1.6 C
Scarborough

CATEGORY

Top Story

இந்திய – கனேடிய தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள் இடையே சந்திப்பு!

இந்தியாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் மற்றும் கனடாவின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர் நத்தலி ஜி. ட்ரூயின் இடையேயான சந்திப்பு புதுடெல்லியில் இடம்பெற்றதாக  இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன. கனடாவின் ஆல்பர்ட்டாவில் உள்ள கனனாஸ்கிஸில் நடைபெற்ற...

பிரபல ஹாலிவுட் நடிகருக்கு கனேடிய நகரம் வழங்கியுள்ள கௌரவம்

கனடாவின் வான்கூவர் நகரம், பிரபல ஹாலிவுட் நடிகரான ரயன் ரெய்னால்ட்ஸுக்கு உயரிய கௌரவம் ஒன்றை வழங்கியுள்ளது. டெட்பூல் முதலான பல்வேறு ஹாலிவுட் திரைப்படங்களில் நடித்து புகழ் பெற்றவர் நடிகர் ரயன் ரெய்னால்ட்ஸ். இந்நிலையில், அவருக்கு Freedom...

டொரண்டோவில் இளைஞர் வன்முறைகள் அதிகரிப்பு

டொரண்டோ முழுவதும் இளைஞர்களிடையே வன்முறைகளில் அதிகரிப்பு பதிவாகியுள்ளதாக எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கடந்த இரண்டு ஆண்டுகளாக இளைஞர்களிடையே துப்பாக்கிச் சம்பவங்களும் குற்றச்செயல்களும் அதிகரித்து வருவதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர். 2025-இல் மட்டும் 12க்கும் மேற்பட்ட இளைஞர்கள் கொலை குற்றச்சாட்டில்...

கனடாவில் நாடு தழுவிய பிடிவிராந்து உத்தரவில் தேடபப்டும் பெண்

கனடாவில் நாடு தழுவிய அடிப்படையிலான பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டு பெண் ஓருவரை பொலிஸார் தேடி வருகின்றனர். அல்பெர்டாவின் ஃபோர்ட் மெக்மரே பகுதியில் 2023 டிசம்பரில் நடந்த கொலை வழக்கில் தொடர்புடைய 29 வயது பெண்...

யாழ்.பெண் ஊடகவியலாளரை பகிரங்கமாக அச்சுறுத்திய நபர்!

வடக்கு கல்வியில் இடம்பெறும் முறைகேடுகள் தொடர்பில் நடவடிக்கை எடுக்க    வலியுறுத்தியும் வடமாகாண கல்வி அமைச்சின் செயலாளரை மாற்ற வேண்டும் என கோரி   யாழ். முத்திரைச் சந்தியில்  அமைந்துள்ள வடமாகாண கல்வித் திணைக்களத்துக்கு முன்பாக  சிவசேனை...

வட – கிழக்கில் இராணுவத்தினரால் மீட்கப்பட்ட 6000 தங்கப் பொருட்கள் மத்திய வங்கி வசமானது!

வட – கிழக்கு மாகாணங்களில் மனிதாபிமான நடவடிக்கையின் போது இராணுவத்தினரால் மீட்கப்பட்ட, பத்தாயிரம் தங்கப் பொருட்களில் 6 ஆயிரம் பொருட்கள் இலங்கை மத்திய வங்கியிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இன்று (22)...

35வது ஆண்டு நினைவேந்தல்!

மட்டக்களப்பு புதுக்குடியிருப்பு கிராமத்தில் படுகொலை செய்யப்பட்ட 17 தமிழர்களில் 35 வது ஆண்டு நினைவேந்தல் ஞாயிற்றுக்கிழமை (21) அன்று மாலை உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. 1990 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 21ம் திகதி இரவு...

பாக். விமானப்படை குண்டுவீச்சு: 30 பேர் உயிரிழப்பு!

கைபர் பக்துன்வா மாகாணத்தில் உள்ள ஒரு கிராமத்தில் பாகிஸ்தான் விமானப்படை 8 குண்டுகளை வீசித் தாக்கியதில், பெண்கள் மற்றும் குழந்தைகள் உட்பட 30 பேர் உயிரிழந்தனர். இன்று  (22) அதிகாலை 2 மணியளவில் பஷ்துன்...

நேபாள சிறையில் இருந்து தப்பிய ஐவர் கைது!

நேபாளத்தில் அண்மையில் ஏற்பட்ட இளைஞா்கள் போராட்டத்தைப் பயன்படுத்தி சிறையில் இருந்து தப்பிய 5 வெளிநாட்டவா் பீஹாரில் கைது செய்யப்பட்டுள்ளனர். இவா்களில் நால்வா் சூடானைச் சோ்ந்தவா்கள், ஒருவா் பொலிவியா நாட்டவா் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நேபாளத்தில் பல்வேறு சிறைகளில்...

படப்பிடிப்பில் ஜீப் கவிழ்ந்தது: ஜோஜு ஜார்ஜ் காயம்

பிரபல மலையாள நடிகர் ஜோஜு ஜார்ஜ், தமிழில், ‘ஜகமே தந்திரம்’, ‘பபூன்’, ‘தக் லைஃப்’ ஆகிய படங்களில் நடித்துள்ளார். இவர் மலையாளத்தில் நடித்து வரும் படம், ‘வரவு’. ஷாஜி கைலாஷ் இயக்கும் இந்தப் படத்தின்...

Latest news