21 C
Scarborough

CATEGORY

Top Story

தமிழக அரசுக்கு ஆட்டம் காட்டும் விஜய்!

தமிழக கடற்றொழிலாளர்களின் படகுகளில், தமிழக வெற்றிக் கழகத்தின் பெயரை எழுதியிருந்தால், அரசு சார்பில் வழங்கப்படும் மானியத்தை வழங்க முடியாது என தமிழக அரச படகுகளின் உரிமையாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்தநிலையில், இது போன்ற அராஜக ஆட்சியின்...

இன்றைய ராசிபலன் – 10.07.2025

மேஷம் புது நண்பர்களால் உற்சாகமடைவீர்கள். உறவினர்களிடம் சமாதானமாக செல்வீர்கள். பெரிய காரியங்களை விரைவாக முடிப்பீர்கள். வி.ஐ.பிகள் அறிமுகமாவார்கள். சோர்வு நீங்கி உற்சாகமடைவீர்கள். வங்கிக்கடன் உதவி கிடைக்கும். அதிர்ஷ்ட நிறம்: கிளிப்பச்சை ரிஷபம் உத்தியோகஸ்தர்களுக்கு அலுவலகத்தில் வேலைப்பளு குறையும். பணத்தை...

​செம்மணியில் 63 என்புத் தொகுதிகள்!

யாழ்ப்பாணம் – செம்மணி சித்துப்பாத்தி இந்து மயானத்தில் அடையாளம் காணப்பட்ட செம்மணி மனிதப் புதைகுழி தொடர்பான இரண்டாம்கட்ட அகழ்வுப் பணிகளின் பதினான்காம் நாள் அகழ்வு இன்றைய தினம் இடம்பெற்றது. இன்றைய அகழ்வின் போது ஏழு...

ஏழு கண்டங்களில் 7 உயரமான மலைகளில் ஏறிய இலங்கையர்!

உலகின் ஏழு கண்டங்களில் உள்ள 7 உயரமான மலைகளில் ஏறிய, இலங்கையரான ஜோஹன் பீரிஸ், வட அமெரிக்காவின் அலாஸ்காவில் உள்ள கடைசி மலையான மவுண்ட் டினாலியை ஏறிய பிறகு, செவ்வாய்க்கிழமை (08) அதிகாலையில்...

யாழில் திருநாவுக்கரசர் சிலை உடைப்பு – விஷமிகள் நாசகார செயல்!

யாழ்ப்பாணம் – கொடிகாமம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொடிகாமம் திருநாவுக்கரசு மத்திய கல்லூரியில் இனந்தெரியாத விசமிகளால் பாடசாலை வளாகத்தில் இருந்த திருநாவுக்கரசர் சிலை உடைக்கப்பட்டுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை காலை நாயனார் குருபூஜை நிகழ்வு பாடசாலையில் இடம்பெற்றிருந்த...

வாடகை அதிகரிப்பு – வீழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது ஒட்டாவா!

கனடாவின் பிரதான நகரங்களான Calgary, Toronto, Vancouver மற்றும் Halifax ஆகியநகரங்களின் வாடகை செலவு விகிதம் 2025 ஆம் ஆண்டின் முதல் பகுதியில் 2 முதல் 8 சதவீதம் வரை சரிவைக் கண்டுள்ளன,...

என்னுடைய Laptop வெண்டிகுண்டு – விமானத்தில் பீதியை கிளப்பிய இளைஞன்

சமீப காலமாக விமானங்களுக்கு வெடிகுண்டு மிரட்டல் சம்பவங்கள் அதிகரித்து வருகிறது. இ-மெயில், தொலைபேசி மூலம் தொடர்பு கொண்டு மர்மநபர் தெரிவிக்கும் வெடிகுண்டு மிரட்டலை தொடர்ந்து விமானத்தில் சோதனை நடைபெறுகிறது. இதனால் பெரும்பாலான விமானங்கள்...

கல்கரியில் சிலர் மீது கத்தி குத்து தாக்குதல்

கல்கரியில் சிலர் மீது கத்தி குத்துத் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கல்கரியில் நடைபெற்ற ஸ்டெம்பெட் கலாச்சார நிகழ்வில் இந்த தாக்குதல் நடத்தப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. இந்த தாக்குதல் சம்பவங்களில் மூன்று பேர் காயமடைந்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. கத்தி குத்து தாக்குதல்களில்...

X தளத்தின் தலைமை நிர்வாக அதிகாரி இராஜிநாமா!

எலோன் மஸ்க்கின் சமூக ஊடக தளமான X இன் தலைமை நிர்வாக அதிகாரி லிண்டா யக்காரினோ தனது பதவியை இராஜிநாமா செய்வதாக அறிவித்துள்ளார். இன்று (09) X தளத்தில் இதுகுறித்து பதிவொன்றைப் பதிவிட்டுள்ளார். அதில் “இரண்டு...

அமெரிக்காவிற்கு பயணங்களை தவிர்க்கும் கனடியர்கள்

அமெரிக்காவிற்கான பயணங்களை கனடியர்கள் தொடர்ந்தும் தவிர்த்து வருவதாகத் தெரிவிக்கப்படுகின்றது. அமெரிக்காவுக்குப் பயணிக்க கனடியர்கள் அதிக ஆர்வம் காட்டாமல் உள்ளனர். அதே நேரத்தில் நாடளாவிய உள்நாட்டு சுற்றுலா திடீரென உயர்வடைந்து வருகிறது எனத் தெரிவிக்கப்படுகின்றது. இவ்வேளையில், பரபரப்பான...

Latest news