அரசியல் பேரணியில் இடம்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் பலுசிஸ்தான் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினத்தை முன்னிட்டு,...
சீனாவில் நடைபெறவுள்ள இராணுவ அணுவகுப்பில் கலந்து கொள்ளவதற்காக வட கொரிய ஜனாதிபதி கிம் ஜாங்-உன் சீனா வந்தடைந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
குண்டுகள் துளைக்காத பிரத்தியோக ரயில் மூலம் வட கொரிய ஜனாதிபதி...
இந்தியாவுடனான வர்த்தகம் ஒருதலைபட்சமான பேரழிவு என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக சமூகவலைதள பக்கத்தில் டிரம்ப் வெளியிட்ட பதிவில்,
நாம் (அமெரிக்கா) இந்தியாவுக்கு குறைந்த அளவில் ஏற்றுமதி செய்கிறோம் என்று சிலருக்கு...
வட கொரியாவிற்குள் ஒளிபரப்பாகும் தனது இராணுவ வானொலி நிலையத்தை நிறுத்த தென் கொரியா நடவடிக்கை எடுத்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
வட கொரியாவுடனான இராணுவ பதற்றங்களைக் குறைத்து நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் முயற்சியில் தென்...
அமெரிக்காவின் கொலரடோ விமான நிலையத்துக்கு அருகே இரண்டு சிறிய ரக விமானங்கள் ஒன்றுடன் ஒன்று நடுவானில் மோதி விபத்துக்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்த விபத்தில், மூன்று பேர் காயமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை...
கிழக்கு ஆப்கானிஸ்தானில் பதிவான சக்தி வாய்ந்த நிலஅதிர்வு காரணமாக உயிரிழந்தோரின் எண்ணிக்கை 800 ஆக உயர்வடைந்துள்ளது.
இந்த நிலஅதிர்வு இன்று திங்கட்கிழமை அதிகாலை 12.57 க்கு 6.0 ரிக்டர் அளவில் பதிவாகியுள்ளது.
ஜலாலாபாத்தில் இருந்து கிழக்கு-வடகிழக்கே...
ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புட்டினுக்கும் இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கும் இடையே சீனாவில் தனிப்பட்ட சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
சீனாவில் நடைபெறவுள்ள உச்சி மாநாட்டில் பங்கேற்க வந்த இவர்கள், உச்சி...
சீனாவின் தியான்ஜினில் இந்திய பிரதமர் மோடியுடனான இருதரப்பு சந்திப்பின் போது, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங், “இரு நாடுகளும் நண்பர்களாக இருப்பது சரியான தெரிவு" என்று கூறியுள்ளார்.
ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு மாநாட்டில் பங்கேற்க...
உக்ரைனின் முன்னாள் நாடாளுமன்ற சபாநாயகர் ஆண்ட்ரி பருபி நேற்று சனிக்கிழமை உக்ரைனின் மேற்கு நகரமான லிவிவ்வில் சுட்டுக் கொல்லப்பட்டார், மேலும் கொலையாளியைத் தேடும் பணி நடைபெற்று வருகிறது.
துப்பாக்கி ஏந்திய ஒருவர் பருபி மீது...
அவுஸ்திரேலியாவின் முக்கிய நகரங்களில் இன்று (31) குடியேற்றத்திற்கு எதிரான பாரிய போராட்டங்கள் நடைபெற்றன.
இதனால் அங்கு எழுந்த குழப்ப நிலையை கட்டுப்படுத்த காவல்துறையினர் நடவடிக்கை எடுத்துள்ளனர்.
அவுஸ்திரேலியாவில் வசிக்கும் இரண்டில் ஒருவர் வெளிநாட்டில் பிறந்தவராகவோ அல்லது...