0.1 C
Scarborough

CATEGORY

Top Story

Scarborough துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் உயிரிழந்த தமிழரின் பெற்றோர் உருக்கமான பதிவு.

கடந்த வாரம் Scarborough Town Centre இல் வைத்து கொலை செய்யப்பட்ட 19 வயது சிறுவனின் பெற்றோர் தங்கள் மகனின் மரணத்தில் கொலைக் குற்றம் சாட்டப்பட்ட இரண்டு இளைஞர்களுக்கள் குறித்து தமது அனுதாபத்தை...

கனேடிய நகரமொன்றில் அவசர நிலை பிறப்பிப்பு: காரணம் இதுதான்

கனேடிய நகரமொன்றில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அவசர நிலை பிறப்பிக்கப்பட்டுள்ளது. கனடாவின் Newfoundland and Labrador மாகாண தலைநகரான St. John's நகருக்கருகிலுள்ள Conception Bay South நகரில் தண்ணீர் தட்டுப்பாடு காரணமாக அவசர...

இன்றைய ராசிபலன் – 03.09.2025

மேஷம் ஓட்டல் வியாபாரம் செழிக்கும். ஆட்டோ ஓட்டுனர்களுக்கு திடீர் அதிர்ஷ்டம் உண்டாகும். பங்குதாரர்களை உங்களுடைய பேச்சுத் திறமையால் சரி செய்வீர்கள். உத்யோகத்தில் சக ஊழியர்களுடன் இருந்து வந்த மோதல்கள் விலகும். அலுவலகத்தில் நிம்மதி உண்டாகும்....

வன்முறைக்கு பின்னர் முதல்முறையாக பிரதமர் மோடி மணிப்பூருக்கு விஜயம்

இந்திய பிரதமர் நரேந்திர மோடி எதிர்வரும் 13ஆம் திகதி மணிப்பூருக்கு விஜயம் செய்யவுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளளன. மணிப்பூரில் ஏற்பட்ட கடும் வன்முறைக்குப் பின்னர் முதல்முறையாக பிரதமர் நரேந்திர மோடி அம்மாநிலத்திற்கு செல்லவுள்ளார். பிரதமர் மோடி மிசோரம்...

பட்டியலின அதிகாரியை காலில் விழ வைத்த கொடூரம்

பட்டியலின அதிகாரியை காலில் விழ வைத்த கொடூரம் சம்பவம் ஒன்று தமிழகத்தில் பதிவாகியுள்ளது. விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் நகராட்சி அலுவலகத்தில் இளநிலை உதவியாளராக பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த முனியப்பன் பணியாற்றி வருகின்றார். இந்நிலையில், முனியப்பன் நகர...

Mississauga shooting sends 1 male to trauma centre

One male has been transported to a trauma centre following a shooting in Mississauga early Wednesday morning, Peel police said. It happened near Southdown Road...

சர்வதேச டி 20-ல் இருந்து மிட்செல் ஸ்டார்க் ஓய்வு

ஆஷஸ் டெஸ்ட் தொடர், ஐபிஎல், இந்​தி​யா​வுக்கு எதி​ரான டெஸ்ட் தொடர், ஐசிசி ஒரு​நாள் கிரிக்​கெட் உலகக் கோப்பை ஆகிய​வற்​றில் கவனம் செலுத்​தும் வகை​யில் சர்​வ​தேச டி 20 கிரிக்​கெட்​டில் இருந்து ஓய்வு பெறு​வ​தாக...

யுஎஸ் ஓபன் டென்னிஸ்: ஜன்னிக் சின்னர், ஸ்வியாடெக் கால் இறுதிக்கு முன்னேற்றம்

யுஎஸ் ஓபன் டென்​னிஸ் தொடரின் மகளிர் ஒற்​றையர் பிரிவு 4-வது சுற்​றில் 3-ம் நிலை வீராங்​க​னை​யான அமெரிக்​கா​வின் கோ கோ காஃப் அதிர்ச்சி தோல்வி அடைந்​தார். ஆடவர் பிரி​வில் ஜன்​னிக் சின்​னர், அலெக்ஸ்...

இங்கிலாந்துக்கு எதிரான முதல் ஒருநாள் போட்டியில் தென் ஆப்பிரிக்கா அபார வெற்றி

இங்​கிலாந்து - தென் ஆப்​பிரிக்கா அணி​கள் இடையி​லான முதல் ஒரு​நாள் கிரிக்​கெட் போட்டி நேற்று லீட்ஸ் நகரில் உள்ள ஹெட்​டிங்லி மைதானத்​தில் நடை​பெற்​றது. முதலில் பேட் செய்த இங்​கிலாந்து அணி 24.3 ஓவர்​களில்...

பாகிஸ்தானை 18 ரன்களில் வென்று ஆப்கானிஸ்தான் அபாரம்: முத்தரப்பு டி20 போட்டி

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெறும் முத்தரப்பு டி20 தொடரின் லீக் போட்டியில் பாகிஸ்தான் அணியை 18 ரன்களில் வென்றுள்ளது ஆப்கானிஸ்தானை கிரிக்கெட் அணி. ஷார்ஜாவில் உள்ள ஷார்ஜா கிரிக்கெட் மைதானத்தில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற இந்தப்...

Latest news