சிரியாவில் ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது பிரான்ஸ் தாக்குதலை மேற்கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
சிரியாவில் உள்ள ஐஎஸ் அமைப்பின் இலக்குகள் மீது விமானதாக்குதலை மேற்கொண்டதாக பிரான்சின் பாதுகாப்பு அமைச்சர் செபஸ்டியன் லெபெர்கொனு தெரிவித்துள்ளார்.
ஐஎஸ் அமைப்பினருக்கு...
புத்தாண்டை வரவேற்கும் விதமாக உலகின் பல்வேறு நாடுகளிலும் பல ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.
அந்த வகையில் இந்தியாவிலும் முக்கிய சுற்றுலாத் தளங்கள், கட்டிடங்கள் போன்றன மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தன.
இந்நிலையில் மக்களுக்கு நன்றி தெரிவிக்கும்வகையில் தேனி மாவட்டம்...
கனடாவில் சஸ்கட்ச்வான் பகுதியில் கைதி ஒருவர் தப்பிச் சென்றுள்ளார்.
பிரின்ஸ் அல்பர்ட் பகுதியில் அமைந்துள்ள சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த நபர் ஒருவரே இவ்வாறு தப்பிச் சென்றுள்ளார்.
29 வயதான கிளென் பேட்டரிக் ரிச்சர்ட் ஆல்கட் என்ற...
பிரேசிலில் மேம்பாலம் இடிந்து விழுந்த விபத்தில் சிக்கி உயிரிழந்தோரின் எண்ணிக்கை 12ஆக அதிகரித்துள்ளது.
பிரேசிலின் வடகிழக்கு பகுதியில் உள்ள டோகன்டின் ஆற்றின் மீது உள்ள மேம்பாலம், கடந்த டிசம்பர் மாதம்.,22ம் திகதி திடீரென இடிந்து...
விரைவில் கைது செய்யப்படவுள்ள பிரபல ஐந்து அரசியல்வாதிகள்?
பல்வேறு ஊழல் மோசடிகளுடன் தொடர்புடைய பிரபல அரசியல்வாதியொருவரின் மனைவி உள்ளிட்ட ஐந்து அரசியல்வாதிகள் இவ்வாண்டின் ஆரம்பத்தில் கைது செய்யப்படவுள்ளதை அரசாங்கத் தகவல்கள் தெரிவிப்பதாக கொழும்பிலிருந்து வெளியாகும்...
சர்வதேச டி20 கிரிக்கெட் போட்டிகளில் இலங்கை அணியின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர்களில் ஒருவரான குசல் ஜனித் பெரேரா தனது முதல் சதத்தைப் பதிவுசெய்துள்ளார்.
நியூசிலாந்துக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி மூன்று டி20 போட்டிகள்...
கொழும்பு கோட்டை பழைய பொலிஸ் தலைமையக கட்டிடத்தின் ஐந்தாவது மாடியில் பொருத்தப்பட்டிருந்த ஏழு சி.சி.ரி.வி கெமராக்கள் மற்றும் டி.வி.ஆர் இயந்திரம் என்பன திருடப்பட்டுள்ளதாக கோட்டை பொலிஸார் தெரிவித்தனர்.
கடந்த ஒக்டோபர் மாதம் 11ஆம் திகதி...
போராட்டக் காலப்பகுதியில் ஒரு குடிமகன் மீது கூட துப்பாக்கிச் சூடு நடத்த தான் உத்தரவிடவில்லை என்றும் அதிகாரத்தை பயன்படுத்தி வெறித்தனமான கொலைகாரனாக மாறுவதில் தனக்கு விருப்பமிருக்க வில்லை என்றும் முன்னாள் இராணுவ தளபதியும்...
கொழும்பு – புறக்கோட்டை மிதக்கும் சந்தைக்கு அருகிலுள்ள ஏரியில் அடையாளம் தெரியாத ஆணின் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இந்த சம்பவம் குறித்து மருதானை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
கனடாவின் பிரிட்டிஷ் கொலம்பிய மாகாணத்தில் தாதி ஒருவர் பணியிலிருந்து இடைநிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
பிரிட்டிஷ் கொலம்பியாவின் லோவர் மெயின்லண்ட் பகுதியைச் சேர்ந்த தாதி ஒருவரையே இவ்வாறு பணியிடை நிறுத்தம் செய்யப்பட்டுள்ளார்.
குறித்த தாதி சட்டவிரோதமான முறையில் புடொக்ஸ்...