ஹமாஸ் அமைப்பின் ராணுவ கட்டமைப்புகள் மற்றும் வளாகங்கள் தகர்க்கப்பட்டதாக இஸ்ரேல் பாதுகாப்பு பிரிவு தெரிவித்துள்ளது.
இஸ்ரேல் பாதுகாப்பு படை எக்ஸ் வலைதளத்தில் இன்று வெளியிட்ட செய்தியில், காசா நகரில், இஸ்ரேல் பாதுகாப்பு படை மற்றும்...
பாகிஸ்தான் படை வீரர்கள் நடத்திய துப்பாக்கி சூட்டில் 17 தீவிரவாதிகள் சுட்டு கொல்லப்பட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாகிஸ்தானின் கைபர் பக்துங்க்வா மாகாண எல்லை வழியாக பயங்கரவாதிகள் ஊடுருவியதாக உளவுத்துறைக்கு கிடைத்த தகவல் அடிப்படையில் ராணுவ வீரர்கள்...
கரூரில் சனிக்கிழமை நடைபெற்ற தவெக தலைவர் விஜய் பங்கேற்ற பிரச்சார கூட்டத்தில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 40 பேர்வரையில் உயிரிழந்தனர். இந்நிலையில், உயிரிழந்தோர் குடும்பத்துக்கு தலா பிரதமர் நரேந்திர மோடி தலா...
தென்மேற்கு சீனாவின் குய்சோ மாகாணத்தில் இன்று உலகின் மிக உயரமான பாலம் திறந்து வைக்கப்பட்டுள்ளது.
பெய்பன் ஆற்றின் ஹுவாஜியாங் பகுதியைக் கடந்து செல்லும் ஹுவாஜியாங் கிராண்ட் கேன்யன் பாலம், தண்ணீரிலிருந்து 625 மீட்டர் உயரத்திலும்,...
இஸ்ரேலிய இராணுவம் காசா முழுவதும் 120 இலக்குகளைத் தாக்கியுள்ளதாக கூறப்படும் நிலையில் பாலஸ்தீன சுகாதார அமைச்சு கடந்த 24 மணி நேரத்தில் 74 உயிரிழப்புகளை பதிவு செய்துள்ளது.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப்பின் தலையீட்டில்...
இந்தியா பாகிஸ்தான் விவகாரத்தில் 3ம் நபர் தலையீட்டிற்கு இடமில்லை. எந்த மிரட்டலுக்கும் இந்தியா அடிப்பணியாது என ஐ.நா.வுக்கான இந்தியா முதன்மை செயலாளர் பட்டேல் கெலாட் தெரிவித்துள்ளார்.
ஐக்கிய நாடுகள் சபையின் 80வது பொதுக்குழு கூட்டம்...
மேற்காசிய நாடான ஈரான், அணு ஆயுதங்களை உற்பத்தி செய்வதை தடுக்கும் நோக்கில், 2015-ல் அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் ஒப்பந்தம் செய்தன. பின்னர் அது ரத்து செய்யப்பட்டது.
இதையடுத்து ஈரான் மீது பொருளாதாரத் தடைகள் விதிக்கப்பட்டன....
அமெரிக்கா கடந்த 50 ஆண்டுகளாக பல்வேறு நாடுகளுக்கு நிதியுதவி அளித்து வந்தது. இந்த நிதி வறுமை ஒழிப்பு, கல்வி, மருத்துவ பயன்பாடு, தடுப்பூசி, நலத்திட்ட பணிகள் உள்பட பல்வேறு நலத்திட்டங்களுக்கு பயன்படுத்தப்பட்டு வந்தன.
இதனிடையே,...
மூன்று நாள்கள் அரசமுறை பயணமாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி, இன்று இங்கிலாந்து சென்றடைந்தார்.
ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த அல்பானீஸி அங்கிருந்து லண்டன் சென்றுள்ளார்.
இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக மற்றும்...
லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபிக்கு ஆதரவாக செயல்பட தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் செய்து கொண்ட வழக்கில், பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு பாரிஸ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது.
2007...