14 C
Scarborough

CATEGORY

Top Story

பாண் சாப்பிட்டவர் திடீர் மரணம்

  யாழ்ப்பாணம் உரும்பிராய் பகுதியில் உணவு சாப்பிட்டுக் கொண்டு இருந்த, நான்கு பிள்ளைகளின் தந்தையான உரும்பிராய் பகுதியைச் சேர்ந்த 62 வயதுடைய காசிப்பிள்ளை குவேந்திரன், திடீர் சுகவீனமடைந்த நிலையில் சனிக்கிழமை(28) உயிரிழந்துள்ளார். அவர், பாண் சாப்பிட்டுக்கொண்டு...

கனடாவில் கத்திக்குத்து நடத்திய பெண்னைத் ​தேடி வலைவீச்சு!

கனடாவின் ரொறன்ரோ நகரில் பெண்ணொருவர் வீட்டை உடைத்து கத்திக்குத்து தாக்குதல் நடத்தியுள்ளார். பகுதியில் அமைந்துள்ள குடியிருப்பு தொகுதி ஒன்றில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. பலவந்தமாக வீட்டுக்குள் பிரவேசித்து இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த...

தீப்பொறி பறக்க தரையிறங்கிய கனடா விமானம்!

எயார் கனடா விமானம் கியர் செயலிழப்பால் ஆபத்தான முறையில் ஹாலிபாக்ஸ் விமான நிலையத்தில் தரையிறங்கிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, பிஏஎல் ஏர்லைன்ஸ் நிறுவனம் இயக்கும் எயார் கனடா 2259...

மஹிந்தவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி CIDயில் வாக்குமூலம்!

முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் பிரதான பாதுகாப்பு அதிகாரி மேஜர் நெவில் வன்னியாராச்சி குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் நேற்று 4 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார். குறித்த தரப்பினர் சட்டவிரோதமான முறையில் சொத்துக்களை ஈட்டியமை தொடர்பில்...

தமிழரசுக் கட்சியின் இடைக்கால பதில் தலைவராக சீ.வி.கே சிவஞானம் ஏகமனதாக தெரிவு!

தமிழரசுக்கட்சியின் அரசியல் குழு தலைவராக மாவைசேனாதிராஜாவும் எஞ்சியகாலங்களுக்கான பதில் தலைவராக சீ.வி.கே.சிவஞானமும் செயற்படுவார்கள் என தமிழரசுக்கட்சியின் மத்தியகுழு தீர்மானித்துள்ளதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் அறிவித்தார். தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் வவுனியா இரண்டாம்...

கிரிப்டோ மோசடியாளர்களிடம் ஏமாறும் கனடியர்கள்!

மில்லியன் கணக்கான டாலர்களை கனடியர்கள் இவ்வாறு இழப்பதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த ஆண்டில் ஆரம்பத்தில் கிரிப்டோ நாணயங்களில் முதலீடு செய்த ஒன்றாரியோ பிரஜைகள் சுமார் 23 மில்லியன் டாலர்களை இழந்துள்ளனர். கிரிப்டோ முதலீட்டு திட்டங்களில் பலர் இவ்வாறு...

ஆரம்பமான தமிழரசு கட்சி கூட்டம் – அரசியல்வாதிகளுக்கு வாசலில் காத்திருந்த அதிர்ச்சி

வவுனியாவில் தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் இடம்பெறும் தனியார் விருந்தினர் விடுதிக்கு முன்பாக கட்சியின் பொதுச்சபை உறுப்பினர்களால் பதாகை ஒன்று காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. இலங்கை தமிழரசுக்கட்சியின் மத்தியகுழுக்கூட்டம் வவுனியா இரண்டாம் குறுக்குத்தெருவில் அமைந்துள்ள விருந்தினர் விடுதியில் இன்று காலை...

தமிழரசுக் கட்சியின் தலைவர் நான் தான் – மாவை அதிரடி அறிவிப்பு

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவராக உள்ள மாவை சேனாதிராஜாவின் பதவி விலகல் கடிதத்தை ஏற்றுக்கொள்வதா? இல்லையா? என்று தீர்மானிப்பதற்காக, கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று நடைபெறுகின்ற நிலையில் இந்தக் கூட்டத்தின் நிகழ்ச்சி...

காலி கோட்டையின் நுழைவாயில் தற்காலிகமாக மூடப்படும்!

காலி கோட்டையின் பழைய நுழைவாயில் இன்று முதல் தற்காலிகமாக மூடப்படவுள்ளது. காலி கோட்டை நுழைவாயிலின் பராமரிப்பு பணிகள் காரணமாக இன்று முதல் எதிர்வரும் 31ஆம் திகதி வரை கோட்டை வாயில் கதவு தற்காலிகமாக மூடப்படவுள்ளது. குறித்த...

சர்வதேச மாணவர்கள் கனடா வழியாக அமெரிக்காவிற்கு கடத்தப்படுவதாக இந்தியா குற்றச்சாட்டு!

கனடா அமெரிக்க எல்லை வழியாக சர்வதேச மாணவர்கள் கடத்தப்படுவது தொடர்பில் விசாரணை ஒன்றைத் துவக்கியுள்ளதாக இந்தியா தெரிவித்துள்ளது. கனடா அமெரிக்க எல்லை வழியாக சர்வதேச மாணவர்கள் கடத்தப்படும் விடயத்தில், கனடாவிலுள்ள பல கல்லூரிகளுக்கும் இந்தியாவின்...

Latest news