கனடாவின் முடிக்குரிய பூர்வீகக் குடிகள், வடக்கு விவகாரங்கள் மற்றும் வடக்கு பொருளாதார அபிவிருத்தி நிறுவனங்களுக்கான அலுவல்கள் அமைச்சர் ஹரி ஆனந்த சங்கரிக்கும் இலங்கைத் தமிழரசுக்கட்சிப் பாராளுமன்ற உறுப்பினர்களுக்குமிடையில் நேற்றையதினம் மாலை சந்திப்பொன்று இடம்பெற்றுள்ளது.
கொழும்பு...
அமெரிக்காவில் கடந்த ஆண்டு நவம்பர் மாதம் நடந்த ஜனாதிபதி தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட ட்ரம்ப் வெற்றி பெற்றார்.
அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயக கட்சி வேட்பாளர் கமலா ஹாரிஸ் தோல்வி அடைந்தார்....
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 13 ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை சீனாவுக்கு விஜயம் மேற்கொள்வார் என்று வெளியுறவு அமைச்சு அறிவித்துள்ளது.
சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங்கின் அழைப்பின் பேரில் இந்தப்...
தொல்பொருள் மதிப்புடைய பல இடங்களை இரவு நேரங்களிலும் சுற்றுலாப் பயணிகளுக்காக திறந்து வைப்பது தொடர்பில் அரசாங்கத்தின் கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
உலக பாரம்பரிய சின்னமாக அறிவிக்கப்பட்டுள்ள சீகிரியாவை அதற்காக முதலில் தெரிவு செய்துள்ளதாக புத்தசாசன சமய...
ஜேவிபி தலைமையிலான அநுரகுமார திஸாநாயக்க அரசாங்கம் மனோரீதியாக வன்முறையைக் கைவிட்டுள்ளார்கள் என்பதை தான் நம்பவில்லை எனவும் செயல் ரீதியாக உடைமாற்றம் செய்துள்ளதாகவும் முன்னாள் இராஜாங்க அமைச்சரும், வடமாகாண முன்னாள் ஆளுநருமான கலாநிதி சுரேன்...
நடிகை கமலா காமேஷ் உடல் நலக் குறைவால் காலமாகியுள்ளார்.
இவர் தமிழ், மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் குணச்சித்திர கதாபாத்திரங்களில் நடித்துள்ளார்.
அதிலும் குறிப்பாக சம்சாரம் அது மின்சாரம், கடலோர கவிதைகள், அலைகள் ஓய்வதில்லை ஆகிய...
சினிமாவிலிருந்து அரசியலில் நுழைந்த சீமான், நாம் தமிழர் இயக்கமாக செயல்பட்டு வந்ததை கடந்த 2010 ஆம் ஆண்டு நாம் தமிழர் கட்சியாக மாற்றினார்.
ஆனால் அக் கட்சி அங்கீகரிக்கப்படாத கட்சியாக இருந்து வந்தது.
கடந்த சட்டப்...
யாழ். கோப்பாய் பகுதியில் ஒரு வயது குழந்தை ஒன்று குளிர்பான போத்தலிலிருந்த மண்ணெண்ணெய் குடித்து உயிரிழந்துள்ளதாக யாழ்ப்பாணம் கோப்பாய் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
தர்ஷிதன் சஸ்வின் என்ற ஒரு வயது மற்றும் இரண்டு மாத ஆண்...
கிளிநொச்சி - கந்தசாமி கோவிலுக்கு அருகாமையில் இன்று அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று காலை யாழ்ப்பாணம் - பருத்திதுறையில் இருந்து திருகோணமலை நோக்கிப் பயணித்த இலங்கை போக்குவரத்து சபைக்குச் சொந்தமான...
மரணத்தின் பின்னர் என்ன நடக்கும் என்பதுதான் அனைவரினமும் பெரிய கேள்வி. அந்த வகையில் இறந்தவரின் மூளையில் இருந்து நினைவுகளை மீட்டெடுக்க முடியுமா?
அதன்படி, நவீன நரம்பியல் ஆராய்ச்சிகள் ஹிப்போகாம்பஸ் எனப்படும் பகுதியானது குறுகிய மற்றும்...