1.6 C
Scarborough

CATEGORY

Top Story

Former FBI director James Comey indicted on two charges

BBC - A federal grand jury in the US state of Virginia has formally charged former FBI Director James Comey with two offences related...

இன்றைய ராசிபலன் – 26.09.2025

மேஷம் தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் முக்கியமான நபர்களை அதாவது தங்கள் தொழில் சார்ந்தவர்கள் அல்லது நெருங்கிய நண்பர்கள் மற்றும் உறவுகளிடம் வாக்குவாதத்தை தவிர்ப்பது நல்லது. காரணம் இன்று தங்களுக்கு சந்திராஷ்டமம் என்பதால் சாதாரணமாக பேசும்...

ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி லண்டன் பயணம்!

மூன்று நாள்கள் அரசமுறை பயணமாக ஆஸ்திரேலிய பிரதமர் அந்தோனி அல்பானீஸி, இன்று இங்கிலாந்து சென்றடைந்தார். ஐ.நா. கூட்டத்தொடரில் பங்கேற்பதற்காக அமெரிக்கா சென்றிருந்த அல்பானீஸி அங்கிருந்து லண்டன் சென்றுள்ளார். இங்கிலாந்து உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளுடன் வர்த்தக மற்றும்...

ஊழல் வழக்கில் பிரான்ஸ் முன்னாள் ஜனாதிபதிக்கு 5 ஆண்டுகள் சிறை!

லிபியாவின் முன்னாள் ஜனாதிபதி கடாபிக்கு ஆதரவாக செயல்பட தனிப்பட்ட முறையில் ஒப்பந்தம் செய்து கொண்ட வழக்கில், பிரான்ஸின் முன்னாள் ஜனாதிபதி நிக்கோலஸ் சர்கோஸிக்கு பாரிஸ் நீதிமன்றம் 5 ஆண்டு சிறை தண்டனை விதித்துள்ளது. 2007...

கரண்டி, பிரஷ்களை சாப்பிட்டு வந்த இளைஞர் – போதை மறுவாழ்வு மையத்தில் அதிர்ச்சி சம்பவம்!

போதை மறுவாழ்வு மையத்தில் சிகிச்சை பெற்று வந்த இளைஞருக்கு போதிய அளவில் உணவு வழங்கப்படாததால், கோபமடைந்த அவர் கரண்டிகள், பிரஷ்களை உட்கொண்டு வந்திருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. உத்தரப் பிரதேச மாநிலம், காசியாபாத்தில் உள்ள ஹாபூர்...

இந்திய கம்யூனிஸ்ட் பொதுச் செயலாளராக 3-வது முறையாக டி.ராஜா தெரிவு!

இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் பொதுச் செயலாளராக டி.ராஜா 3-வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் தேசிய செயற்குழு கூட்டம் சண்டிகரில் நேற்று நடைபெற்றது. இதில், கட்சியின் தற்போதைய பொதுச் செயலாளர் டி.ராஜா தொடர்ந்து...

துயிலுமில்லத்திலிருந்து இராணுவத்தை வெளியேற்றுக; பிரதேச சபையில் தீர்மானம் நிறைவேற்றம்!

முல்லைத்தீவு துணுக்காய் ஆலங்குளம் மாவீரர் துயிலுமில்லத்தில் இருந்து இராணுவம் வெளியேற்றப்பட வேண்டும் என்றும், அந்தப் பகுதியை புனிதப் பிரதேசமாக அறிவிக்குமாறும் கோரி தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. துணுக்காய் பிரதேசசபையின் 3ஆவது அமர்வு தவிசாளர் கனகரத்தினம் செந்தூரன்...

கனடாவுக்கு அனுப்புவதாகக் கூறி மோசடி: இருவர் கைது!

கனடாவுக்கு அனுப்புவதாக கூறி மக்களை ஏமாற்றும் நோக்கில் போலி விசாக்களை வைத்திருந்த இரண்டு சந்தேக நபர்களை பம்பலப்பிட்டி பொலிஸ் நிலைய அதிகாரிகள் கைது செய்துள்ளனர். ஆண் ஒருவரும் இரண்டு பெண்களுமே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர். கைது...

சர்வதேச நீதி கோரி யாழில் உண்ணாவிரதப் போராட்டம் முன்னெடுப்பு

வடக்கு - கிழக்கு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவினர்களின் சங்கத்தின் ஏற்பாட்டில் தமிழ் மக்களுக்கு சர்வதேச நீதி கோரி சுழற்சி முறையிலான உண்ணாவிரதப் போராட்டம் யாழ்ப்பாணத்தில் ஆரம்பமானது. இந்தப் போராட்டம் யாழ். செம்மணிப் பகுதியில்...

மருந்துகளுக்கு 100 சதவீத வரி: ட்ரம்ப் உத்தரவு!

அமெரிக்காவில் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு 100 சதவீதம் வரி விதிப்பதாக ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அறிவித்துள்ளார். அவரது இந்த அதிரடி அறிவிப்பு மருந்து ஏற்றுமதி வணிகத்தில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் எனக் கூறப்படுகின்றது. “வரும் ஒக்டோபர்...

Latest news