இசையமைப்பாளர் சங்கர் கணேஷ் மூச்சுத் திணறலால் சென்னை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
80-களில் பிரபல இசையமைப்பாளராக இருந்தவர் சங்கர் கணேஷ். இப்போதும் ஆக்டிவாக பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்துகொண்டு பாடல் பாடி வருகிறார்.
இந்நிலையில், மூச்சு திணறல் ஏற்பட்டு...
எஸ்.ஜே.சூர்யாவின் கில்லர் படத்தில் கதாநாயகியாக நடித்து வரும் பிரீத்தி அஸ்ரானி அப்படம் பற்றி சில விஷயங்களை பகிர்ந்துகொண்டார்.
'பிரஷர் குக்கர்' படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானவர் பிரீத்தி அஸ்ரானி. தமிழில் இவர் நடித்த அயோத்தி...
சென்னை விமானநிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த ரஜினிகாந்த், கமல்ஹாசனுடன் இணைந்து நடிக்க உள்ள படம் பற்றிய அப்டேட்டை தெரிவித்தார். அவர் கூறுகையில்,
''அடுத்து ராஜ்கமல் மற்றும் ரெட் ஜெயண்ட் (தயாரிப்பு நிறுவனம்) இரண்டிற்கும் சேர்த்து ஒரு...
12 அணிகள் இடையிலான 12-வது புரோ கபடி லீக் போட்டி ஜெய்ப்பூரில் நடந்து வருகிறது. இதில் நேற்றிரவு நடந்த 36-வது லீக் ஆட்டத்தில் தமிழ் தலைவாஸ்- பெங்களூரு புல்ஸ் அணிகள் மோதின. விறுவிறுப்பான...
ஆசிய கோப்பை கிரிக்கெட் போட்டி துபாய் மற்றும் அபுதாபியில் நடந்து வருகிறது. இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் இரு பிரிவாக பிரிக்கப்பட்டு லீக்கில் மோதுகின்றன.
நேற்று நடைபெற்ற 9-வது லீக் ஆட்டத்தில் 'பி' பிரிவில்...
கனடாவில் வேலை வாங்கித்தருவதாக இந்தியர் ஒருவரை ஏமாற்றிய மூன்று பேர் மீது குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்தியாவின் கேரளாவிலுள்ள திருவனந்தபுரத்தைச் சேர்ந்த 47 வயது நபர் ஒருவர், சமூக ஊடகம் ஒன்றில் கனடாவில் வேலை...
கனடாவின் ஓரஞ்ச்வில் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை அதிகாலை ஏற்பட்ட பல வாகன விபத்தில் 75 வயது முதியவர் உயிரிழந்துள்ளார்.
அதிகாலை 3 மணியளவில் ஹைவே 10-ல், ஃபோர்த் அவென்யூ மற்றும் பிராட்வே ஸ்ட்ரீட் இடையில் இரண்டு...
கனடாவின் நோவா ஸ்கோஷியா மிடில் சாக்வில்லில் உள்ள நான்கு மாடி குடியிருப்பு கட்டிடத்தில் ஏற்பட்ட பெரிய தீ விபத்தினால் நூற்றுக்கணக்கானோர் தங்கள் வீடுகளை விட்டு வெளியேற்றப்பட்டனர்.
ஹாலிஃபாக்ஸ் பிராந்திய தீயணைப்பு மற்றும் அவசர சேவை...
கனடாவில் கடந்த மாதம் பிக்கரிங் நகரில் துப்பாக்கி சூடு நடத்திய தமிழ் இளைஞன் ஒருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். ஒன்டாரியோ பிராட்போர்ட் பகுதியை சேர்ந்த 33 வயதான மகிபன் பேரின்பநாதன் என்ற இளைஞனே...
கனடாவில் வீட்டு விற்பனையில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
2025 ஆகஸ்ட் மாதத்தில் கடந்த நான்கு ஆண்டுகளில் இல்லாத அளவிற்கு வீட்டு விற்பனை அதிகரித்துள்ளதாக கனடிய வீட்டு மனை ஒன்றியம் தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் நாடு முழுவதும்...