அணு ஆயுதம் குறித்து பேசும்போது மிகுந்த எச்சரிக்கை தேவை என்று கிரம்ளின் செய்தித் தொடர்பாளர் திமித்ரி பெஸ்கோவ் தெரிவித்துள்ளார்.
உக்ரைனுக்கு எதிரான ரஷ்யாவின் ராணுவ நடவடிக்கை, அணு ஆயுதங்களைக் கொண்டுள்ள நாடுகளுக்கு இடையேயான போராக...
ஞாயிற்றுக்கிழமை காலை ஏற்பட்ட வலுவான நிலநடுக்கத்தைத் தொடர்ந்து கம்சட்கா கடற்கரையின் ஒரு பகுதியை 19 சென்டிமீட்டர் (7.5 அங்குலம்) வரை சுனாமி அலை பாதிக்கக்கூடும் என்று ரஷ்ய அதிகாரிகள் எச்சரித்தனர்.
“பசிபிக் பெருங்கடலில் ஏற்பட்ட...
பாகிஸ்தானின் கைபர் பக்துன்க்வா, பஞ்சாப் மற்றும் இஸ்லாமாபாத் உள்ளிட்ட பகுதிகளில் இன்று அதிகாலையில் 5.4 ரிக்டர் அளவில் நிலநடுக்கம் பதிவாகி உள்ளது.
தேசிய நில அதிர்வு கண்காணிப்பு மையம் தகவல்களின்படி, இந்த நிலநடுக்கம் இன்று...
இஸ்ரேலுடனான 12 நாள் மோதலுக்கு முன்னதாக விதிக்கப்பட்டிருந்த அனைத்து கட்டுப்பாடுகளையும் ஈரான் நீக்கியுள்ளதாக அந்நாட்டின் சிவில் விமானப் போக்குவரத்து அமைப்பு (CAO) அறிவித்துள்ளது.
உள்நாட்டு மற்றும் சர்வதேச விமான நடவடிக்கைகள் போருக்கு முந்தைய நிலைக்குத்...
ரஷ்யாவின் கம்சட்கா தீபகற்பத்தில் உள்ள க்ராஷென்னிகோவ் எரிமலை நேற்று தொடக்கம் நெருப்பை கக்க ஆரம்பித்துள்ளது.
கிட்டத்தட்ட 600 ஆண்டு கால அமைதிக்குப் பிறகு இந்த சம்பவம் நிகழ்ந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது கடைசியாக...
உலகில் அடிக்கடி வெடிப்பிற்கு உள்ளாகும் எரிமலைகளில் ஒன்றான இந்தோனேசியாவின் லெவோடோபி எரிமலை வெடித்துள்ளது.
உள்ளூர் நேரப்படி நேற்று இரவு 8:48 மணியளவில் எரிமலை வெடித்ததாக இந்தோனேசிய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தோனேசிய எரிமலையியல் ஆய்வு மையம்,...
ரஷ்யாவிடம் இருந்து கச்சா எண்ணெய் இறக்குமதி செய்தால் இந்தியாவுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் எச்சரித்துள்ளார்.
இதனால் இந்தியாவிற்கும் ரஷ்யாவிற்கு இடையிலான உறவுகள் பிபாதிக்கப்படுமா என்ற அச்சம் எழுந்துள்ள நிலையில் ‘‘இந்தியா...
அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் கடந்த ஜனவரி மாதம் பதவியேற்றார். ஜனாதிபதியானது முதல் பல்வேறு அதிரடி நடவடிக்கைகளை ட்ரம்ப் மேற்கொண்டு வருகிறார். பல்வேறு நாடுகள் மீது இறக்குமதி வரியை அதிரடியாக உயர்த்தியுள்ளார்.
இதனிடையே, 3...
உலகின் பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மீதான புதிய வரி விதிப்பு நடவடிக்கை ஆகஸ்ட் 7-ம் திகதி முதல் அமுலுக்கு வரும் என்று அமெரிக்கா அறிவித்துள்ளது.
அமெரிக்க அதிபராக ட்ரம்ப் கடந்த...
சீன தலைநகர் பெய்ஜிங்கில் கடந்த சனிக்கிழமை முதல் கனமழை பெய்ததால் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் நகரின் தாழ்வான பகுதிகள் வெள்ளத்தில் மூழ்கின.
80 ஆயிரத்துக்கும் மேற்பட்ட மக்கள் பாதுகாப்பான இடங்களுக்கு அப்புறப்படுத்தப்பட்டனர். 136 கிராமங்களில்...