தமிழகத்தின் விருதுநகர் பகுதியில் பட்டாசு தொழிற்சாலையொன்றில் ஏற்பட்ட தீப்பரவலில் 6 பேர் உயிரிழந்தனர்.
அப்பைநாயக்கன்பட்டி என்ற கிராமத்தில் இயங்கிவரும் பட்டாசு தொழிற்சாலையில் இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
குறித்த சம்பவத்தில் 4 அறைகள் வைக்கப்பட்டிருந்த பட்டாசுகள் வெடித்து...
எதிர்வரும் உள்ளூராட்சி மன்றத் தேர்தலில் ஜனநாயக தமிழ் தேசியக் கூட்டணியில் அங்கம் வகிக்கும் 5 கட்சிகளும் ஒன்றிணைந்து போட்டியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
ஜனநாயக தமிழ்த்தேசியக் கூட்டமைப்பின் உயர்மட்ட குழுக் கூட்டம் வவுனியா - கோவில்குளம் பகுதியில்...
கனடா எல்லையில் இருந்து அமெரிக்காவுக்கு இந்திய குடும்பம் ஒன்றை சட்டவிரோதமாக அனுப்ப முயன்ற விவகாரத்தில் சிக்கிய இருவர் தற்போது தங்களை விடுவிக்க வேண்டும் அல்லது புதிய விசாரணை உத்தரவிட கோரியுள்ளனர்.
தண்டனை விதிக்கப்பட்டது
கடந்த 2022ல்...
மட்டக்களப்பு – வெல்லாவெளி பொலிஸ் பிரிவிலுள்ள போரதீவுப்பற்று பகுதியில் நீரோடையில் விழுந்து ஒன்றரை வயதுடைய ஆண்குழந்தை ஒன்று உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
போரதீவுப்பற்று இளைஞர் விவசாயத்திட்டத்தை சேர்ந்த ஒன்றரை வயதுடைய முருகேசு விகான் என்னும்...
கனடாவில் 10 நாட்களில் ஐந்து வங்கிக் கொள்ளைச் சம்பவங்களில் ஈடுபட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
ரொறன்ரோவை அண்டிய ஐந்து வங்கிகளில் இந்த நபர் இவ்வாறு கொள்ளையிட்டுள்ளார்.
கடந்த டிசம்பர் மாதம் 20ம் திகதி தொடக்கம் 30ம் திகதி...
கனடிய பிரதமர் ஜஸ்ரின் ட்ரூடோ முக்கிய கட்சிக் கூட்டமொன்றை இந்த வாரம் சந்திக்க உள்ளார்.
எதிர்வரும் புதன்கிழமை லிபரல் கட்சியின் முக்கிய கூட்டமொன்று நடைபெறவுள்ளது.
பிரதமர் கட்சித் தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டுமென கட்சிக்குள் எதிர்ப்பலைகள்...
கனடாவில் கார் கதவு திறக்கப்படாமையினால் அதிக நேரம் மூச்சு திணறல் ஏற்பட்டு பரிதாபமாக தமிழ் இளைஞர் ஒருவர் உயிரிழந்த சம்பவம் துயரத்தை ஏற்படுத்தியுள்ளது.
வவுனியா, வீரபுரத்தைச் சேர்ந்த குறித்த இளைஞர் கனடாவில் வாழ்ந்து வருகின்றார்....
கனடாவில் வங்கி ஒன்றுக்கு தீ மூட்டிய நான்கு சந்தேக நபர்களை கைது செய்ய பொலிஸார் தேடுதல்களை ஆரம்பித்துள்ளனர்.
யோர்க் பிராந்தியத்தின் மார்க் பகுதியில் அமைந்துள்ள வங்கி ஒன்று தீ மூட்டப்பட்டிருந்தது.
கடந்த வாரம் இந்த சம்பவம்...
கனடாவின் ரொறன்ரோ நகரில் இருந்து பெரும் எண்ணிக்கையிலான குடியேறிகள் வெளியேறி வருவதாக தெரிவிக்கப்படுகிறது.
அண்மையில் வெளியிடப்பட்ட அறிக்கை ஒன்றில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
குடியேறி ஐந்து ஆண்டுகளில் பின்னர் குடியேறிகள் அங்கிருந்து வெளியேற தொடங்குவது அதிகரித்துள்ளது...
சீனாவின் ஹோட்டன் பகுதியில் புதிதாக 2 மாவட்டங்களை உருவாக்கி அந்நாடு வெளியிட்ட அறிவிப்புக்கு இந்தியா கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.
அந்த மாவட்டங்களின் சில இடங்கள் லடாக்கின் அதிகார வரம்புக்குள்பட்டவை என்பதால், சீனாவுக்கு மத்திய அரசு...