2.4 C
Scarborough

CATEGORY

Top Story

உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரின் உடல்களை கண்டுபிடித்த நாய்

மாத்தளை,அம்போக்கா கிராமத்தில் நிலச்சரிவில் சிக்கி உயிரிழந்த ஒரே குடும்பத்தைச் சேர்ந்த ஏழு பேரின் உடல்களை வீட்டில் வளர்க்கப்பட்ட நாய் கண்டுபிடித்து பெரும் சோகத்தினை ஏற்படுத்தியுள்ளது. சமீபத்திய ஏற்பட்ட பேரிடர் சூழ்நிலையில், கிராமத்தில் ஒரு வீட்டில்...

நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில் சஜித் பிரேமதாச பங்களாதேஷ் உயர்ஸ்தானிகரைச் சந்தித்தார்!

டித்வா சூறாவளிப் புயலால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணம் பெற்றுக் கொடுக்கும் நோக்கில், எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இலங்கைக்கான பங்களாதேஷ் உயர்ஸ்தானிகர் அந்தலிப் எலியாஸ் (Andalib Elias) அவர்களை இன்று (10) கொழும்பிலுள்ள...

சூறாவளிப்பேரழிவு 1,168 குழந்தைகள் பாதுகாப்பு மையங்களில்

தித்வா சூறாவளியால் ஏற்பட்ட ஏராளமான பேரழிவுகளுக்குப் பிறகு பதுளை மாவட்டத்தில் நிறுவப்பட்ட தங்குமிடங்களில் ஐந்து வயதுக்குட்பட்ட 1,168 குழந்தைகள் (565 சிறுவர்கள் + 603 சிறுமிகள்) மற்றும் பதினெட்டு வயதுக்குட்பட்ட 5259 பேர்...

மீண்டும் அறிமுகமாகிறது நிலையான தொலைபேசி

நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், நிலையான தொலைபேசி மீண்டும் மக்கள் கைகளில் தவழ உள்ளது. அமெரிக்காவைச் சேர்ந்த பெண் தொழில்முனைவோரான கேட் கோட்சே என்பவர், நவீன தொழில்நுட்ப வசதிகளுடன், லேண்ட் லைன் போனை அறிமுகப்படுத்தி...

ஜப்பானுக்கு சக்திவாய்ந்த நிலநடுக்க எச்சரிக்கை

ஜப்பானில் சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டதைத் தொடர்ந்து, மிகப்பெரிய நிலநடுக்கம் ஏற்பட வாய்ப்புள்ளதாக எச்சரிக்கப்பட்டுள்ளது. ஜப்பானின் வடக்குப் பகுதிகளில் திங்கட்கிழமை இரவு 7.5 ரிக்டர் அளவிலான நிலநடுக்கம் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சுனாமி எச்சரிக்கை விடுக்கப்பட்டது. பின்னர் அந்த...

நியூயார்க் டைம்ஸ்; பிரபலங்கள் பட்டியலில் ஷாருக் கான்

நியூயார்க் டைம்ஸ் வெளியிட்டு உள்ள 2025ம் ஆண்டின் உலகின் ஸ்டைலிஷ் பிரபலங்கள் பட்டியலில் பாலிவுட் நடிகர் ஷாருக்கான் இடம் பிடித்துள்ளார். பாலிவுட் நடிகரான் ஷாருக்கான் இந்தாண்டு நியூயார்க் நகரில் நடைபெற்ற மெட்காலா விழாவில் பங்கேற்றார்....

பிரதமர் மோடியை சந்திக்க உள்ள மெஸ்ஸி!

அர்ஜென்டினா கால்பந்து அணி கேப்டன் மெஸ்ஸி 38. இவரது தலைமையிலான அர்ஜென்டினா அணி, 2022ல் ‘பிபா’ உலக கோப்பை வென்றது. இதையடுத்து, இந்தியாவில் மெஸ்சியின் அர்ஜென்டினா அணி பங்கேற்கும் ‘நட்பு’ போட்டிக்கு, கேரளா...

மீண்டும் வருகிறார் கம்மின்ஸ்

ஆஸ்திரேலியா சென்றுள்ள இங்கிலாந்து அணி, ஐந்து போட்டிகள் கொண்ட ஆஷஸ் டெஸ்ட் தொடரில் பங்கேற்கிறது. முதல் இரு போட்டியில் வென்ற ஆஸ்திரேலியா, 2-0 என முன்னிலையில் உள்ளது. மூன்றாவது டெஸ்ட், அடிலெய்டில் வரும்...

மொய்ஸே கீன் பார்சிலோனா செல்கிறார்?

இத்தாலிய சீரி ஏ கழகமான பியொரென்டினாவின் முன்களவீரரான மொய்ஸே கீனைக் கைச்சாத்திடுவதில் ஸ்பானிய லா லிகா கழகமான பார்சிலோனா ஆர்வம் காட்டுவதாகக் தெரிவிக்கப்படுகிறது. அடுத்த மாதம் 25 வயதான கீனைக் கைச்சாத்திடுவது தொடர்பாக பார்சிலோனாவுடன்...

பாரா சைக்கிளிங் கோப்பையில் இந்தியாவுக்கு 11 பதக்கம்

பாரா சைக்கிளிங் கோப்பை தொடரில் இந்தியாவுக்கு 11 பதக்கங்கள் கிடைத்தன. லிசா 4 பதக்கம் கைப்பற்றினார். தாய்லாந்தில் பாரா சைக்கிளிங் கோப்பை போட்டிகள் நடந்தன. மலேசியா, சீனா உட்பட 12 நாடுகளை சேர்ந்த நட்சத்திரங்கள்...

Latest news