10.4 C
Scarborough

CATEGORY

Top Story

அத்துமீறி நுழைந்த சீன, ரஷிய இராணுவ விமானங்கள்!

தென் கொரியாவின் வான் பாதுகாப்பு மண்டலத்திற்குள் 5 சீன இராணுவ விமானங்களும், 6 ரஷிய இராணுவ விமானங்களும் நுழைந்ததாக தென் கொரியா இராணுவம் அறிவித்தது. இதனை தொடர்ந்து தென் கொரியாவின் இராணுவம் போர் விமானங்களை...

வீடு புனரமைப்பில் ஏமாற்றப்பட்ட ஒன்றாரியோ குடும்பம்

ஒன்றாரியோ மாகாணத்தில் வீடு புனரமைப்பதாக கூறி குடும்பம் ஒன்று ஏமாற்றப்பட்டுள்ளது. ஒன்றாரியோ மாகாணத்தில் விட்பெய் பகுதியில் குடும்பம் ஒன்று வீடு புனரமைத்தல் தொடர்பான நடவடிக்கையில் ஏமாற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த 17 மாதங்களாக இந்த வீடு புனரமைக்கப்பட்டு...

ஆற்றில் 200 பேருடன் கவிழ்ந்த படகு- 27 பேர் பரிதாபமாக உயிரிழப்பு!

நைஜீரியாவில் உள்ள நைஜர் ஆற்றில் பயணிகளை ஏற்றிக்கொண்டு சென்ற படகு திடீரென கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் 27 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது, கோகி மாநிலத்திலிருந்து அண்டை மாநிலமான நைஜர் நோக்கி...

சர்வதேச ரீதியில் பயணத் தடை?

டிரம்ப் ஜனாதிபதியாக பதவியேற்ற பின்னர் சர்வதேச பயணங்கள் தொடர்பாக கட்டுப்பாடுகள் அல்லது தடைகள் விதிக்கப்படலாம் என எதிர்பார்க்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. அமெரிக்காவில் அண்மையில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளராக போட்டியிட்ட...

உக்ரைனை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் போரை நிறுத்த முடியும் – உக்ரைன் ஜனாதிபதி

ரஷ்யாவினால் ஆக்கிரமிக்கப்படாத உக்ரைன் பகுதிகளை நேட்டோவின் கீழ் கொண்டு வந்தால் ரஷ்யாவுடனான போரை நிறுத்த முடியும் என்று உக்ரைன் ஜனாதிபதி ஜெலன்ஸ்கி தெரிவித்துள்ளார். ரஷ்யா-உக்ரைன் இடையிலான போர் ஆயிரம் நாட்களைக் கடந்து நீடித்துக் கொண்டிருக்கிறது....

வெளிநாட்டு மாணவர்களுக்கு அமெரிக்க விடுத்த அறிவுறுத்தல்!

அமெரிக்காவில் சமீபத்தில் நடந்து முடிந்த ஜனாதிபதி தேர்தலில் டொனால்ட் டிரம்ப் வெற்றி பெற்ற நிலையில் ஜனவரி 20-ம் திகதி டிரம்ப் பதவியேற்க உள்ளார். இதனையடுத்து, டொனால்ட் டிரம்ப் பதவியேற்பை முன்னிட்டு அமெரிக்காவில் உள்ள பல்வேறு...

கனடிய பிரதமருக்கும் முதல்வர்களுக்கும் இடையில் சந்திப்பு

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோவிற்கும் மாகாண முதல்வர்களுக்கும் இடையில் விசேட சந்திப்பு ஒன்று இடம் பெற்றுள்ளது. அமெரிக்காவில் புதிய ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் டிரம்ப்பின் வரிவிதிப்பு தொடர்பில் அண்மையில் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டிருந்தார். கனடா...

டிரம்ப் – ட்ரூடோ சந்திப்பு

கனடிய பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப்பை சந்தித்துள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. புளொரிடாவின்வில் இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது. டொனால்ட் டிரம்ப்பின் மாறலாகோ வீட்டில் இந்த சந்திப்பு இடம் பெற்றுள்ளது. இந்த சந்திப்பில் கனடிய...

வவுனியாவில் அதிர்ச்சி சம்பவம்… தீயில் எரிந்து உயிரிழந்த பெண்!

வவுனியா பகுதியில் இளம் குடும்ப பெண் ஒருவர் தீயில் எரிந்து உயிரிழந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இச் சம்பவம் வவுனியா, செட்டிகுளம் பகுதியில் நேற்றிரவு (29-11-2024) 11 மணியளவில் இடம்பெற்றதாக...

வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி புற்றுநோயால் இறந்த பதின்ம வயது புகைப்படக் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர்.

வேல்ஸ் இளவரசர் மற்றும் இளவரசி புற்றுநோயால் இறந்த பதின்ம வயது புகைப்படக் கலைஞருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளனர். ஹாரோகேட்டைச் சேர்ந்த 17 வயது லிஸ் ஹட்டன், இறந்துவிட்டதாக அவரது தாயார் விக்கி ரொபய்னா சமூக ஊடகங்களில்...

Latest news