கனடாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையிலான உறவு விரிசலுக்கு முழு காரணமும் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தான் என நியூ பிரன்சுவிக் மாகாண முதல்வர் சுசன் ஹோல்ட் தெரிவித்துள்ளார்.
நியூஃபௌண்ட்லாந்து மற்றும் லாப்ரடோரில், அட்லாண்டிக் கனடாவின்...
கனடாவின் முன்னாள் பிரதமரான ஜஸ்டின் ட்ரூடோ, பிரபல அமெரிக்கப் பாடகியான கேற்றி பெர்ரியைக் காதலிக்கும் விடயம் ஊடகங்களில் தலைப்புச் செய்தியானது நினைவிருக்கலாம்.
இந்நிலையில், அந்த விடயம் குறித்து முதன்முறையாக மௌனம் கலைத்துள்ளார் ட்ரூடோவின் முன்னாள்...
திருகோணமலை புத்தர் சிலை விவகாரத்தை வைத்து இனவாதத்தை தூண்ட முயற்சிக்க வேண்டாம் என ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தின் இன்றைய (18.11.2025) அமர்வில் கலந்துகொண்டு உரையாற்றும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
அவர் மேலும்...
கணேமுல்ல சஞ்சீவ கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தியிடம் முன்னெடுக்கப்பட்டுள்ள விசாரணைகளின் அடிப்படையில் அரசியல் தொடர்புகள் குறித்த தகவல்கள் வெளியாகியுள்ளதாக அரசாங்கம் அறிவித்துள்ளது.
நாடாளுமன்றில் இன்று உரையாற்றிய பொதுமக்கள் பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த...
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு வழங்கப்படும் ஓய்வூதியத்தை இரத்து செய்வதற்குரிய சட்டமூலத்தை நாடாளுமன்றத்தில் முன்வைப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ இதனை தெரிவித்துள்ளார். இன்று இடம்பெற்ற அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில்...
பாகிஸ்தானில் நடைபெறும் T20 முத்தரப்பு தொடருக்கான தேசிய ஆண்கள் அணியில் இடம்பெறுவதற்காக விஜயகாந்த் வியாஸ்காந்த்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
இதனால், ‘ஆசிய கிண்ண ரைசிங் ஸ்டார்ஸ்’ போட்டியில் பங்கேற்கும் இலங்கை ‘ஏ’ அணியில் இடம் பெற்றிருந்த...
கொங்கோ ஜனநாயகக் குடியரசின் அமைச்சர் லூயிஸ் வாடும் கபாம்பா மற்றும் சுமார் 20 பேரை ஏற்றிச் சென்ற எம்ப்ரேயர் ERJ‑145LR விமானம் விமான நிலையத்தில் ஓடுபாதையை விட்டு விலகிச் சென்று விபத்துக்குள்ளாகியுள்ளது.
தி சன்...
ரஷ்ய தாக்குதல்களில் இருந்து உக்ரைனைப் பாதுகாக்கும் பாரிய ஒப்பந்தத்தில், 100 ரஃபேல் F4 போர் விமானங்களை வழங்க பிரான்ஸ் ஒப்புக்கொண்டுள்ளது.
இந்த ஒப்பந்தம் உக்ரைனுக்கு மேம்பட்ட வான் பாதுகாப்பு அமைப்புகளையும் வழங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பாரிஸுக்கு...
ரஷ்யாவுடன் வர்த்தகத்தில் ஈடுபடும் எந்த நாட்டின் மீதும் அமெரிக்கா பொருளாதார தடைகளை மேற்கொள்ளும் என்று டிரம்ப் எச்சரித்துள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதியாக டிரம்ப் பதவியேற்றதை தொடர்ந்து கடுமையான கொள்கைகளை மேற்கொண்டு வருகிறார்.
அமெரிக்கா முதலில் என்ற கொள்கையை...