நியூயோர்க் டைம்ஸ் செய்தித்தாளுக்கு எதிராக டொனால்ட் டிரம்ப் தொடர்ந்த 15 பில்லியன் டொலர் அவதூறு வழக்கை, அது தாக்கல் செய்யப்பட்ட விதத்தை காரணம் காட்டி நீதிபதி தள்ளுபடி செய்துள்ளார்.
பிரபல 'நியூயார்க் டைம்ஸ்' செய்தித்தாள்,...
அமெரிக்க ஜனாதிபதியை டொனால்ட் ட்ரம்ப்பை அடுத்த வாரத்தில் ஐக்கிய நாடுகள் பொதுச் சபை கூட்டத்தின்போது சந்திக்க உள்ளதாக உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார்.
உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி உடன் பேச்சுவார்த்தை நடத்த மறுத்து வரும்...
நான்கு ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் ஆப்கானிஸ்தானில் உள்ள பக்ராம் விமான தளத்தில் மீண்டும் அமெரிக்க படைகளை குவிக்க டிரம்ப் திட்டமிட்டுள்ளார்.
லண்டனில், இங்கிலாந்து பிரதமர் கெய்ர் ஸ்டார்மருடன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது, டிரம்ப் இத்தகவலை...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகம், 6.4 பில்லியன் மதிப்பிலான ஆயுதங்கள் மற்றும் சாதனங்களை இஸ்ரேலுக்கு வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. இவற்றில் 30, ஏ.எச்.-64 அபாசே ரக தாக்குதல் ஹெலிகாப்டர்கள். 3,250 கவச...
ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவின் வணிக தலைநகரமான லாகோஸில் ஆப்ரிலேண்ட் டவர் என்ற வணிக வளாகத்தின் 4-வது மாடியில் திடீரென தீ பரவியதில் 10 பேர் வரையியல் உயிரிழந்துள்ளனர்.
குறித்த கட்டிடத்தில் திடீரென பிடித்த தீ...
தாய்வானை கைப்பற்றப் போவதாக சீனா மீண்டும் எச்சரித்துள்ளது.
இது குறித்து பீஜிங்கில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் சா்வதேச இராணுவ அதிகாரிகளிடையே அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் டாங் ஜன் கூறியதாவது:
இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சா்வதேச ஒழுங்கை நிலைநாட்டுவதில்...
மலேசியாவில் கண்டறியப்பட்ட கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களில் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது கூறியுள்ளார்.
மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 43,087 நோயாளிகளில் கிட்டத்தட்ட 8.2 வீதமானோர் எக்ஸ்எஃப்ஜி (XFG)...
காஸாவில் உடனடியாக போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது.
அமெரிக்கா மீண்டும் தனது வீட்டோ அதிராகத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோல்வி அடையச் செய்துள்ளது.
இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனத்தின் காஸா...
நேபாளத்தின் இடைக்கால அரசாங்கத்தின் பரிந்துரையை ஏற்று நாடாளுமன்றம் கலைக்கப்பட்டுள்ளது.
இதன்படி, அடுத்த ஆண்டு மார்ச் ஐந்தாம் திகதி பொது தேர்தல் இடம்பெறும் என ஜனாதிபதி ராம் சந்திரா பவுதெல் அறிவித்துள்ளார்.
நேபாளத்தில் கடந்த நான்காம் திபதி...
கரீபியன் தீவு நாடான ஹைதியில் அரசாங்கத்திற்கும், கிளர்ச்சியாளர்களுக்கும் இடையே சுமார் 4 ஆண்டுகளுக்கு மேலாக உள்நாட்டு மோதல் இடம்பெற்று வருகிறது.
இந்நிலையில் அங்குள்ள லபோடரி என்ற கிராமத்திற்குள் கிளர்ச்சியாளர்கள் நடத்திய தாக்குதலில் 40 பேர் உயிரிழந்துள்ளதாக...