0.1 C
Scarborough

CATEGORY

Top Story

பாகிஸ்தானில் கனமழை ,வெள்ளம் – இரு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றம்!

பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் வெள்ளம் சூழ்ந்துள்ளதால், அங்கு இரண்டு மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வெளியேற்றப்பட்டுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவித்துள்ளன. சிந்து மாகாணத்தில் மேலும் 150,000 பேர் வெளியேற்றப்பட்டுள்ளதாக தேசிய அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. இதேவேளை எதிர்வரும் நாட்களில்...

நேபாளத்தில் போராட்டம் – 51 பேர் உயிரிழப்பு!

நேபாளத்தில் போராட்டத்திற்கு இடையே ஏற்பட்ட வன்முறையில் இதுவரை 51 பேர் உயிரிழந்துள்ளதாக நேபாள சுகாதாரத் துறை அமைச்சு தெரிவித்துள்ளது. போராட்டம் கட்டுக்கடங்காத வன்முறையாக மாறியதைத் தொடா்ந்து, நாட்டில் பாதுகாப்பை நிலைநாட்டும் பொறுப்பை இராணுவம் ஏற்றுக்...

விக்ரமை இயக்கும் ‘ராட்சசன்’ இயக்குநர்?

விக்ரம் நடிக்கவுள்ள அடுத்த படத்தினை ‘ராட்சசன்’ இயக்குநர் ராம்குமார் இயக்கவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. விக்ரமின் அடுத்த படத்தின் படப்பிடிப்பு இன்னும் தொடங்கப்படாமல் இருக்கிறது. மடோன் அஸ்வின் மற்றும் பிரேம் குமார் இருவருடைய படங்கள் அதிகாரபூர்வமாக...

கேரளாவில் ‘காந்தாரா: சாப்டர் 1’ வெளியீட்டில் சிக்கல்

கேரளாவில் ‘காந்தாரா: சாப்டர் 1’ படத்தின் வெளியீட்டில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இதனால் திட்டமிட்டப்படி வெளியாகாது என்கிறார்கள். ரிஷப் ஷெட்டி இயக்கி, நடித்திருக்கும் படம் ‘காந்தாரா: சாப்டர் 1’. இப்படத்துக்கு பெரும் எதிர்பார்ப்பு உருவாகியுள்ளது. பல்வேறு...

கென் கருணாஸ் இயக்கி நடிக்கும் ‘காதலன்’

கென் கருணாஸ் இயக்கி, நாயகனாக நடிக்கும் படத்துக்கு ‘காதலன்’ எனப் பெயரிட்டு இருக்கிறார்கள். தனுஷ் நடித்த ‘அசுரன்’ படத்தின் மூலம் அனைவராலும் அறியப்பட்டவர் கென் கருணாஸ். இவர் நடிகர் கருணாஸின் மகன். இதனை தொடர்ந்து...

நாயகனாகும் முனிஷ்காந்த்!

முனிஷ்காந்த் நாயகனாக நடித்து வரும் படத்துக்கு ‘மிடில் கிளாஸ்’ எனத் தலைப்பிடப்பட்டு, அதன் ஃபர்ஸ்ட் லுக் வெளியிடப்பட்டுள்ளது. முனிஷ்காந்த், விஜயலட்சுமி இணைந்து புதிய படமொன்றில் நடித்து வந்தார்கள். அப்படத்துக்கு ‘மிடில் கிளாஸ்’ எனப் பெயரிடப்பட்டு...

ஆசிய கோப்பை: லிட்டன் தாஸ் அதிரடியில் ஹாங்காங்கை வீழ்த்தியது வங்கதேசம்

ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரின் 3-வது லீக் போட்டி அபுதாபியில் நடைபெற்றது. இதில் வங்கதேசம், ஹாங்காங் அணிகள் மோதின. டாஸ் வென்ற வங்கதேசம் பந்துவீச்சை தேர்வு செய்தது. அதன்படி முதலில் களமிறங்கிய ஹாங்காங் அணி...

ஹாங்காங் ஓபன்: லக்ஷயா சென், ஆயுஷ் ஷெட்டி காலிறுதிக்கு முன்னேற்றம்

ஹாங்காங் ஓபன் பேட்மிண்டன் தொடர் ஹாங்காங்கில் நடைபெற்று வருகிறது. ஆண்கள் ஒற்றையர் பிரிவு 2வது சுற்றில் இந்தியாவின் லக்ஷயா சென், சக வீரரான எச்.எஸ்.பிரனாய் உடன் மோதினார். இதில் பிரனாய் முதல் செட்டை 21-15 என...

புரோ கபடி லீக்: பரபரப்பான ஆட்டத்தில் ஒரு புள்ளி வித்தியாசத்தில் பாட்னாவை வீழ்த்தியது யு.மும்பை..!

புரோ கபடி லீக்கின் 27ஆவது போட்டி இன்று இரவு நடைபெற்றது. இதில் யு.மும்பை- பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதின. முதல் பாதி நேர ஆட்டத்தில் 23-15 என யு.மும்பை முன்னிலை பெற்றது. 2ஆவது பாதி...

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப்: இந்தியாவுக்கு மேலும் 2 பதக்கங்கள் உறுதி

உலக குத்துச்சண்டை சாம்பியன்ஷிப் போட்டி இங்கிலாந்தின் லிவர்பூல் நகரில் நடந்து வருகிறது. இதில் நேற்று முன்தினம் இரவு நடந்த மகளிருக்கான 80 கிலோ எடைப்பிரிவின் காலிறுதியில் இந்தியாவின் பூஜா ராணி 3-2 என்ற...

Latest news