விம்பிள்டன் டென்னிஸ் தொடரில் முதல்முறையாக பங்கேற்ற துருக்கி வீராங்கனை ஜெய்னெப் சொன்மெஸ் (23 வயது) 2ஆவது சுற்றில் சீன வீராங்கனை ஜிங்யு வாங்கை 7-5, 7-5 என நேர் செட்களில் வென்றார்.
இந்த வெற்றியின்...
சர்வதேச கிரிக்கெட் சபை (ஐசிசி) வெளியிட்டுள்ள புதிய ஒருநாள் தரவரிசையில் இலங்கை அணியின் அனுபவ துடுப்பாட்ட வீரர் குசல் மெண்டிஸ் முதல் தடவையாக 10 இ;டங்களுக்குள் இடம்பிடித்து சாதனை படைத்துள்ளார்.
அதேபோல, இலங்கை அணியின்...
2027 ஆசிய இளையோர் வலைப்பந்து சம்பியன்ஷிப் தொடரை நடத்தும் உரிமத்தை இரண்டாவது தடவையாக இலங்கை பெற்றுள்ளது. அண்மையில் தென் கொரியாவில் நடைபெற்ற ஆசிய வலைப்பந்து சம்மேளனத்தின் ஆண்டு பொதுக் குழு கூட்டத்தில் இந்தத்...
நடிகர் கிங்காங் தன்னுடைய மகள் திருமணத்தை ஜூலை 10 அன்று சிறப்பாக நடத்தி முடித்து இருக்கிறார். அப்போது எடுத்த புகைப்படங்கள் மற்றும் வீடியோக்கள் இணையத்தில் வைரலாகி வருகிறது. தன்னுடைய மகள் கல்யாண கோலத்தில்...
வெற்றிமாறன் தயாரித்துள்ள ‘பேட் கேர்ள்’ படத்தின் வெளியீட்டு திகதியை அறிவித்துள்ளது படக்குழு.
வெற்றிமாறன் மற்றும் அனுராக் கஷ்யாப் தயாரிப்பில் உருவாகியுள்ள படம் ‘பேட் கேர்ள்’. இதன் டீசர் பெரும் சர்ச்சையை உருவாக்கியது. இணையத்தில் பலரும்...
‘பாகுபலி’ படத்தின் முதல் பாகம் வெளியாகி 10 ஆண்டுகள் நிறைவடைந்த நிலையில் இப்படத்தை ரி-ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டுள்ளது. அதாவது, பாகுபலி படத்தின் இரண்டு பாகங்களையும் தனித்தனியாக ரீரிலீஸ் செய்யாமல் இரண்டையும் இணைத்து...
தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகளில், தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை எழுதியிருந்தால், அரசு சார்பில் வழங்கப்படும் மானியத்தை வழங்க முடியாது என தமிழக அரச படகுகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர்.
இந்தநிலையில், இது போன்ற அராஜக ஆட்சியின்...
மேஷம்
புது நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். உறவினர்களிடம் சமாதானமாக செல்வீர்கள். பெரிய காரியங்களை விரைவாக முடிப்பீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். வங்கிக்கடன் உதவி கிடைக்கும்.
அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை
ரிஷபம்
உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். பணத்தை...
யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகளின் பதினான்காம் நாள் அகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது.
இன்றைய அகழ்வின் போது ஏழு...
உலகின் ஏழு கண்டங்களில் உள்ள 7 உயரமான மலைகளில் ஏறிய, இலங்கையரான ஜோஹன் பீரிஸ், வட அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள கடைசி மலையான மவுண்ட் டினாலியை ஏறிய பிறகு, செவ்வாய்க்கிழமை (08) அதிகாலையில்...