20.1 C
Scarborough

CATEGORY

Top Story

மீண்டும் வருகிறது சாம்பியன்ஸ் லீக் டி20

சாம்​பியன்ஸ் லீக் டி20 கிரிக்​கெட் தொடரை மீண்​டும் நடத்த சர்​வ​தேச கிரிக்​கெட் கவுன்​சில் (ஐசிசி) முடிவு செய்​துள்​ள​தாகத் தெரிய​வந்​துள்​ளது. 2009-ம் ஆண்டு தொடங்​கப்பட்ட சாம்​பியன்ஸ் லீக் டி20 கிரிக்​கெட் தொடர் 2014-ம் ஆண்டு...

லெஜண்ட்ஸ் கிரிக்கெட் விலகல்: இந்திய வீரர்களின் கபட நாடகம் – முன்னாள் பாக். பவுலர் விளாசல்

2-வது உலக சாம்​பியன்ஸ் ஆப் லெஜண்ட்ஸ் 20 ஓவர் லீக் கிரிக்​கெட் தொடரிலிருந்து இந்​திய வீரர்​கள் வில​கிய​தால் போட்டி ரத்தானது குறித்து முன்னாள் பாகிஸ்தான் வேகப்பந்து வீச்சாளர் அப்துர் ராவுஃப் கான் இந்திய...

எஸ்.ஜே.சூர்யாவின் ‘கில்லரு’க்கு ஜெர்மனியில் இருந்து வந்த கார்

இயக்குநரும் நடிகருமான எஸ்.ஜே.சூர்யா, கடந்த சில வருடங்களாக நடிப்பில் கவனம் செலுத்தி வந்தார். இப்போது, லவ் இன்சூரன்ஸ் கம்பெனி, சர்தார் 2 உள்பட சில படங்களில் நடித்துள்ளார். இந்நிலையில் 10 வருடங்களுக்குப் பிறகு அவர்...

பிளாக்மெயில்’ படத்துக்காக ஜி.வி.பிரகாஷ் செய்த உதவி

மு.மாறன் இயக்கத்தில் ஜி.வி.பிரகாஷ் குமார், தேஜு அஸ்வினி, பிந்து மாதவி நடித்துள்ள படம், ‘பிளாக்மெயில்’. ஜேடிஎஸ் பிலிம் ஃபேக்டரி சார்பில் ஜெயக்கொடி அமல்ராஜ் தயாரித்துள்ள இந்தப் படத்துக்கு சாம் சி.எஸ் இசை அமைத்துள்ளார்....

ஆக்‌ஷன் கதையில் மீண்டும் உன்னி முகுந்தன்

பிரபல மலையாள இயக்குநர் ஜோஷி. பல கமர்ஷியல் படங்களை இயக்கியுள்ள இவர், தமிழில் சத்யராஜ் நடித்த ‘ஏர்போர்ட்’ படத்தை இயக்கியுள்ளார். இவர் அடுத்து இயக்கும் படத்தில் உன்னி முகுந்தன் ஹீரோவாக நடிக்கிறார். இதை...

ரேக்ளா ரேஸ் பின்னணியில் உருவாகும் ‘சோழநாட்டான்’

உதய் கார்த்திக், லுத்துஃப், சௌந்தரராஜா, நரேன், சீதா, பரணி, விக்னேஷ் நடிக்கும் படம், 'சோழநாட்டான்’. பட்டுக்கோட்டை ரஞ்சித் கண்ணா இயக்குகிறார். எஸ்.ஆர். சதீஷ்குமார் ஒளிப்பதிவு செய்யும் இந்தப் படத்துக்கு எஃப்.எஸ்.ஃபைசல் இசையமைக்கிறார். செவன்...

இன்றைய ராசிபலன் – 21.07.2025

மேஷம் ஆடம்பரச் செலவுகளைக் குறைத்து அத்தியாவசிய செலவினை மட்டும் பாருங்கள். கணவன்-மனைவிக்குள் அன்யோன்யம் அதிகரிக்கும். பிதுர்வழி சொத்தைப் பெறுவதில் தடைகள் வந்து விலகும். குழந்தை பாக்யம் கிடைக்கும். எதிர்பாராத பயணங்கள் உண்டு. அதிர்ஷ்ட நிறம்: கிரே ரிஷபம் திடீர்...

Canadian star swimmer Oleksiak notified of anti-doping rules violation

TORONTO — Swim star Penny Oleksiak of Toronto has been notified of an apparent anti-doping rule violation by the International Testing Agency. According to the...

Motorcycle crash in North York sends woman to trauma centre

One woman was seriously injured and rushed to a trauma centre following a motorcycle crash on Allen Road Monday morning. Police said emergency crews were...

Ravine fire closes bridge in midtown: Toronto police

A bridge in midtown has been shut down this morning following a fire in a ravine nearby, Toronto police say. The fire reportedly broke out...

Latest news