0.1 C
Scarborough

CATEGORY

Top Story

முல்லைத்தீவில் எல்லைக்கிராம தமிழ் மக்களின் விவசாய நடவடிக்கைக்கு இடையூறு ; தடைகளை உடைத்து பயிர்ச்செய்கை முன்னெடுக்கப்படும் – ரவிகரன்

முல்லைத்தீவு மாவட்டத்தின் எல்லை கிராமங்களான கொக்கிளாய், கொக்குத்தொடுவாய், கருநாட்டுக்கேணி ஆகிய பகுதிகளைச் சேர்ந்த தமிழ் மக்கள் தமது பூர்வீக மானாவாரி விவசாய நிலங்களில் பெரும்போக நெற்செய்கைக்கான தயார்ப்படுத்தலில் ஈடுபடும்போது வனவளத் திணைக்களம் மற்றும்...

கெஹெல்பத்தர பத்மே தொடர்பான விசாரணை அறிக்கை நீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு!

இந்தோனேசியாவில் சமீபத்தில் கைதுசெய்யப்பட்டு, இலங்கைக்கு அழைத்து வரப்பட்டு, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் காவலில் தடுத்து வைக்கப்பட்டுள்ள ஒழுங்கமைக்கப்பட்ட குற்றக் கும்பலைச் சேர்ந்த கெஹெல்பத்தர பத்மே மீதான விசாரணை அறிக்கையை பொலிஸார் இன்று (19)...

தாய்வானை கைப்பற்றுவோம் – சீனா மீண்டும் எச்சரிக்கை!

தாய்வானை  கைப்பற்றப் போவதாக சீனா மீண்டும் எச்சரித்துள்ளது. இது குறித்து பீஜிங்கில் இடம்பெற்ற நிகழ்ச்சியொன்றில் சா்வதேச இராணுவ அதிகாரிகளிடையே அந்நாட்டு பாதுகாப்புத் துறை அமைச்சா் டாங் ஜன் கூறியதாவது: இரண்டாம் உலகப் போருக்குப் பிந்தைய சா்வதேச ஒழுங்கை நிலைநாட்டுவதில்...

மலேசியாவில் புதிய வகை கொவிட்-19 வைரஸ்!

மலேசியாவில் கண்டறியப்பட்ட கொவிட்-19 தொற்றுச் சம்பவங்களில் புதிய வகை வைரஸ் அடையாளம் காணப்பட்டிருப்பதாக அந்நாட்டு சுகாதார அமைச்சர் ஸுல்கிஃப்லி அகமது கூறியுள்ளார். மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ள 43,087 நோயாளிகளில் கிட்டத்தட்ட 8.2 வீதமானோர் எக்ஸ்எஃப்ஜி (XFG)...

காஸாவில் போர் நிறுத்தம் இல்லை – ஐ.நா. சபையின் தீர்மானம் தோல்வி!

காஸாவில் உடனடியாக போரை முடிவுக்குக் கொண்டு வருவதற்கான ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் தீர்மானம் தோல்வி அடைந்துள்ளது. அமெரிக்கா மீண்டும் தனது வீட்டோ அதிராகத்தை பயன்படுத்தி தீர்மானத்தை தோல்வி அடையச் செய்துள்ளது. இஸ்ரேல் இராணுவம் பலஸ்தீனத்தின் காஸா...

‘தனி ஒருவன் 2’ வருகையில் தாமதம்!

‘தனி ஒருவன் 2’ படத்தின் நிலை குறித்து இயக்குநர் மோகன் ராஜா விளக்கம் அளித்துள்ளார். சமீபத்தில் தனியார் விருது வழங்கும் விழா ஒன்றில் கலந்துக்கொண்டார் இயக்குநர் மோகன் ராஜா. அவரிடம் ‘தனி ஒருவன்...

‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகத்தில் இருந்து தீபிகா படுகோன் நீக்கம்!

‘கல்கி 2898 ஏடி’ 2-ம் பாகத்தில் தீபிகா படுகோன் நடிக்க மாட்டார் என்று தயாரிப்பு நிறுவனம் அறிவித்திருக்கிறது. நாக் அஸ்வின் இயக்கத்தில் அமிதாப் பச்சன், பிரபாஸ், தீபிகா படுகோன் உள்ளிட்ட பலர் நடிப்பில் வெளியான...

மார்கோ படத்தின் பாகம் இரண்டு புதிய பெயர் லார்ட் மார்கோ!

‘மார்கோ’ படத்தின் 2-ம் பாகத்துக்கு ‘லார்ட் மார்கோ’ என தலைப்பிட்டுள்ளது படக்குழு. ஹனீப் அதேனி இயக்கத்தில் உன்னி முகுந்தன் நடிப்பில் வெளியான படம் ‘மார்கோ’. மாபெரும் வரவேற்பைப் பெற்று வசூல் சாதனை படைத்தது. அதே...

உலக தடகள சாம்பியன்ஷிப்: ஈட்டி எறிதலில் கெஷோர்ன் வால்காட் தங்கப் பதக்கம் வென்றார்!

உலக தடகள சாம்​பியன்​ஷிப்​பின் ஈட்டி எறிதலில் டிரினி​டாட் மற்​றும் டோபாகோ வீரர் கெஷோர்ன் வால்​காட் தங்​கப் பதக்​கம் வென்​றார். நடப்பு சாம்​பியன் அந்​தஸ்​துடன் களமிறங்​கிய இந்​தி​யா​வின் நீரஜ் சோப்ரா 8-வது இடம் பிடித்து...

நியூசிலாந்திடமிருந்து ஊக்கம் பெற்று இந்தியாவை வெல்வோம்!

இந்திய மண்ணில் 20 விக்கெட்டுகளைக் கைப்பற்றும் அளவுக்கு மேற்கிந்தியத் தீவுகளிடம் தரமான வேகப் பந்துவீச்சாளர்கள் இருப்பதாக அந்த அணியின் தலைமைப் பயிற்சியாளர் டேரன் சம்மி தெரிவித்துள்ளார். மேற்கிந்தியத் தீவுகள் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு...

Latest news