14.4 C
Scarborough

CATEGORY

உலகம்

திருநங்கைகள் விளையாட தடைபோட்ட டிரம்ப்

அமெரிக்காவில் திருநங்கைகள், பெண்கள் விளையாட்டுகளில் போட்டியிடுவதைத் தடை செய்து அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பில் ஜனாதிபதி ட்ரம்ப் வெளியிட்டுள்ள அறிவிப்பில், பெண்களுக்கான விளையாட்டுகளில் இருந்து ஆண்களை விலக்கி வைப்பது" உத்தரவு...

அமெரிக்காவில் கொள்ளையிடப்பட்ட ஒரு இலட்சம் முட்டைகள்!

அமெரிக்காவில் பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று காரணமாக முட்டைகளுக்குப் பற்றாக்குறை நிலவி வருகிறது. பறவைக் காய்ச்சல் நோய்த்தொற்று காரணமாக இலட்சக்கணக்கான கோழிகள் கொல்லப்பட்டதால், அந்நாட்டில் முட்டைகளுக்குப் பற்றாக்குறை ஏற்பட்டதன் விளைவாக, முட்டைகளின் விலை கடுமையாக உயர்ந்துள்ளது. இந்த...

48 மணிநேரத்தில் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் – ஆயிரக்கணக்கானோர் வெளியேற்றம் !

கடந்த 48 மணி நேரத்தில் கிரேக்கத் தீவுக்கு அருகில் நூற்றுக்கணக்கான நிலநடுக்கங்கள் பதிவானதை அடுத்து ஆயிரக்கணக்கான குடியிருப்பாளர்கள் சாண்டோரினியை விட்டு வெளியேறி வருகின்றனர். கடந்த ஞாயிற்றுக்கிழமை (02) திகதி முதல் சுமார் 9,000 பேர்...

இஸ்மாயிலி ஷியா முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீகத் தலைவர் மறைவு !

இஸ்மாயிலி ஷியா முஸ்லிம் சமூகத்தின் ஆன்மீகத் தலைவரும், தொழிலதிபருமான ஆகா கான், லிஸ்பனில் 88 வயதில் காலமானார். இவர் 1935 டிசம்பர் 13 ஆம் திகதி ஜெனீவாவில் பிறந்தார். அவரது தாத்தா சர் சுல்தான் முகமது...

நூற்றுக்கணக்கான பெண்கள் சீரழிக்கப்பட்டு… அம்பலமான நடுங்கவைக்கும் சம்பவம்

ருவாண்டா ஆதரவு கிளர்ச்சிக் குழு கடந்த வாரம் காங்கோ நகரமான கோமாவுக்குள் நுழைந்த நிலையில், நூற்றுக்கணக்கான பெண்கள் சீரழிக்கப்பட்டு உயிருடன் எரித்துக்கொல்லப்பட்டதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது. பெண் கைதிகள் கோமாவின் முன்சென்ஸ் சிறைச்சாலைக்குள் வெடித்த கலவரத்தில்​​...

லொஸ் ஏஞ்சல்ஸில் கிராமி விருது விழா

அமெரிக்காவின் லொஸ் ஏஞ்சல்ஸ் நகரில் 2025 ஆம் ஆண்டிற்கான கிராமி விருது வழங்கும் விழா வண்ணமயமாக நடைபெற்றது. 2025 ஆம் ஆண்டிற்கான 67 ஆவது கிராமி விருதுகள் வழங்கும் விழா கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள லொஸ்...

டீப்சீக்கிற்கு போட்டியாக ஓபன் ஏஐ செய்த தந்திரம்!

சீனாவின் டீப்சீக் (DeepSeek) செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்திற்கு (AI) போட்டியாக குறைந்த விலையில் o3 Mini என்ற சாட்ஜிபிடியை (Chat GPT) ஓபன் ஏஐ (Open AI) நிறுவனம் களமிறக்கியுள்ளது. சாட்ஜிபிடியின்(Chat GPT) வருகை...

சிறுவர் துஷ்பிரயோக படங்களை உருவாக்கும் AI தொழில்நுட்பத்தை தடை செய்யும் புதிய சட்டம்!

சிறுவர் துஷ்பிரயோக படங்களை உருவாக்கக்கூடிய AI தொழில்நுட்பத்தை தடை செய்யும் புதிய சட்டத்தை பிரித்தானிய அரசாங்கம் அறிமுகப்படுத்தியுள்ளது. பிரித்தானிய அரசாங்கம் , செயற்கை தொழில்நுட்பம் (AI) மூலம் சிறுவர் துஷ்பிரயோகப் படங்களை உருவாக்குவதைத் தடை...

கொங்கோவில் கிளர்ச்சிக் குழு தாக்குதல் -ஒரு வாரத்தில் 773 பேர் பலி

கொங்கோ குடியரசில் கிளர்ச்சிக் குழுவின் தாக்குதலால் ஒரு வாரத்தில் 773 பேர் பலியாகினர். தாது வளம் நிறைந்த கொங்கோவை கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வருவதற்காக கோமா நகரிலும், அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் எம்.23 கிளர்ச்சிக்குழுவினர் நடத்திய தாக்குதலில் ஒரு வாரத்தில்...

அல்பேனியாவிலிருந்து 50அகதிகள் இத்தாலிக்குள் மீள் வருகை

பங்களாதேஷ் , எகிப்து உள்ளிட்ட நாடுகளில் இருந்து ஏராளமானோர் அகதிகளாக ஐரோப்பிய நாடுகளுக்கு குடியேறுகின்றனர். ஆனால் இந்த அகதிகளின் குடியேற்றத்தால் அங்கு சட்டம், ஒழுங்கு கடுமையாகப் பாதிக்கப்படுகின்றன. இதனை கட்டுப்படுத்த எல்லைப் பகுதிகளில்...

Latest news