17.6 C
Scarborough

CATEGORY

உலகம்

ட்ரம்ப் பதவியேற்ற 100 நாட்களில் 140 உத்தரவுகள்!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகின்றன. ட்ரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பல அதிரடி மாற்றங்களை உலகம் கண்டது. பல விடயங்கள் சர்ச்சைக்குரியதாக மாறி...

3D மூலம் தீவிரவாதிகளை தேடி வலைவீச்சு!

காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. இத்தகைய செயலில் ஈடுபட்டது தடை...

நான்தான் அடுத்த பாப்பரசர் – டொனல்ட் ட்ரபம்!

நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன் அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும் என டொனால்ட் டிரம்ப் நகைச்சுவையாக கூறியுள்ளார். போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21 ஆம்...

சீன உணவகத்தில் தீ விபத்து – 22 பேர் பலி! மூவருக்கு காயம்!

சீனாவின் லியோனிங் மாகாணத்தில் சியாங் நகரில் உள்ள உணவகத்தில் இன்று (29) ஏற்பட்ட தீ விபத்தில் 22 பேர் உயிரிழந்தனர். இன்று மதியம் 12.25 மணிக்கு ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டுள்ளதாக அரசு நடத்தும்...

பாகிஸ்தானுக்கு போர் விமானங்களை அனுப்பவில்லை: துருக்கி விளக்கம்

பஹல்காம் தீவிரவாத தாக்குதலையடுத்து இந்தியா - பாகிஸ்தான் இடையே பதற்றம் ஏற்பட்டுள்ளது. இந்திய எல்லையை ஒட்டிய பகுதியில் உள்ள இராணுவ தளங்களில் பாகிஸ்தான் படைகளை குவித்து வருவதாக சொல்லப்படுகிறது. இத்தகைய பரபாப்பான சூழலில்,...

நியூசிலாந்தில் நிலநடுக்கம்!

நியூசிலாந்து நாட்டின் கடலுக்கு அடியில் நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நியூசிலந்தின் இன்வெர்காரில் நகரத்திலிருந்து சுமார் 300 கி.மீ. தொலைவிலுள்ள கடலுக்கு அடியில் 10 கி.மீ. ஆழத்தில், ஏப்.30 அதிகாலை 1 மணியளவில் (இலங்கை நேரப்படி...

புதிய பாப்பரசர் தெரிவுக்கான மாநாடு மே 7-ல் ஆரம்பம்

புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7-ஆம் திகதி ஆரம்பமாகும் என்று வத்திக்கானின் பத்திரிகை அலுவலகமான ஹோலி சீ தெரிவித்துள்ளது. அந்த அறிக்கையில், "புதிய பாப்பரசரை தேர்ந்தெடுப்பதற்கான மாநாடு மே 7-ஆம் திகதி ஆரம்பமாகும்....

பஹல்காம் தாக்குதலின் எதிரொலி – தீவிரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டம்!

ஜம்மு-காஷ்மீரில் 10 தீவிரவாதிகளின் வீடுகள் இடித்து தரைமட்டமாக்கப்பட்டுள்ளன. ஜம்மு - காஷ்மீரிலுள்ள பஹல்காம் சுற்றுலா தலத்தில் கடந்த 22 ஆம் திகதி பாகிஸ்தானிலிருந்து ஊடுருவியதாக சந்தேகிக்கப்படும் தீவிரவாதிகள் நடத்திய தாக்குதல்களில் அங்கு சுற்றுலாவுக்குச் சென்றிருந்த...

குர்ஸ்க் பிராந்தியத்தை முழுமையாக கைப்பற்றியது ரஷ்யா!

ரஷ்யா-உக்ரைன் இடையேயான போர் 3 ஆண்டுகளுக்கு மேலாக நீடித்து கொண்டிருக்கிறது. இந்த போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா முயற்சித்து வருகிறது. இதுதொடர்பாக அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இரு நாட்டு தலைவர்களிடமும் பேச்சுவார்த்தை நடத்தி...

பாப்பரசர் நல்லடக்கம் செய்யப்பட்ட கல்லறை!

பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட கல்லறை ஊடகங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுள்ளது. அங்குள்ள கல்வெட்டில் அவரது பெயரின் லத்தீன் வடிவமான 'ஃபிரான்சிஸ்கஸ்' மட்டுமே குறிப்பிடப்பட்டுள்ளது. கடந்த திங்கட்கிழமை காலமான புனித திருத்தந்தை பிரான்சிஸ் அவர்களின் இறுதிச் சடங்கு...

Latest news