இஸ்ரேல் - ஹமாஸ் இடையிலான போரில் பலஸ்தீனத்தின் காஸா மக்கள் கடுமையான பாதிப்புகளை சந்தித்து வருகின்றனர். இஸ்ரேல் நடத்தி வரும் தொடர் தாக்குதலில் காஸாவில் உயிரிழப்பு எண்ணிக்கை 50,000த்தை கடந்துள்ளது.
கடந்த ஜனவரியில் ஏற்பட்ட...
வளைகுடா நாடுகளில் ஒன்றான ஈரான் அணு ஆயுதங்களை அதிகளவில் உற்பத்தி செய்து வருவதாக அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் குற்றம்சாட்டி வருகின்றன.
ஆனால் இதனை ஈரான் மறுக்கும் நிலையில், புதிய அணுசக்தி ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தை நடத்த...
இந்திய பிரதமர் மோடி தனது ஓய்வை அறிவிக்கவே ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் சென்றதாக சிவசேனையின் மூத்த தலைவர் சஞ்சய் ராவத் கூறியுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
மகாராஷ்டிர மாநிலம், நாக்பூரில் உள்ள ஆா்.எஸ்.எஸ் அமைப்பின் தலைமையகத்துக்கு நேற்று...
யேமன் தீவிரவாதிகள் மீதான தாக்குதல் தொடர்பாக விவாதிக்கும் அரசு குழுவில், பத்திரிகையாளர் ஒருவரை சேர்த்த விவகாரத்தில், தேசிய பாதுகாப்பு ஆலோசகர் மைக் வோட்சஸை பதவியில் இருந்து நீக்குவது தொடர்பாக, ட்ரம்ப் ஆலோசனை நடத்தியதாக...
பெங்களூரிலிருந்து ஒடிசா செல்லும் ஏசி விரைவு ரயில் (12251) தடம் புரண்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
பெங்களூரிலிருந்து தமிழகம், ஆந்திரா வழியாக அசாம் மாநிலம் காமாக்யா செல்லும் காமாக்யா எக்ஸ்பிரஸ் ரயில் இன்று காலை 11:45 மணியளவில்...
இமாச்சல் பிரதேசம் மாநிலம் குல்லு பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி 6 பேர் உயிரிழந்துள்ளனர்.
மண்சரிவு ஏற்பட்ட பகுதிக்கு விரைந்துள்ள மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
மண்சரிவில், குலுவில் உள்ள மணிகரன் குருத்வாரா பார்க்கிங் அருகே...
தெற்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள டோங்கா தீவுக்கு அருகே 7.1 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது,
இதனால் அப்பகுதியில் உள்ள தீவு நாடுகள் முழுவதும் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
தென்கொரியாவின் தெற்கத்திய பகுதிகளில் காட்டுத்தீ கொளுந்து விட்டு எரிகிறது. வறண்ட வானிலை மற்றும் அதிவேகக் காற்று வீசுவதால் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.
இந்த காட்டுத்தீயில் சிக்கி 16 பேர் உயிரிழந்துள்ளனர்...
காஸா பகுதியில் இஸ்ரேல் இன்று நடத்திய வான்வழித் தாக்குதலில் ஹமாஸின் செய்தி தொடர்பாளர் உள்ளிட்ட 38 பேர் கொல்லப்பட்டுள்ளனர்.
இவர்களில் 30 பேர் காஸாவின் வடபகுதியில் கொல்லப்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தநிலையில் காஸாவிலுள்ள...
பெங்களூரில் மனைவியைக் கொன்று, அவரது உடலை ஒரு கேட்கேஸில் அடைத்து நடந்ததை மாமியார் வீட்டாருக்கு போன் செய்து கணவர் தெரிவித்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இச்சம்பவம் தொடர்பாக கணவரை போலீசார் கைது...