15 C
Scarborough

CATEGORY

Top Story

சின்னத்திரை நடிகர் சங்க தலைவர் ஆனார் பரத்!

சின்னத்திரை நடிகர் சங்கத்துக்கு இரண்டு வருடத்துக்கு ஒரு முறை தேர்தல் நடத்தப்படுவது வழக்கம். இந்தச் சங்கத்தின் தற்போதைய தலைவர் சிவன் சீனிவாசன், பொதுச் செயலாளர் போஸ் வெங்கட் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிக் காலம்...

சாதனைப் படைக்கும் மகாவதார் நரசிம்மா!

விஷ்ணுவின் தீவிர பக்தனான பிரகலாதனின் கதையை கொண்டு உருவான அனிமேஷன் திரைப்படம், ‘மகாவதார் நரசிம்மா’. அஸ்வின் குமார் இயக்கிய இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசையமைத்துள்ளார். ஹோம்பாளே பிலிம்ஸ், கினிம் புரொடக்‌ஷன்ஸ் தயாரித்த...

‘நாம் மாற்று சக்தி இல்லை; நாமே முதன்மை சக்தி’ – மதுரை மாநாட்டுக்கு விஜய் அழைப்பு!

‘மதுரையில் நம்ம கொள்கை எதிரியையும், அரசியல் எதிரியையும் சமரசமே இல்லாம எதிர்த்து வென்று தமிழ்நாட்டு மக்களுக்கான நல்லாட்சியை நிறுவுவதே நம்ம குறிக்கோள். மாற்று சக்தி நாமன்று, முதன்மை சக்தி நாம் என்பதை உலகுக்கு...

யாழில் பொருளாதார மத்திய நிலையத்திற்கு அமைச்சர் விஜயம்!

யாழ் – மட்டுவில் பகுதியில் அமைக்கப்பட்டு இயங்காது உள்ள பொருளாதார மத்திய நிலையத்தை வர்த்தக வாணிப, உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சர் வசந்த சமரசிங்க இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை நேரில்...

திருகோணமலை வந்திருக்கும் இந்தியாவின் ஐஎன்எஸ் ராணா!

இந்திய கடற்படையின் ஐஎன்எஸ் ராணா கப்பல் இன்று காலை திருகோணமலை துறைமுகத்தை வந்தடைந்தது. திருகோணமலை துறைமுகத்திற்கு வந்தடைந்த கப்பலை இலங்கை கடற்படை உத்தியோகப்பூர்வமாக வரவேற்றது. இந்த கப்பல் ராஜ்புத் வகுப்பைச் சேர்ந்தது எனவும் 147 மீற்றர்...

சுவிட்சர்லாந்தில் ரவுடி குழு மோதல்; மட்டக்களப்பு நபர் உயிரிழப்பு

சுவிட்சர்லாந்தில் இரு தரப்பினரிடையே ஏற்பட்ட வன்முறை சம்பவத்தில் மட்டக்களப்பை பூர்வீகமாக கொண்ட 54 வயது நபர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுவிஸின், லங்காஸ்ஸில் கடந்த சனிக்கிழமை ( 9), நள்ளிரவு இச்சம்பவம் இடம்பெற்றதாக...

இன்றைய ராசிபலன் – 12.08.2025

மேஷம் பணவரவு நிலை மேம்படும். நண்பர்களுடன் நல்ல தொடர்பு ஏற்படும். குடும்பத்தில் மகிழ்ச்சி நிலவும். கொடுக்கல் வாங்கலில் கவனம் தேவை. உறவினர்கள் நலம் விசாரிப்பர். சேமிப்பு உயரும். உடல் நலத்தில் கவனம் தேவை. பயணத்தில்...

ஜனாதிபதி சிறப்புரிமை நீக்க மசோதாவுக்கு எதிராக மனுத்தாக்கல்

 முன்னாள் ஜனாதிபதிகளின் சிறப்புரிமைகளை இரத்துச் செய்வதற்காக அரசாங்கம் பாராளுமன்றத்தில் சமர்ப்பித்த மசோதாவை எதிர்த்து உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் நிர்வாக செயலாளர் ரேணுகா பெரேராவினால் இந்த மனு தாக்கல்...

தண்டவாளத்தில் நடந்த வாழ்க்கையின் இறுதி உரையாடல் – பரிதாபமாக இளைஞர் உயிரிழப்பு

மட்டக்களப்பு – கொக்குவில் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட சவுக்கடி பிரதேசத்தில், ரயில் பாதயையில் நின்று கைபேசியில் உரையாடிக் கொண்டிருந்த இளைஞன் ஒருவர் ரயிலில் மோதி நேற்று (10) இரவு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மட்டக்களப்பு ஊறணியைச்...

மன்னார் காற்றாலை திட்டத்தை நிறுத்துங்கள்! வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம்

மன்னாரில் முன்னெடுக்கவுள்ள காற்றாலைத் திட்டத்தை நிறுத்தக்கோரியும், இல்மனைற் அகழ்விற்கு எதிராகவும் மன்னாரில் நடைபெற்றுக் கொண்டிருக்கின்ற சத்தியாக்கிரக போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து வவுனியாவில் மனிதச்சங்கிலி போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. வவுனியா வைத்தியசாலை சுற்றுவட்டத்திற்கு அண்மையில் இன்று...

Latest news