புற்றுநோய்க்கு தடுப்பூசி உருவாக்கும் பணியில் ரஷ்யாவின் தேசிய கதிரியக்க மருத்துவ ஆராய்ச்சி மையமும் ஏங்கல்ஹார்ட் மூலக்கூறு உயிரியல் நிறுவனமும் இணைந்து செயல்பட்டு வந்தன. பல ஆண்டு கால முயற்சியின் பலனாக புற்றுநோய்க்கு என்ட்ரோமிக்ஸ்...
பேஸ்புக், யூ டியூப், எக்ஸ் உள்ளிட்ட சமூக வலைதளங்களுக்கு நேபாள அரசு திடீர் தடை விதித்ததை எதிர்த்து நேற்று நடைபெற்ற வன்முறையில் 19 பேர் உயிரிழந்தனர். 200-க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர். இதனையடுத்து இந்த...
ஜப்பான் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவியை ராஜினாமா செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
லிபரல் டெமாக்ரடிக் கட்சியின் சார்பில் பிரதமர் ஷிகெரு இஷிபா பதவி வகிக்கிறார். இந்தாண்டு ஜூலை மாதம் நடந்த பார்லியின் மேலவை தேர்தலில் இந்த...
உக்ரைன் மீது நள்ளிரவில் 800-க்கும் மேற்பட்ட டிரோன்களை கொண்டு ரஷ்யா மிக பெரிய அளவில் தாக்குதல் நடத்தியுள்ளது.
அத்துடன் பல்வேறு வகையான 13 ஏவுகணைகளாலும் ரஷ்யா தாக்குதலை நடத்தியுள்ளது. உக்ரைனின் விமான படைக்கான செய்தி...
பாகிஸ்தானின் பஜாவூர் மாவட்டத்தில் உள்ள கௌசர் கிரிக்கெட் மைதானத்தில் நேற்று கிரிக்கெட் போட்டி நடந்து கொண்டிருந்த போது குண்டு வெடிப்பு ஏற்பட்டுள்ளது.
இந்த சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்ததோடு குழந்தைகள் உட்பட பலர் காயமடைந்தனர். காயமடைந்தவர்கள்...
கூகுள் நிறுவனத்துக்கு ஐரோப்பிய யூனியன் 3.5 பில்லியன் டொலர் அபராதம் விதித்துள்ளது நியாயமற்ற நடவடிக்கை என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் கடும் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் மிகப்பெரிய தொழில்நுட்ப நிறுவனமான கூகுள் வர்த்தக போட்டிக்கான...
வரிகளையும் தடைகளையும் விதிப்பதன் மூலமாக ஆசியாவின் இருபெரும் பொருளாதாரங்களான இந்தியாவையும், சீனாவையும் மிரட்டி பணியவைக்க முடியாது என்று ரஷ்ய தலைவர் விளாடிமிர் புடின் வெளிப்படையாகத் தெரிவித்துள்ளார்.
சீன தலைநகர் பெய்ஜிங்கில் நடைபெற்ற எஸ்சிஓ மாநாடு...
பிரித்தானிய இளவரசர் எட்வர்டின் மனைவி 'டச்சஸ் ஆஃப் கென்ட்' எனப்பட்ட கேத்தரின் வோர்ஸ்லி காலமானதாக பக்கிங்ஹாம் அரண்மனை நேற்று (05) அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளது.
அவர் உயிரிழக்கும் போது அவருக்கு 92 வயது என்று வெளிநாட்டு...
இந்திய பொருட்கள் மீதான அமெரிக்காவின் மேலதிக இறக்குமதி வரி விதிப்பு கடந்த 27ம் திகதி முதல் அமலுக்கு வந்தது.
இதனால். இந்தியா அமெரிக்கா இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில்,சீனாவில் சமீபத்தில் நடைபெற்ற...
இந்தியாவும் ரஷ்யாவும் சீனாவிடம் தன்னை “இழந்துவிட்டதாக” அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
“நாம் இந்தியாவையும் ரஷ்யாவையும் ஆழமான, இருண்ட சீனாவிடம் இழந்துவிட்டோம் என்று தெரிகிறது. அவர்கள் நீண்ட மற்றும் வளமான எதிர்காலத்தை ஒன்றாகக்...