0.1 C
Scarborough

CATEGORY

Top Story

இன்றைய ராசிபலன் – 21.09.2025

மேஷம் மாணவர்கள் விரும்பிய துறையில் சேர தற்போதிலிருந்தே நன்கு படிப்பது நல்லது. வியாபாரத்தில் புதிய அணுகுமுறையை கையாள்வீர்கள். சுப நிகழ்ச்சிக்கு வித்திடுவீர்கள். இளைஞர்கள் விரும்பியவரை கைபிடிப்பர். மனைவி வழியில் நன்மை உண்டு. உடல் நலம்...

காசாவில் இனப்படுகொலை இடம்பெறுவதற்கான அனைத்து ஆதாரங்களும் தேவை;கனடா

காசாவில் இனப்படுகொலை இடம்பெறுவதாக அங்கீகரிப்பதற்கு முன்னர் கனடா அனைத்து ஆதாரங்களையும் பெற்று அதனை மதிப்பீடு செய்ய வேண்டும் என்று கனடாவை பிரதிநிதித்துவப்படுத்தும் ஐநாவிற்கான தூதுவர் குறிப்பிட்டுள்ளார். காசாவில் இஸ்ரேல் இனப்படுகொலை செய்கிறதா என்பதை அங்கீகரிக்கும்...

எட்டோபிகோக்கில் கத்திச் குத்து சம்பவம்; ஒருவர் காயம் மற்றுமொருவர் கைது

எட்டோபிகோக்கில் நடந்த ஒரு கத்திச் குத்து சம்பவத்தில் ஒருவர் காயமடைந்துள்ள நிலையில் மற்றொருவர் காவலில் உள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். சம்பவம் எப்போது இடம்பெற்றதென்ற விசாரணைகள் இடம்பெற்று வருவதாகவும் கத்தியுடன் ஒருவர் இருப்பதாக முறைப்பாடு வந்ததை...

எட்டு பேர் மீது மொத்தம் 70 குற்றச்சாட்டுகள்;பீல் பொலிஸார்

குண்டுகள் நிரப்பப்பட்ட மூன்று துப்பாக்கிகளை அதிகாரிகள் மீட்டதை அடுத்து, எட்டு பேர் மீது மொத்தம் 70 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளதாக பீல் பொலிஸார் தெரிவிக்கின்றனர். இந்த மாத தொடக்கத்தில் போக்குவரத்து சோதனை சாவடிகளில் இரண்டு சந்தேகத்திற்குரிய...

இன்றைய ராசிபன்- 20.09.2025

மேஷம் அரசு காரியங்கள் இழுபறியாகும். வழக்கால் இருந்த நெருக்கடி நீங்கும். உறவினர்களிடம் எதிர்பார்த்த உதவிகள் கிடைக்கும். புதியவர்கள் அறிமுகமாவார்கள். பழைய சொத்தை விற்று புது வீடு வாங்குவீர்கள். பழுதான மின்சார சாதனங்களை மாற்றுவீர்கள். விருந்தினர்களின்...

சீன வாகனங்களுக்கான வரி குறைக்கப்படக் கூடாது – டர்க் போர்ட்!

சீன வாகனங்களுக்கான வரி குறைக்கப்படக்கூடாது என ஒன்ராரியோ முதல்வர் டக் ஃபோர்ட் வலியுறுத்தியுள்ளார். சீனாவில் தயாரிக்கப்படும் மின்சார வாகனங்களுக்கு (EV) விதிக்கப்பட்டுள்ள 100% வரியை தொடர வேண்டும் என்று கனடா பிரதமர் மார்க் கார்னியிடம்...

கனடாவில் அரசாங்கத்திற்கும் ஆசிரியர்களுக்கும் இடையில் மோதல்!

கனடாவின் அல்பர்டா மாகாண அரசு மற்றும் அதன் 51,000 ஆசிரியர்களுக்கு இடையிலான தகராறு தீவிரமடைந்துள்ளது. இரு தரப்பும் ஒருவரை ஒருவர் பொய் கூறுவதாக குற்றம் சாட்டி வருகின்றன. ஆசிரியர் சங்கம் (ATA) நடத்திய பல வாரங்களாக...

பிரபல இசைக்குழுவொன்றுக்கு கனடாவிற்குள் பிரவேசிக்க தடை!

உலகின் பிரபல இசைக்குழுவொன்றுக்கு கனடாவிற்குள் பிரவேசிக்க அதிரடி தடை விதிக்கப்பட்டுள்ளது. அயர்லாந்து ராப் இசைக்குழுவான “க்னீகேப்” விற்கு கனடாவிற்குள் நுழைவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த விடயத்தை டொரண்டோ நாடாளுமன்ற உறுப்பினர் வின்ஸ் காஸ்பாரோ சமூக...

கனடாவிலிருந்து திரும்பப் பெறப்படும் டொயோட்டா வாகனங்கள்!

கனடாவில் டொயோட்டா நிறுவனம் தனது பல வாகன மாதிரிகளை மென்பொருள் கோளாறு காரணமாக திரும்பப் பெறுவதாக அறிவித்துள்ளது. இந்த கோளாறு வாகனங்களின் டிஸ்ப்ளே பேனல்களை பாதிக்கக்கூடும் என்பதால், விபத்து அபாயம் அதிகரிக்கும் வாய்ப்பு உள்ளது...

திருகோணமலை பொலிஸாரால் அகற்றப்பட்ட தியாகதீபம் திலீபனின் உருவப்படம்!

தியாகதீபம் திலீபனின் நினைவேந்தல் கடந்த நான்கு நாட்களாக திருகோணமலையில் இடம்பெற்று வந்த நிலையில் இன்று (19.09.2025) காலை பொலிஸாரால் அவரது உருவப்படம் அகற்றப்பட்டுள்ளது. தமிழ்த் தேசிய செயற்பாட்டாளர்களால் கடந்த திங்கட்கிழமை தொடக்கம் திலீபனின் நினைவு...

Latest news