9 C
Scarborough

CATEGORY

Top Story

8 தமிழக மீனவர்கள் இலங்கை கடற்படையால் கைது!

நெடுந்தீவு அருகே எல்லைதாண்டி மீன்பிடித்ததாக ராமேஸ்வரம் மீனவர்கள் 8 பேரை இலங்கை கடற்படை கைது செய்துள்ளதாக தமிழக ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன. மீனவர்களின் 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை பறிமுதல் செய்ததோடு, கைது செய்யப்பட்ட...

இனி மக்களை ஏமாற்றும் எண்ணம் ஈடேறாது…த.வெ.க தலைவர் விஜய்!

நடிகர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகம் 2026 ஆம் ஆண்டுக்கான சட்டமன்ற தேர்தலை எதிர்கொள்ள தீவிரமாக தயாராகி வருகின்றது. இந்நிலையில் அக் கட்சித் தலைவர் விஜய் அவரது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளதாவது, “எத்தனை காலம்...

கனடா உமக்கு கலிபோர்னியா எனக்கு!

கனடாவை அமெரிக்காவின் 51ஆவது மாகாணமாக இணைக்கப்போவதாக ட்ரம்ப் எச்சரித்துவருவது அனைவரும் அறிந்ததே. ஆனால், கனேடிய மாகாணங்கள் சிலவற்றிற்கு பதிலாக, தான் கலிபோர்னியா முதலான சில மாகாணங்களை முன்னர் ட்ரம்பிடம் கேட்டதாக தற்போது தெரிவித்துள்ளார் ட்ரூடோ. கடந்த...

தென் அமெரிக்க நாடொன்றின் உயர் அதிகாரிகள் மீது புதிய தடைகளை விதித்த கனடா

தென் அமெரிக்க நாடான வெனிசுலாவின் 14 உயர்மட்ட மற்றும் முன்னாள் அதிகாரிகள் மீது கனடா அரசு புதிய தடைகளை விதித்துள்ளது. மனித உரிமை மீறல்களுக்கு துணை போன செயல்பாடுகளில் ஈடுபட்டதற்காக இந்த அதிகாரிகள் மீது...

கனடாவின் புதிய பிரதமர் மார்ச் மாதம் அறிவிப்பு!

கனடாவின் ஆளும் கட்சியான லிபரல் கட்சியின் தலைவர் மற்றும் பிரதமர் யார் என்பது குறித்து எதிர்வரும் மார்ச் மாதம் அறிவிக்கப்பட உள்ளது. கட்சியின் தலைவராக செயல்பட்டு வந்த கனடியப் பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ அண்மையில்...

கனடாவிலிருந்து மகனை இந்தியாவிற்கு கடத்திய தந்தையை தேடும் பொலிஸார்!

கனடாவில் மூன்று வயது சிறுவனை இந்தியாவிற்கு கடத்தியதாக அவரது தந்தை மீது குற்றம் சுமத்தப்பட்டுள்ளது. 48 வயதான கப்பில் சுனக் என்ற நபரை தேடி வருவதாக கனடிய பொலிஸார் தெரிவிக்கின்றனர். மூன்று வயதான சிறுவனை குறித்த...

கனடாவில் வாடகை தொகையில் ஏற்பட்ட மாற்றம்

கனடாவில் வாடகை தொகையில் சரிவு பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. கடந்த டிசம்பர் மாதம் நாடு தழுவிய அடிப்படையில் வாடகை தொகைகளில் வீழ்ச்சி பதிவாகியுள்ளது. ஒப்பீட்டு அளவில் ஓராண்டு கால இடைவெளியில் வாடகை தொகைகள் வீழ்ச்சி அடைந்துள்ளதாக...

மூன்றாவது முறையாக ஜனாதிபதியானார் நிக்கோலஸ் மடூரோ

வெனிசூலா ஜனாதிபதியாக நிக்கோலஸ் மடூரோ நேற்று (10) மீண்டும் பதவியேற்றுள்ளார். கடந்த ஆண்டு ஜூலையில் நடைபெற்ற தோ்தலில் ஜனாதிபதி நிக்கோலஸ் மடூரோ வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டாலும், எதிா்க்கட்சித் தலைவா் எட்முண்டோ கான்ஸெலஸுக்கு அதிக வாக்குகள்...

சீன ட்ரோன்களுக்கு தடை விதிக்க அமெரிக்கா தீர்மானம்!

பாதுகாப்பு காரணங்களின் அடிப்படையில் சீனாவில் தயாரிக்கப்பட்ட ட்ரோன்களை தடை செய்ய அல்லது கட்டுப்படுத்துவதற்கு அமெரிக்க வர்த்தகத் திணைக்களம் நடவடிக்கை எடுத்துள்ளது. அமெரிக்க பாராளுமன்ற தெரிவுக்குழு நடாத்திய விசாரணைகளின் ஊடாக வெளிநாட்டு தயாரிப்பு ட்ரோன்களால் குறிப்பாக...

கனடாவில் நகை கொள்ளையை தடுத்த நபர்!

கனடாவில் நகையகம் ஒன்றில் கொள்ளையிட வந்தவர்களை தும்புத்தடியை பயன்படுத்தி கொள்ளையை தடுத்த சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது. தும்பு தடியைக்கொண்டு தாக்கி கடையின் உரிமையாளர் கொள்ளையர்களை விரட்டியடித்துள்ளார். கனடாவின் மார்க்கம் பகுதியில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. நகையகத்தின் உரிமையாளரான...

Latest news