ஜம்மு-காஷ்மீரின் கதுவா மாவட்டத்தில் மேக வெடிப்பு மற்றும் நிலச்சரிவு ஆகிய சம்பவங்களில் சிக்கி குறைந்தது ஏழு பேர் உயிரிழந்துள்ளனர்.மேலும் பலர் காயமடைந்தனர் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
கதுவா மாவட்டத்தின் ஜோத் காதி பகுதியில் மேக...
மியன்மாரில் இராணுவத்திற்கு எதிராக ஆயுதம் ஏந்திய பழங்குடியின குழுக்கள் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இந்நிலையில், மொகோக் நகரில் கிளர்ச்சியாளர்கள் தங்கி இருப்பதாக ராணுவத்திற்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து அப்பகுதியில் இராணுவம் நடத்திய வான்வழி...
சர்வதேச ராணுவ கூட்டமைப்பான நேட்டோ அமைப்பில் இணைய உக்ரைன் முடிவு செய்தது. இதனால் தங்கள் நாட்டுக்கு பாதிப்பு ஏற்படும் என்று கருதிய ரஷியா அதனை கடுமையாக எதிர்த்தது. உக்ரைன் தனது முடிவில் உறுதியாக...
பாகிஸ்தானின் வடக்கு பகுதியில் பல நாட்களாக பெய்து வரும் கனமழையால் ஏற்பட்ட வெள்ளத்தில் குறைந்தது 351 பேர் உயிரிழந்துள்ளனர், மேலும் பலி எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருகின்றது.
வெள்ளத்தினால் கைபர் பக்துன்க்வா மாகாணம் மிகவும்...
அமெரிக்க -ரஷ்ய தலைவர்களிடையே நடைபெற்ற பேச்சுவார்த்தையின் ஊடாக உக்ரைன் போர் நிறுத்தம் குறித்து எந்தவித இறுதி முடிவும் எட்டப்படவில்லை என தெரிவிக்கப்படுகிறது.
5 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக அமெரிக்க – ரஷ்ய உறவு, உக்ரைன்...
பாகிஸ்தானில் கைபர் பக்துவா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக பீடித்து வரும் கடும் மழை பல்வேறு அனர்த்தங்களுக்கு காரணமாகியுள்ளது.
கனமழையால் ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு ஆயிரக்கணக்கான மக்கள் தங்கள் வீடுகளை விட்டு வெளியேறி முகாம்களில்...
துருக்கியின் இஸ்தான்புல் நகர மேயரும் பிரதான எதிர்க்கட்சி தலைவருமான எக்ரெம் இமாமோக்லு 2028-ம் ஆண்டு நடைபெறும் பொதுத்தேர்தலில் ஜனாதிபதி தாயீப் எர்டோகனின் முக்கிய போட்டியாளராக கருதப்படுகிறார். இதற்கிடையே அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு...
இந்தியாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிப்பதாக அமெரிக்க ஜனாதிபதி டிரம்ப் அறிவித்தார். மேலும், ரஷியாவிடம் இருந்து தொடர்ந்து இந்தியா கச்சா எண்ணை வாங்கினால் அபராதமும் விதிக்கப்படும் என்று...
எதிர்காலத்தில் சீனாவுக்கும் இந்தியாவுக்கும் இடையே நேரடி விமான சேவைகளை மீண்டும் தொடங்குவது குறித்து பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டதாக சீன வெளியுறவு அமைச்சின் செய்தித் தொடர்பாளர் லின் ஜியான் தெரிவித்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
அதன்படி,...
இந்தியா மற்றும் பாகிஸ்தான் ஆகிய இரு நாடுகளுடனும் அமெரிக்காவின் உறவு நன்றாக உள்ளது என்று அமெரிக்க வெளியுறவுத்துறை தெரிவித்துள்ளது.
இது தொடர்பாக பேசிய அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தித் தொடர்பாளர் டாமி புரூஸ், “ இந்தியா,...