11.8 C
Scarborough

CATEGORY

Top Story

கனடாவின் புத்தாண்டு பூக்கள்!

கனடாவின் டொரன்டோவில் புத்தாண்டு மலர்ந்ததும் பிறந்த குழந்தைகள் தொடர்பான தகவல்கள் வெளியிடப்பட்டுள்ளன. 2025 ஆம் ஆண்டு மலர்ந்து சில நொடிகளில் மிசிசாகா வைத்தியசாலையில் குழந்தை பிரசவம் ஒன்று இடம்பெற்றுள்ளது. சாம்ப்ரியின் என்ற பெண் உசாவியா என்ற...

கனடாவின் பிரமிப்பூட்டும் வரலாறு – சிறப்பு பதிவு!

கனடா, உலகின் இரண்டாவது பெரிய நிலப்பரப்பைக் கொண்ட நாடு, இது வட அமெரிக்காவின் குறிப்பிடத்தக்க பகுதியை ஆக்கிரமித்துள்ளது. இது பரந்த அளவில் இருந்தபோதிலும், கனடா ஒப்பீட்டளவில் குறைந்த மக்கள் தொகையைக் கொண்டுள்ளது. 1837 ஆம் ஆண்டின்...

எதிர்வரும் தேர்தலில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ‘கதிரை’ சின்னத்தில் போட்டியிடும்

உள்ளூராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்கள் உட்பட எதிர்வரும் தேர்தல்களில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி  ‘கதிரை’சின்னத்தில் போட்டியிடும்  என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச் செயலாளர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார். புத்தாண்டுக்கான பணிகளை ஆரம்பித்த...

அமெரிக்காவில் பொதுமக்கள் மீதுமோதிய டிரக் – 10பேர் பலி பலருக்கு காயம்

அமெரிக்காவின் நியுஓர்லியன்ஸில் பொதுமக்கள் மீது டிரக்வாகனமொன்று மோதியதில் 10 பேர் உயிரிழந்துள்ளதாக சர்வதேச செய்திகள் தெரிவிக்கின்றன. டிரக்கொன்று பொதுமக்கள் மீது மோதியது அதன் பின்னர் அந்த டிரக்கிலிருந்து இறங்கிய நபர் துப்பாக்கி பிரயோகத்தில் ஈடுபட்டார்...

கனடாவில் பறவை காய்ச்சலினால் பாதிக்கப்பட்ட சிறுமி குணமடைந்துள்ளார்

கனடாவில் பறவை காய்ச்சல் நோயினால் பாதிக்கப்பட்ட சிறுமி குணமடைந்து வருவதாக தெரிவிக்கப்படுகிறது. குறித்த சிறுமிக்கு பொருத்தப்பட்டிருந்த செயற்கை சுவாசக் கருவி அகற்றப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. மேலும் நோய் தொற்று தாக்கம் குணமாகி உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 13 வயதான சிறுமி...

ஒஷாவாவில் துப்பாக்கிச்சூடு – ஒருவர் பரிதாபமாக உயிரிழப்பு!

கனடாவின் ஒஷாவாவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார். வென்வோர்த் மற்றும் சீடர் வீதிகளுக்கு அருகாமையில் அமைந்துள்ள குடியிருப்புத் தொகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. இந்த சம்பவம் தொடர்பில் அறிந்து கொண்ட பொலிஸார் குறித்த...

அமெரிக்க விபத்தில் கடியர் பலி!

அமெரிக்காவில் இடம்பெற்ற விபத்து சம்பவம் ஒன்றில் கனடிய பிரஜை ஒருவர் உயிரிழந்துள்ளார். அமெரிக்காவின் உட்டாஹ் மாநிலத்தில் பணிப்பாறை சரிவில் சிக்கிய கனடிய பிரஜையே இவ்வாறு உயிரிழந்துள்ளார். 38 வயதான டேவிட் ஐதர் என்ற நபரே இவ்வாறு...

புத்தாண்டில் லக்னோவில் நடந்த கொடூரம் – தாய் மற்றும் சகோதரிகளை கொலை செய்ய இளைஞன்

புத்தாண்டு தினமான இன்று காலை இந்தியாவின் லக்னோவை உலுக்கிய ஐந்து பேர் கொல்லப்பட்ட கொடூரமான சம்பவம் குறித்து புதிய தகவல்கள் வெளியாகியுள்ளன. குற்றம் சாட்டப்பட்டவர் கொலையை காணொளியாக பதிவு செய்து ஒன்லைனில் பகிர்ந்துள்ளார். அதில்,...

டொறன்ரோவில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூடு குறித்து விசாரணை

துப்பாக்கி சூட்டுக்கு இலக்காகி படுகாயம் அடைந்த நிலையில் வைத்தியசாலைக்கு நபர் ஒருவர் நடந்து சென்ற சம்பவம் குறித்து டொறன்ரோ பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர். யுப்டீல் ப்ரெசென்ட் மற்றும் ஜோட்போர் அவன்யூ ஆகிய பகுதிகளில் பகுதிகளுக்கு...

தேசிய கட்சிகள் அழிவடையும் – அடைக்கலநாதன் எம்.பி!

அடுத்த தேர்தலில் ஒற்றுமையாகச் செயற்படாவிட்டால் தற்போது காணப்படும் தேசிய கட்சிகள் அழிவடையும் நிலை காணப்படுவதாக நாடாளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்துள்ளார். மன்னாரில் இன்று (01) இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனைக்...

Latest news