0.1 C
Scarborough

CATEGORY

Top Story

ரெட் ஜெயன்ட் நிறுவன பொறுப்பை கையிலெடுத்த இன்பன் உதயநிதி! – தனுஷ் வாழ்த்து

தனுஷ் இயக்கி நடிக்கும் ‘இட்லி கடை’ படத்தை ரெட் ஜெயன்ட் மூவிஸ் நிறுவனம் மூலம் தமிழகம் முழுவதும் வெளியிடுகிறார் உதயநிதியின் மகன் இன்பன். தனுஷ் இயக்கி, நடித்துள்ள படம் ‘இட்லி கடை’. நித்யா மேனன்,...

கொழும்பில் துப்பாக்கிச் சூடு

மாளிகாவத்தை ஜும்மா மஸ்ஜித் சாலையில் துப்பாக்கிச் சூடு நடந்துள்ளது. மோட்டார் சைக்கிளில் வந்த இருவர் T56 துப்பாக்கியைப் பயன்படுத்தி துப்பாக்கிச் சூடு நடத்தியதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். வணிக இடத்தில் இருந்த ஒரு இளைஞரை குறிவைத்து துப்பாக்கிச்...

ரயிலில் கண்டெடுக்கப்பட்ட குழந்தையின் உடல் காணாமற்போயுள்ளதாக தகவல்

கொழும்பு தேசிய வைத்தியசாலையின் பிணவறையில் வைக்கப்பட்டிருந்த குழந்தையொன்றின் உடல் காணாமற் போயுள்ளதாக மருதானை பொலிஸார் தெரிவித்துள்ளனர். தெமட்டகொடை பொலிஸ் பிரிவில் உள்ள மாளிகாவத்தை ரயில் நிலையத்தில் நிறுத்தப்பட்டிருந்த ரயிலொன்றின் கழிப்பறையிலிருந்து கடந்த மாதம் முதலாம் திகதி...

செம்மணி புதைகுழி விவகாரத்தை திசைதிருப்ப முற்படுகிறாரா ஜனாதிபதி? அமைச்சர் சந்திரசேகர் விளக்கம்

செம்மணி புதைகுழி விவகாரத்தை திசை திருப்பி அதனை மூடிமறைப்பதற்காகவே ஜனாதிபதி வடக்குக்கு வந்துள்ளார் என வெளியாகும் தகவல்களை அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அடியோடு நிராகரித்துள்ளார். ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தலைமையில் வட்டுவாகல் பாலத்தின்...

மஹிந்த ஆட்சியில் போருக்கு முடிவுகட்டப்பட்டதால்தான் இன்று கச்சத்தீவு செல்ல முடிகிறது: நாமல்!

” மஹிந்த ராஜபக்ச ஆட்சியில் போர் முடிவுக்கு கொண்டுவரப்பட்டதால்தான் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று சுதந்திரமாக கச்சத்தீவு செல்கின்றார். எனவே, படையினருக்காக ஜே.வி.பியும் குரல் கொடுக்க வேண்டும்.” – என்று நாமல் ராஜபக்ச...

போதைப்பொருள் கடத்தும் கப்பல் மீது அமெரிக்கா தாக்குதல் – 11 பேர் உயிரிழந்துள்ளதாக அறிவிப்பு

தெற்கு கரீபியனில் போதைப்பொருள் கடத்தும் கப்பலின் மீது அமெரிக்கா நடத்திய தாக்குதலில் 11 “போதைப்பொருள் பயங்கரவாதிகள்” உயிரிழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். வெனிசுலா கும்பலான ட்ரென் டி அரகுவா...

ஈரான்மீதான இஸ்ரேல் தாக்குதலுக்கு எஸ்சிஓ அமைப்பு கண்டனம்!

சீனாவின் தியான்​ஜின் நகரில் நடை​பெற்ற ஷாங்​காய் ஒத்​துழைப்பு அமைப்​பின் (எஸ்​சிஓ) உச்சி மாநாட்​டில் ஈரான் மீதான அமெரிக்​கா, இஸ்​ரேல் தாக்​குதலுக்கு கடும் கண்​டனம் தெரிவிக்​கப்​பட்​டது. இதுதொடர்​பாக எஸ்​சிஓ வெளியிட்டுள்ள கூட்டறிக்கையில், ” ஐ.நா. சபை​யில் சீர்​திருத்​தங்​கள்...

புர்கினா பஸோவில் தன்பாலின ஈர்ப்பாளர்களுக்குத் தடை

மேற்கு ஆப்பிரிக்க நாடான புர்கினா பஸோவில், தன்பாலின சேர்க்கைக்குத் தடை விதிக்கும் புதிய சட்டமானது, அந்நாட்டு நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. புர்கினா பஸோ நாட்டில், கேப்டன் இப்ராஹிம் தரோரே தலைமையிலான இராணுவ அரசு, கடந்த ஓராண்டுக்கும்...

தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் பலி

அரசியல் பேரணியில் இடம்பெற்ற தற்கொலைப்படை தாக்குதலில் 25 பேர் உயிரிழந்துள்ள சம்பவம் தொடர்பில் பலுசிஸ்தான் பொலிஸார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். பாகிஸ்தானின் பலுசிஸ்தானில் பலூச் தலைவர் அதாவுல்லா மெங்கலின் நினைவு தினத்தை முன்னிட்டு,...

இந்த மாதம் கனேடியர்கள் பெற்றுக்கொள்ளவுள்ள அரசாங்கச் சலுகைகள்.

வாழ்க்கைச் செலவைச் சமாளிக்க அனைத்து தரப்பு கனேடியர்களுக்கும் மத்திய அரசு பல்வேறு சலுகைகளை வழங்குகிறது. அந்தவகையில், இந்த மாதம் தகுதியுள்ள கனடியர்கள் பெறும் சில சலுகைகள் இங்கே தரப்படுகின்றன. அரசாங்கத்தின் வலைத்தளத்தின்படி, Canada Revenue...

Latest news