11.7 C
Scarborough

CATEGORY

Top Story

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் 5 பேர் காயம்!

கனடாவில் இடம்பெற்ற வாகன விபத்தில் ஐந்து பேர் காயமடைந்துள்ளனர். வட ஸ்கார்பரோவில், மதுபானம் அருந்தியதாக சந்தேகிக்கும் வாகன ஓட்டுநர், நிறுத்தியிருந்த பல வாகனங்களையும், ஒரு பாதசாரியையும் மோதிய சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம், இரவு 9...

அல்பர்ட்டாவில் இடம்பெற்ற கிரன் விபத்தில் ஒருவர் பலி!

கனடாவின் அல்பர்ட்டாவின் சஸ்காடூனில் நடந்த தொழில்துறை விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளார். அல்பெர்டா மாகாணத்தைச் சேர்ந்த 30 வயதான ஒருவர் இவ்வாறு உயிரிழந்துள்ளதாக தெரிவிகக்கப்படுகின்றது. இந்த விபத்து, நகரத்தின் வடகிழக்குப் பகுதியில் உள்ள வெப்ஸ்டர் வீதியில் உள்ள...

மொன்ட்ரியலில் சிறுவன் மீது கத்தி குத்து!

கனடாவின் மொன்ட்ரியல் நகரத்தின் கிழக்கு பகுதியில் உள்ள பொயின்டி ஒக்ஸ் டெரெம்பள்ஸ் Pointe-aux-Trembles பகுதியில் நடைபெற்ற கத்திக்குத்து சம்பவத்தில் 16 வயது சிறுவன் காயமடைந்துள்ளார். காயமடைந்த சிறுவன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது. இந்த சம்பவம்...

தப்பிச் சென்ற கைதி குறித்து பொதுமக்களுக்கு எச்சரிக்கை!

கனடாவில் தப்பிச் சென்ற கைதி ஒருவருக்கு எதிராக நாடு தழுவிய ரீதியில் பிடிவிராந்து உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. 1992-ஆம் ஆண்டு கொலை வழக்கில் தண்டனை பெற்ற கைதி ஒருவர் இவ்வாறு தப்பியுள்ளார். கியூபெக்கிலுள்ள ஆர்செம்பெல்ட் Archambault சிறையிலிருந்து...

அமெரிக்காவுடன் மோதுவதற்கான அமைப்பல்ல பிரிக்ஸ் – சீனா

அமெரிக்காவுடன் மோதலை விரும்பும் அமைப்பல்ல பிரிக்ஸ் என சீன வெளியுறவு செய்தித் தொடர்பாளர் மாவோ கிங் விளக்கம் அளித்துள்ளார். இது தொடர்பாக அவர் கூறியதாவது; பல நாடுகளை உள்ளடக்கிய, ஒத்துழைப்புடன் கூடிய வளர்ச்சிக்கான அமைப்புதான்...

அமெரிக்க விரோத கொள்கைகளை ஆதரித்தால் கூடுதல் வரி விதிக்கப்படும் என ட்ரம்ப் எச்சரிக்கை!

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கையெழுத்திட்ட வரி கடிதங்கள் 12 நாடுகளுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. அமெரிக்காவின் பரஸ்பர வரி விதிப்பு ஜூலை 9 ஆம் திகதி முதல் அமுலுக்கு வர உள்ளது. இந்த நிலையில், அமெரிக்காவின்...

ஜனாதிபதியால் பதவிநீக்கம் – ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் தற்கொலை!

ரஷ்ய போக்குவரத்து அமைச்சர் ரோமன் ஸ்டாரோவோயிட், ஜனாதிபதி புடினால் பதவி நீக்கம் செய்யப்பட்ட சில மணி நேரங்களுக்குப் பிறகு, மாஸ்கோவில் தன்னைத்தானே சுட்டுக் கொண்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார்.

குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடாக இலங்கை!

இலங்கை தொடர்ந்தும் குறைந்த – நடுத்தர வருமானம் பெறும் நாடாக வகைப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் ஜூலை 1ஆம் திகதி முதல் 2026 ஆம் ஆண்டின் ஜூன் மாதம் வரையான காலப்பகுதிக்காக உலக வங்கியின்...

செம்மணியில் அடையாளம் காணப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை அதிகரிப்பு!

யாழ்ப்பாணம் செம்மணி சித்தப்பாத்தி இந்து மயானத்தில் தொடர்ச்சியாக அகழ்வு பணிகள் முன்னெடுக்கப்பட்டு வரும் நிலையில் அங்கு அடையாளம் காணப்பட்ட மற்றும் மீட்கப்பட்ட எலும்புக்கூடுகளின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் காணப்படுகின்றது. அந்தவகையில் இன்று...

தமிழ் அரசியற்கைதிகளின் விடியலுக்கு அணிதிரள்வோம்!

சிறைகளுக்குள் கொலைசெய்யப்பட்ட தமிழ் அரசியற்கைதிகளை நினைவுகூர்ந்து சிறையிலிருந்து விடுவிக்கப்படாத உறவுகளின் விடுதலை வேண்டி அணிதிரள்வோம் என குரலற்றவர்களின் குரல் அமைப்பு அழைப்பு விடுத்துள்ளது. யாழ். ஊடக மையத்தில் இடம் பெற்ற ஊடக சந்திப்பில் குரலற்றவர்களின்...

Latest news