14.7 C
Scarborough

CATEGORY

Top Story

டென்னிஸ் வீராங்கனையைச் சுட்டுக் கொன்ற தந்தை!

மகளின் வருமானத்தை நம்பி வாழ்வதாக கிராமத்தினர் கேலி செய்ததால், டென்னிஸ் வீராங்கனையை சொந்த தந்தையே துப்பாக்கியால் சுட்டுக் கொலை செய்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஹரியானா மாநிலம் குருகிராம் செக்டார் 57 நகரைச் சேர்ந்தவர்...

ஒத்திவைக்கப்படவிருக்கும் BPL போட்டிகள்!

பங்களாதேஷ் பிரீமியர் லீக் (BPL) T20 தொடரின் புதிய பருவத்திற்கான போட்டிகள் ஒத்திவைக்கப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டிருக்கின்றது. BPL T20 தொடரின் புதிய பருவத்திற்கான (2026) போட்டிகள் இந்த ஆண்டின் டிசம்பர் மற்றும் அடுத்த ஆண்டின் ஜனவரி...

இன்றைய ராசிபலன் – 11.07.2025

மேஷம் நெருங்கிய நண்பர்கள் தங்களிடம் கொண்டிருந்த மனக்கசப்பு நீங்கி நட்பு பாராட்டுவார்கள். பிள்ளைகளின் நடவடிக்கைகளில் கவனம் செலுத்துவது நல்லது. பெண்களுக்கு வேலைப்பளு அதிகரிக்கும். தொழிலில் அதிகமான பணத்தை முதலீடு செய்ய வேண்டாம். உடல் நலனில்...

கனடாவில் விமான விபத்தில் கேரள இளைஞர் பலி

கனடாவில் இரண்டு பயிற்சி விமானங்கள் நடுவானில் மோதிக்கொண்டதில் கேரள இளைஞர் ஒருவர் உட்பட இருவர் பரிதாபமாக பலியானார்கள். கனடாவின் மனித்தோபாவில் அமைந்துள்ள விமான பயிற்சிப் பள்ளியில் பயின்றுவந்துள்ளார் கேரளாவைச் சேர்ந்த ஸ்ரீஹரி சுகேஷ் (23). செவ்வாயன்று...

கனடாவில் இரு விமானங்கள் மோதி விபத்து; இருவர் உயிரிழப்பு!

கனடாவில் விமானப் பயிற்சியின் போது, இரு விமானங்கள் நேருக்கு நேர் மோதி விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். மனிடோபா (Manitoba) - ஸ்டெயின்பாக் (Steinbach) பகுதியில், விமானம் ஓட்டும் பயிற்சி மையம் ஒன்றில், குறித்த இருவரும்...

கனடாவில் போலி குடிவரவு சேவை வழங்கிய பெண் கைது!

கனடாவில் குடியுரிமை மற்றும் வேலை அனுமதிக்காக விண்ணப்பிக்க விரும்பிய பலரிடம் பொய்யான குடிவரவு சேவைகளை வழங்கியதாக குற்றம் சும்தி 43 வயதான பெண் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். 2023 மே 31 முதல் 2025...

செப்பு இறக்குமதிக்கு August 01 முதல்50 சதவீத வரி விதிக்கின்றது அமெரிக்கா!

தேசிய பாதுகாப்பு மதிப்பீட்டைப் பெற்ற பின்னர் எடுக்கப்பட்ட முடிவிற்கமைய August 01 முதல் அமெரிக்கா செப்பிற்கு 50 சதவீத வரி விதிக்கும் என்று அமெரிக்க ஜனாதிபதி Donald Trump புதன்கிழமை சமூக வலைத்தளத்தின்...

10,000 வேலை இழப்புகளுக்கு வழிவகுக்கப் போகும் கல்லூரி வரையறைகள்!

கடந்த ஆண்டு தொடக்கம் நூற்றுக்கணக்கான திட்டங்கள் இரத்து செய்யப்பட்டதாலும் இடைநீக்கங்கள் செய்யப்பட்டதாலும், கிட்டத்தட்ட 10,000 கல்லூரி ஆசிரியர்கள் மற்றும் ஊழியர்கள் பணிநீக்கம் அல்லது வேலை இழக்க நேரிடும் என்று எதிர்பார்க்கப்படுவதாக Ontario Public...

சீனாவின் தாக்குதலை எதிர்கொள்ள பயிற்சியை தீவிரப்படுத்தும் தாய்வான்!

தாய்வான் தற்போது இராணுவ பயிற்சியை தீவிரப்படுத்த தொடங்கியுள்ளது. திடீரென சீனா தாக்குதல் நடத்தினால் எப்படி சமாளிப்பது என்பதற்கான பயிற்சி ஆண்டு தோறும் ‘ஹான் குவாங்’ என்கிற பெயரில் நடக்கும். அது இந்த ஆண்டு...

கௌதமாலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் – நால்வர் பலி!

மத்திய அமெரிக்க நாடான கௌதமாலாவில் அடுத்தடுத்து நிலநடுக்கங்கள் ஏற்பட்டன. அங்கு 3 முதல் 5.7 வரை ரிச்டர் அளவுகளில் 150-க்கும் மேற்பட்ட நிலநடுக்கங்கள் மற்றும் நில அதிர்வுகள் ஏற்பட்டன. தொடர் நில நடுக்கங்களால் பீதியடைந்த...

Latest news