அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதும் உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து அமெரிக்கா வெளியேறும் என நிபுணர்கள் கூறியுள்ளனர்.
டிரம்ப் தனது முன்னைய பதவிக்காலத்தின் போது 2020 அமெரிக்காவை உலக சுகாதார ஸ்தாபனத்திலிருந்து விலக்கிக்கொண்டிருந்தார்.
இந்நிலையில் டிரம்ப் பதவியேற்ற...
உக்ரைன் மக்கள் கிறிஸ்மஸ் கொண்டாட்டங்களில் ஈடுபட்டுக்கொண்டிருந்த தருணத்தில் ரஸ்யாவின் உக்ரைனின் வலுசக்தி உட்கட்டமைப்பினை இலக்குவைத்து தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
ரஸ்யா உக்ரைனின் எரிசக்தி உட்கட்டமைப்பினை இலக்குவைத்து பாரிய வலுசக்தி தாக்குதலை மேற்கொண்டுள்ளது.
கார்கிவ் நகரத்தின் மீது கடும்...
சிரியாவில் கிறிஸ்மஸ் மரம் எரிக்கப்பட்ட சம்பவத்தை தொடர்ந்து அந்த பகுதியில் ஆர்ப்பாட்டங்கள் இடம்பெற்றுள்ளன.
மத்திய சிரியாவில் கிறிஸ்தவர்கள் அதிகமாக வசிக்கும் சுகைலாபியா என்ற நகரத்தில் கிறிஸ்மஸ் மரத்திற்கு நபர்கள் சிலர் தீமூட்டுவதை காண்பிக்கும் வீடியோக்கள்...
அமெரிக்காவின் நியூயோர்க் நகரத்திலிருந்து புரூக்ளின் நகரம் நோக்கிச் சென்று கொண்டிருந்த ரயிலுக்குள் நித்திரையிலிருந்த இளம் பெண்ணை தீ வைத்து எரித்துக் கொன்ற நபர் கைது செய்யப்பட்டுள்ளதாக வெளிநாட்டுச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ரயிலுக்குள் நித்திரையிலிருந்த இளம்பெண்...
தனது எல்லைக்குள் எட்டு சீன இராணுவ விமானங்கள் மற்றும் ஐந்து கடற்படைக் கப்பல்கள் நுழைந்துள்ளதாக தைவான் தேசிய பாதுகாப்பு அமைச்சகம் (MND) இன்று செவ்வாய்க்கிழமை அறிவித்துள்ளது.
இன்று செவ்வாய்க்கிழமை காலை 6 மணி வரை...
YouTube நிறுவனம் பயனர்களின் நலன் கருதி புதிய அம்சங்களை அடிக்கடி அறிமுகம் செய்துவருகிறது.
தலைப்பும், புகைப்படங்களும் வேறு ஒன்றை காட்டும் ஆனால் வீடியோவிற்குள் வேறு விடயங்கள் இருக்கும்.
குறிப்பாக செய்திகள் மற்றும் நடப்பு நிகழ்வுகள் என்று...
அமெரிக்காவின் முன்னாள் ஜனாதிபதி பில் கிளிண்டன் (Bill Clinton) வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
78 வயதான பில் கிளிண்டன் உடல்நலக் குறைவு காரணமாக மெட்ஸ்டார் ஜோர்ஜ்டவுன் (MedStar Georgetown) பல்கலைக்கழக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள்...
இந்த வருடம் 1.9 மில்லியனுக்கும் அதிகமான சுற்றுலாப் பயணிகள் இலங்கைக்கு வருகை தந்துள்ளதாக இலங்கை சுற்றுலா அதிகாரசபை (SLTDA) தெரிவித்துள்ளது.
டிசம்பர் முதல் பாதியில் மட்டும், 97,115 சுற்றுலாப் பயணிகள் வருகை தந்துள்ளதோடு, ஒரு...
பிரான்சின் Perreux-sur-Marne (Val-de-Marne) நகரில், 19ஆம் தேதி Avenue du Président Roosevelt வீதியில் 40 வயதான ஒரு பெண் நிர்வாணமாக கட்டப்பட்டு கிடந்த நிலையில், மருத்துவக்குழுவினரால் மீட்கப்பட்டுள்ளார். மீட்கப்பட்ட பெண் மருத்துவமனையில்...
பிரித்தானியத் தொழில் அமைச்சர் துலிப் சித்திக் (Tulip Siddiq) பங்களாதேஷில் ஊழல் மோசடிகளை மேற்கொண்டதாகக் குற்றச்சாட்டை எதிர்கொண்டுள்ளார்.
பங்களாதேஷில் முன்னெடுக்கப்பட்ட உட்கட்டமைப்பு திட்டங்கள் ஊடாக அவரது குடும்பத்தினர் 3.9 பில்லியன் பவுண்ட்கள் வரை மோசடி...