இந்தோனேசியாவில் உள்ள மதப் பள்ளி ஒன்றின் கூரை இடிந்து விழுந்ததில் 36 பேர் வரையில் உயிரிழந்துள்ளனர்.
இந்தோனேசியா நாட்டின் கிழக்கு ஜாவா மாகாணத்தில் உள்ள சிடோர்ஜா நகரில் அல்கோசின் இஸ்லாமிய மத பள்ளி உள்ளது.
இந்த...
நேபாளத்தின் கோஷி மாகாணத்தில் நேற்று இரவு முதல் கனமழை பெய்து வருகிறது.
இதன் காரணமாக அந்த மாகாணத்தில் பல்வேறு மாவட்டங்களில் வெள்ளம் மற்றும் மண்சரிவு ஏற்பட்டுள்ளது.
இந்த நிலச்சரிவுகளில் சிக்கி 18 பேர் உயிரிழந்துள்ளனர்.
இலாம் மாவட்டத்தில்...
அமெரிக்காவின் பெற்றோல் நிலையம் ஒன்றில் பகுதி நேரமாக வேலை பார்த்து வந்த இந்திய இளைஞர் ஒருவர் சுட்டு கொல்லப்பட்டுள்ளார்.
தெலுங்கானா ஹைதராபாத்தை சேர்ந்த சந்திரசேகர் பொலெ என்ற (27 வயது) இளைஞர் 2023 ஆம்...
நாடு தழுவிய போராட்டம் காரணமாக பிரான்சில் உள்ள உலகப் புகழ் பெற்ற பிரபல சுற்றுலா தலமான ஈபிள் கோபுரம் கடந்த 2 ஆம் திகதி மூடப்பட்டது.
இந்த தகவல் தெரியாமல் இதனை பார்வையிட வந்த...
அமெரிக்க ஜனாதிபதியின் திட்டத்தை ஹமாஸ் ஏற்று கொண்ட நிலையில் காஸாவில் தாக்குதல் நடத்துவதை இஸ்ரேல் உடனடியாக நிறுத்த வேண்டும் என டிரம்ப் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் இராணுவம் மற்றும் காசா போராளிகள் இடையே தொடர்ச்சியாக தாக்குதல்கள்...
உக்ரைன் -ரஷியா இடையே நீடிக்கும் போரினால் ஆயிரக்கணக்கானோர் உயிரிழந்துள்ளனர்.
இந்நிலையில், உக்ரைனில் பயணிகள் ரயில் மீது ரஷியா இன்று தாக்குதல் நடத்தியது. உக்ரைனின் சுமி மாகாணத்தில் சென்றுகொண்டிருந்த பயணிகள் ரயில் மீது ரஷியா வான்வழி...
பாகிஸ்தானின் தென்மேற்கு பலுசிஸ்தான் மாகாணத்தில் பாதுகாப்புப் படையினர் நடத்திய நடவடிக்கையில் ஏழு ஆயுததாரிகள் கொல்லப்பட்டதாக இராணுவம் இன்று (03) தெரிவித்துள்ளது.
ஆயுததாரிகள் இருப்பதாகக் கூறப்பட்ட தகவலின் பேரில் மாகாணத்தின் ஷெரானி மாவட்டத்தில் இந்த நடவடிக்கை...
ஜப்பானின் ஆளும் லிபரல் ஜனநாயகக் கட்சி பாராளுமன்றத் தேர்தல்களில் தொடர் பின்னடைவுகளைச் சந்தித்ததைத் தொடர்ந்து, பிரதமர் ஷிகேரு இஷிபா தனது பதவியை இராஜினாமா செய்தார்.
இதனால், கட்சியின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் இன்று...
சென்னையில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் வீடு மற்றும் ஆளுநர் மாளிகைக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்நிலையில், அதிகாலையில் முதலமைச்சரின் வீட்டிற்கு சென்ற அதிகாரிகள் சோதனை நடவடிக்கையில் ஈடுபட்டதாக தமிழக...
மொராக்கோவில், 'ஜென் இசட்' எனப்படும் இளம் தலைமுறையினர் நடந்தி வரும் போராட்டங்களில் மூன்று பேர் உயிரிழந்துள்ளனர்.
பங்களாதேஷ், நேபாளத்தை தொடர்ந்து, வடஆபிரிக்க நாடான மொராக்கோவிலும் ஜென் இசட் எனும் இளம் தலைமுறையினர்
அரசுக்கு எதிரான போராட்டங்களில்...