பாகிஸ்தான் பிரதமர் ஷாபாஸ் ஷெரீப்பின் யூடியூப் தளம் இந்தியாவில் முடக்கப்பட்டுள்ளது. பஹல்காம் தாக்குதலைத் தொடர்ந்து இரு நாடுகளுக்கும் இடையே நிலவும் பதற்றம் காரணமாக இந்திய மத்திய அரசு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது.
ஜம்மு –...
காஸாவுக்கு உதவிப்பொருட்கள் ஏற்றிச்சென்ற கப்பல் மீது ட்ரோன் தாக்குதல் நடத்தப்பட்டதாக மோல்டா அரசு தெரிவித்துள்ளது.
மோல்டா அருகே தாக்குதல் நடத்தப்பட்ட அந்த கப்பலில் 12 ஊழியர்கள் மற்றும் நான்கு பொதுமக்கள் பயணித்துள்ளனர்.
அவர்கள் உயிருக்கு எந்த...
அர்ஜென்டினா மற்றும் சிலியின் தெற்கு கடற்கரைகளில் 7.4 ரிச்டர் அளவிலான நிலநடுக்கம் பதிவானதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலநடுக்கத்தால் அமெரிக்க சுனாமி எச்சரிக்கை மையம் இப்பகுதிக்கு சுனாமி எச்சரிக்கை விடுத்துள்ளது.
சிலியின் சில...
டெஸ்லா நிறுவனத்தின் தலைமை நிர்வாக அதிகாரி மாற்றப்படுவதாக வெளியான செய்திக்கு எலான் மஸ்க் மறுப்பு தெரிவித்துள்ளார்.
டெஸ்லா நிறுவனரான எலான் மஸ்க்கை தலைமை நிர்வாக அதிகாரி பதவியில் இருந்து நீக்குவதற்காக, நிறுவனத்தின் இயக்குநர் குழு...
உக்ரைனின் கடற்கரை நகரத்தின் மீதான ரஷ்யாவின் ட்ரோன் தாக்குதலில் 2 பேர் பலியானதுடன் ஏராளமானோர் படுகாயமடைந்துள்ளனர்.
ஒடேசா எனும் கடற்கரை நகரத்திலுள்ள ஏராளமான கட்டடங்கள், வீடுகள், ஒரு பாடசாலை மற்றும் அங்குள்ள கடைகள் மீது...
தென் கொரியாவின் தற்காலிக ஜனாதிபதி ஹான் டக்-சூ, தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார், மேலும் அடுத்த மாதம் நடைபெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் அவர் போட்டியிட திட்டமிட்டுள்ளார்.
அடுத்தமாதம் தென்கொரியாவில் ஜனாதிபதி தேர்தல் நடைபெற...
டெஸ்லா, ஸ்பேஸ் எக்ஸ் ஆகிய நிறுவனங்களின் தலைமை நிர்வாக அதிகாரியான எலான் மஸ்க் அரசியலில் தீவிர ஈடுபாடு காட்டி வருவதாக கூறப்பட்டு வந்தது. இந்த நிலையில், டெஸ்லாவின் பணிப்பாளர் குழுவின் தலைமைத்துவத்தை மாற்றுவதற்கான...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் ஆட்சிக்கு வந்து 100 நாட்கள் ஆகின்றன.
ட்ரம்பின் இரண்டாவது பதவிக் காலத்தில் அமெரிக்க வெளியுறவுக் கொள்கையில் பல அதிரடி மாற்றங்களை உலகம் கண்டது. பல விடயங்கள் சர்ச்சைக்குரியதாக மாறி...
காஷ்மீரின் பஹல்காம் சுற்றுலா தளத்தில் கடந்த 22ஆம் திகதி தீவிரவாதிகள் நடத்திய தாக்குதலில் 26 பேர் கொல்லப்பட்ட சம்பவம், இந்தியா மட்டுமின்றி சர்வதேச அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது.
இத்தகைய செயலில் ஈடுபட்டது தடை...
நான் போப் ஆண்டவராக இருக்க விரும்புகிறேன் அதுதான் எனது முதல் தேர்வாக இருக்கும் என டொனால்ட் டிரம்ப் நகைச்சுவையாக கூறியுள்ளார்.
போப் பிரான்சிஸ் (வயது 88), உடல் நலக்குறைவு காரணமாக கடந்த 21 ஆம்...