9.6 C
Scarborough

CATEGORY

Top Story

பிரதமருக்கு எதிராக உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல்!

பிரதமர் ஹரிணி அமரசூரியவுக்கு (Harini Amrasuriya) எதிராக உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மீறல் மனுவொன்று தாக்கல் செய்யப்பட்டுள்ளது. ருஹுணை பல்கலைக்கழகத்தின் முன்னாள் துணைவேந்தர் சுஜீவ அமரசேனவே அந்த மனுவை தாக்கல் செய்துள்ளார். அவர் தனது...

ஈரானின் கோபத்தை தூண்டும் இஸ்ரேலின் அறிவிப்பு!

காசாவில் போர் நிறுத்தத்திற்கான ஹமாஸின் பேச்சுவார்த்தை முயற்சிகளுக்கு தலைமை தாங்கிய இஸ்மாயில் ஹனியேவை ஜூலை 31ம் திகதி தாமே கொன்றதாக இஸ்ரேல் தற்போது ஒப்புக்கொண்ட நிலையில், இஸ்லேமீது ஈரான் கடும் கோபத்தில் உள்ளது. ஹமாஸ்...

சர்ச்சை கிழப்பும் உக்ரேனிய முத்திரை!

பொதுவாக தபால் முத்திரைகளில் அந்தந்த நாடுகளின் சிறந்த இடங்களின் படம் இடம்பிடித்திருக்கும் என்பதுடன் முரட்டுத்தனமான சைகைகள் அரிதாகவே காணப்படுகின்றன, இந்நிலையில் உக்ரைனின் சிறந்த முத்திரைகளில் ஒன்று அதிக விவாதத்திற்கு உட்படுத்தப்பட்டுள்ளது. அதாவது உக்ரைனின் முத்திரையில்...

ஒன்றரியோவில் தட்டம்மை நோயாளர் அதிகரிப்பு!

கனடாவின் ஒன்றாரியோ மாகாணத்தில் தட்டம்மை நோயாளர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. நியூ பிரவுன்ஸ்விக் பிராந்தியத்திலும் அதிக அளவு தட்டம்மை நோயாளர்கள் பதிவாகி உள்ளனர். இந்த மாத நடுப்பகுதி வரையில் நியூ பிரவுன்ஸ்விக் பிராந்தியத்தில் 37 தட்டம்மை...

அமெரிக்காவுக்கு பணிந்தால் கனடிய மக்களுக்கு வரிச்சலுகை!

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என கேலி செய்த ட்ரம்ப், கனடா பிரதமர் ட்ரூடோவை மீண்டும் வம்புக்கிழுத்துள்ளார். கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணம் என கேலி செய்த ட்ரம்ப், கனடா பிரதமர் ட்ரூடோவை மீண்டும்...

எங்கள் நாடு விற்பனைக்கு இல்லை; ட்ரம்பிற்கு கிரீன்லாந்து பிரதமர் பதிலடி!

கிரீன்லாந்து, ஆர்டிக் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல்களுக்கு இடையில் அமைந்துள்ள தீவு நாடாகும். அரசியல் ரீதியாக ஐரோப்பாவுடன் இணைந்திருந்தாலும், புவியியல் ரீதியாக கிரீன்லாந்து வட அமெரிக்கா கண்டத்தைச் சேர்ந்ததாகும். எவ்வாறு இருப்பினும் தங்கள் நாட்டின் விமானப்படை...

புங்குடுதீவு பகுதியில் பல்வேறு குற்றச்செயல்கள் – கட்டுப்படுத்துமாறு மக்கள் கோரிக்கை!

புங்குடுதீவு சித்தி விநாயகர் மஹா வித்தியாலயத்திற்கு அருகாமையில் பல்வேறு குற்றச்செயல்கள் இடம்பெறுவதாகவும் இது குறித்து பொலிஸாருக்கு அறிவித்தல் வழங்கியும் அவர்கள் எந்தவிதமான நடவடிக்கைகளும் எடுக்கவில்லை என அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர். அவர்கள் மேலும் தெரிவிக்கையில், குறித்த...

கிளிநொச்சியில் கோர விபத்து – குழந்தை பலி!

கிளிநொச்சி நகரில் இடம்பெற்ற கோர விபத்தில் 2 வயது குழந்தை பலியானதுடன் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த மூவர் தீவிர சிகிச்சைப்பிரிவில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றனர். இன்று (25) இரவு 7.00 மணியளவில் மோட்டார்...

கடலில் நீராடச் சென்ற மூவர் மாயம் -அம்பாறையில் சம்பவம்

கடலில் நீராட சென்ற மூவர் காணாமல் சென்ற சம்பவம் ஒன்று அம்பாறை மாவட்டம் திருக்கோவில் பொலிஸ் பிரிவிலுள்ள சங்கமன்கண்டி உமிரி கடற்கரையில் இன்று மாலை இடம்பெற்றுள்ளது. இதன் போது குறித்த சம்பவத்தில் தாண்டியடி உமிரி கடற்கரையில் நீராடச்சென்ற  தந்தை மகன் மற்றும்...

இராணுவத்திடமிருந்து மக்கள் தமது சொந்த காணிகளையே கோருகின்றனர் – வடக்கு ஆளுநர்

இராணுவத்தினரின் காணிகளை வடக்கு மக்கள் விடுவிக்கக் கோரவில்லை. அவர்களின் சொந்தக் காணிகளையே விடுவிக்கக் கோருகின்றார்கள் என்ற தெளிவுபடுத்தலை தென்னிலங்கை மக்களுக்கு எடுத்துச் சொல்லுமாறு என்னைச் சந்தித்த தென்னிலங்கையைச் சேர்ந்த சிவில் சமூகக் குழுக்களிடம்...

Latest news