சீனாவினால் அண்மையில் வெளியிட்டுள்ள டீப்சீக் (Deepseek) செயற்கை நுண்ணறிவு தொழில் நுட்பம் (AI) உலகெங்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
குறிப்பாக சீனாவின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனமான டீப்சீகின் வருகையானது,
அமெரிக்க தொழில்நுட்ப நிறுவனங்களுக்கு பெரும் சவாலாக...
பல ஐரோப்பிய நாடுகளில் இருந்து கோகா-கோலா (Coca-Cola) பானங்கள் திரும்பப் பெறப்பட்டுள்ளது.
பிரித்தானியாவின் உணவு பாதுகாப்பு ஆணையம் (FSA) இந்த பானங்கள் பிரித்தானிய சந்தைகளில் விற்பனையில் உள்ளதா என்று விசாரணை நடத்தி வருகிறது.
பெல்ஜியம், லக்சம்பர்க்,...
லெபனானின் பல பகுதிகளில் இஸ்ரேல் இராணுவம் தாக்குதல் நடத்தி அப்பகுதிகளைக் கைப்பற்றி தன்னுடைய கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வந்துள்ள நிலையில் இந்த விவரம் பற்றி சரிவரத் தெரியாமல் லெபனான் குடிமக்கள் அந்த நகரங்களுக்குள் நுழைய முயன்றனர். அப்போது, இஸ்ரேல்...
இஸ்ரேலியப் பணயக்கைதியான அர்பெல் யஹூட் உட்பட மேலும் 6 பணயக்கைதிகளை ஹமாஸ் அமைப்பினர் விடுதலை செய்ய முடிவு செய்யப்பட்டதைத் தொடர்ந்து வடக்கு காசாவுக்குள் பலஸ்தீனியர்கள் நுழைய இஸ்ரேல் அனுமதியளித்துள்ளது.
இன்று (27) பலஸ்தீனியர்கள் நெட்சாரிம் பாதை வழியாகக் கால்நடையாக கடக்க...
கொரோனாத் தொற்று இயற்கையாகத் தோன்றவில்லை. அது சீன ஆய்வகத்தில் இருந்தே தோன்றியதாக அமெரிக்க உளவுத்துறைான சி.ஐ.ஏ. ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளது.
ஆனால் குறைந்த அளவிலான ஆதாரங்கள் மற்றும் அதிலுள்ள சில முரண்கள் காரணமாக உறுதியாக...
உலக சுகாதார நிறுவனத்தின் தென்கிழக்கு ஆசியாவுக்கான பிராந்திய இயக்குநரான சைமா வாஸெட்டை பதவியிலிருந்து நீக்க பங்களாதேஷ் அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.
பங்களாதேஷின் முன்னாள் பிரதமர் ஷேக் ஹசீனாவின் மகளான சைமா வாஸெட், கடந்த ஆண்டு...
முன்னாள் fox news தொகுப்பாளரான பீட்டர் ஹெக்செத், அமெரிக்காவின் புதிய பாதுகாப்பு செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
அவரது நியமனத்திற்காக நடத்தப்பட்ட செனட் சபை வாக்கெடுப்பில், ஹெக்செத்திக்கு ஆதரவாகவும் எதிராகவும் தலா 50 வாக்குகள் அளிக்கப்பட்டன.
அந்த நேரத்தில்,...
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் டிரம்ப் கடந்த 20ஆம் திகதி பதவியேற்றுக்கொண்டார்.
அவர் பதவியேற்றதும் எரிசக்தி பயன்பாடு, குற்றவாளிகளுக்கு பொது மன்னிப்பு, அமெரிக்க குடியேற்ற கொள்கையில் மாற்றம் என பல்வேறு அதிரடி உத்தரவுகளை பிறப்பித்தார்.
மேலும், சட்டவிரோத...
ஜேர்மனி நாட்டைச் சேர்ந்த நபர் 120 நாட்கள் கடல் நீருக்கடியில் வாழ்ந்து உலக சாதனை படைத்துள்ளார்.
ஜேர்மனியைச் சேர்ந்த ருடிகர் கோச் (வயது 59) எனும் விண்வெளி பொறியியலாளர் ஒருவர் கடலுக்கடியில் உருவாக்கப்பட்ட 320...
இஸ்ரேல் - காசாபோர் நிறுத்த ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஹமாஸ் தங்கள் வசம் உள்ள இஸ்ரேலிய பணயக் கைதிகளில் 7 பெண்களை இதுவரை விடுதலை செய்துள்ளது. இதற்கு ஈடாக 290 பலஸ்தீனியர்களை இஸ்ரேல் விடுதலை...