அமெரிக்காவின் அரிசோனா மாநிலத்தில், 4 பேருடன் சென்ற ஹெலிகாப்டர் மலையில் மோதி விபத்துக்குள்ளானது. இந்த கோர விபத்தில் ஹெலிகாப்டரில் பயணித்த 4 பேரும் உயிரிழந்தனர். மோசமான வானிலை காரணமாக இந்த விபத்து ஏற்பட்டிருக்கலாம்...
தென் அமெரிக்க நாடான வெனிசுலாவில் இருந்து அமெரிக்காவிற்குள் போதைப்பொருள் கடத்தப்படுவதாகவும், இதனால் அமெரிக்க இளைஞர்கள் போதைப்பொருளுக்கு அடிமையாகும் சூழல் ஏற்படுவதாகவும் அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் கூறி வந்தார். மேலும் போதைப்பொருள் கடத்தலுக்கு...
“அமெரிக்காவின் அனைத்து ராணுவ தளங்களும் எங்கள் இலக்குகளாக மாறும்” – என்று ஈரான் தலைவர்கள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
ஈரான் நாட்டில் விலைவாசி உயர்வு மற்றும் பொருளாதார நெருக்கடிக்கு எதிராக மக்கள் தொடர் போராட்டங்களை நடத்தி...
ஆப்கானிஸ்தானில் இன்று காலை நிலநடுக்கம் ஏற்பட்டது. காலை 11.43 மணியளவில் ரிக்டர் அளவில் 4.5 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளதாக தேசிய நில அதிர்வு மையம் தெரிவித்துள்ளது.
113 கி.மீ. ஆழத்தில் ஏற்பட்ட...
ரஷியா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கு இடையே தொடங்கிய போரானது 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. போரால் இரு தரப்பிலும் லட்சக்கணக்கானோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்.
போரை முடிவுக்கு கொண்டு வரும் மத்தியஸ்த பேச்சுவார்த்தையில் அமெரிக்கா...
நேட்டோவில் சேரும் உக்ரைனின் முடிவுக்கு எதிர்ப்பு தெரிவித்து, ராணுவ நடவடிக்கை என்ற பெயரில் ரஷியா அந்நாடு மீது 2022-ம் ஆண்டு பிப்ரவரியில் தொடுத்த போரானது 3 ஆண்டுகளை கடந்தும் தொடர்ந்து வருகிறது. போரால்...
ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் பிரான்ஸை இணைக்கும் சேனல் சுரங்கப் பாதையானது செவ்வாய்க்கிழமை (30) இரவு முழுவதும் குறிப்பிடத்தக்க இடையூறுகளை சந்தித்தது.
இதனால், விடுமுறைக்காக வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் யூரோஸ்டார் ரயில் சேவைகளைப் பெற முடியாது...
ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் பிரான்ஸை இணைக்கும் சேனல் சுரங்கப் பாதையானது நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு முதல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் விடுமுறைக்காக பிரித்தானியா வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யூரோஸ்டார் ரயில் சேவையில் இந்தப்...
பங்களாதேஷில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் முதல் பெண் பிரதமரான கலிதா ஜியா காலமானதை அடுத்து இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
80 வயதான கலிதா ஜியா உடல் நல குறைவு காரணமாக நேற்று...
தீபு தாஸ் மற்றும் அம்ரித் மொண்டலுக்குப் பிறகு, வங்கதேசத்தில் இஸ்லாமிய கும்பலால் மற்றொரு இந்துவான பஜேந்திர பிஸ்வாஸ் என்பவர் கொல்லப்பட்டார். இந்தக் கொலை வங்கதேசத்தில் உள்ள சிறுபான்மையினரின் பாதுகாப்பு குறித்து அச்சத்தை எழுப்பியுள்ளது.
வங்கதேச...