9.9 C
Scarborough

CATEGORY

Top Story

மருத்துவமனை மீது தாக்குதல்: 34 பேர் பலி

மியான்மரில் இராணுவத்துக்கும், கிளர்ச்சிக் குழுக்களுக்கும் இடையே உள்நாட்டுப் போர் தீவிரமடைந்துள்ள நிலையில், மருத்துவமனை மீது இராணுவம் நடத்திய வான்வழித் தாக்குதலில் 34 பேர் கொல்லப்பட்டுள்ளனர். மேலும், 80 இற்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்துள்ளனர். கிளர்ச்சியாளர்களின் கட்டுப்பாட்டில்...

முஸ்லிம் அல்லாதோர் மதுபானம் அருந்துவதற்கு சவுதி அரேபிய அரசு நிபந்தனையோடு அனுமதி

முஸ்லிம் அல்லாதோர் மதுபானம் அருந்துவதற்கு சவுதி அரேபியா அரசு அனுமதி அளித்துள்ளது. மாதம், 12 லட்சம் ரூபாய்க்கு மேல் சம்பாதிப்போருக்கு மட்டும் இந்த விதிவிலக்கு அளிக்கப்பட்டுள்ளது. மேற்காசிய நாடான சவுதி அரேபியாவில், முஸ்லிம்கள் பெரும்பான்மையினராக...

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை

ஜப்பானின் அமோரி மாகாணத்தின் கிழக்கு கடற்கரையில் நில அதிர்வு ஏற்பட்டுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இந்த நிலநடுக்கம் இன்று காலை 11:44 மணிக்கு (0244 GMT) அமோரி மாகாணத்தின் கடற்கரையில் 20...

கேரம் சாம்பியின் காஜிமாவின் வாழ்க்கை வரலாறு படமாகிறது

கேரம் சாம்பியின் காஜிமாவின் வாழ்க்கை வரலாறு ‘தி கேரம் குயின்’ என்ற பெயரில் படமாகிறது. சர்வதேச கேரம் விளையாட்டு போட்டியில் வெற்றி பெற்று கொண்டாடப்பட்டவர் வடசென்னையைச் சேர்ந்த காஜிமா. அவரது வாழ்க்கை வரலாறு இப்போது...

‘வா வாத்தியார்’ வெளியீடு ஒத்திவைப்பு: மன்னிப்பு கோரிய தயாரிப்பு நிறுவனம்

‘வா வாத்தியார்’ வெளியீடு ஒத்திவைக்கப்பட்டதற்கு மன்னிப்புக் கோரியுள்ளது தயாரிப்பு நிறுவனமான ஸ்டூடியோ க்ரீன். நலன் குமாரசாமி இயக்கத்தில் கார்த்தி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘வா வாத்தியார்’. இப்படம் டிசம்பர் 12-ம் தேதி திட்டமிட்டப்படி வெளியாகவில்லை....

ரஜினிகாந்த் 75-வது பிறந்தநாள்: பிரதமர் மோடி, முதல்வர் ஸ்டாலின் வாழ்த்து

சென்னை: இந்திய திரைத்துறையின் உச்ச நடிகர்களில் ஒருவரான ரஜினிகாந்த், இன்று தனது 75-வது பிறந்தநாளை கொண்டாடுகிறார். இந்நிலையில், அவருக்கு பிரதமர் நரேந்திர மோடி, முதல்வர் ஸ்டாலின், அரசியல் கட்சித் தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் மற்றும்...

விரைவில் ‘வருத்தப்படாத வாலிபர் சங்கம் 2’: இயக்குநர் பொன்ராம் தகவல்

’வருத்தப்படாத வாலிபர் சங்கம்’ 2-ம் பாகத்துக்கான பணிகள் நடைபெற்று வருவதாக இயக்குநர் பொன்ராம் தெரிவித்துள்ளார். பொன்ராம் இயக்கத்தில் சரத்குமார், சண்முக பாண்டியன் நடித்துள்ள படம் ‘கொம்புசீவி’. டிசம்பர் 19-ம் தேதி வெளியாகவுள்ள இப்படத்தின் விளம்பரப்படுத்தும்...

19இன் கீழ் ஆசிய கிண்ணம்: இந்தியா 234 ஓட்டங்களால் வெற்றி

துபாய் ஐசிசி பயிற்சியக மைதானத்தில் இன்று வெள்ளிக்கிழமை (12) நடைபெற்ற ஏ குழுவுக்கான 19 வயதுக்குட்பட்ட ஆண்கள் ஆசிய கிண்ண ஆரம்பப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சிய பந்துவீச்சாளர்களை வைபவ் சூரியவன்ஷி நையப்புடைக்க,...

உலக கராத்தே சம்மேளனம் புதிய சின்னத’தை வெளியிட்டது

உலக கராத்தே சம்மேளனம் புதிய சின்னத்தினை (Logo) புதன்கிழமை (10) உத்தியோகபூர்வமாக வெளியிட்டுள்ளதாக தேசிய கராத்தே தெரிவுக்குழுவின் தலைவர் அன்ரோ டினேஷ் தெரிவித்துள்ளார். உலக கராத்தே சம்மேளனத்தின் புதிய‌ சின்னம் கராத்தே கலையின் விழுமியங்களான...

இந்தியாவை வீழ்த்தி தொடரை சமப்படுத்தியது தென் ஆபிரிக்கா

இந்தியாவுக்கு எதிராக நியூ சண்டிகார் சர்வதேச கிரிக்கெட் விளையாட்டரங்கில் வியாழக்கிழமை (11) இரவு நடைபெற்ற இரண்டாவது சர்வதேச ரி20 கிரிக்கெட் போட்டியில் தென் ஆபிரிக்கா 51 ஓட்டங்களால் அபார வெற்றியீட்டியது. இந்த வெற்றியுடன் ஐந்து...

Latest news