-0.1 C
Scarborough

CATEGORY

Top Story

மடகஸ்கார் ஜனாதிபதி நாட்டை விட்டு தப்பியோட்டம்!

கிழக்கு ஆபிரிக்க நாடான மடகஸ்காரில், ஜனாதிபதி அண்ட்ரே ரஜோலினாவுக்கு எதிரான மக்கள் போராட்டம் தீவிரமடைந்த நிலையில், ஜனாதிபதி அண்ட்ரே நாட்டை விட்டு தப்பியோடியுள்ளார். கடந்த செப்டம்பர் 25 ஆம் திகதி ஆரம்பித்த இந்தப் போராட்டம்,...

வெனிசுலாவில் சுரங்கம் இடிந்து விபத்து – 14 பேர் உயிரிழப்பு

வெனிசுலாவில் கனமழை காரணமாக, சுரங்கம் இடிந்து விழுந்ததில் 14 பேர் உயிரிழந்துள்ளனர். கனமழை காரணமாக, சுரங்கத்தில் ஒரு பாதி இடிந்து விழுந்ததையடுத்து பல தொழிலாளர்கள் சிக்கி கொண்டனர். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு  விரைந்த மீட்புக்...

நியூஸிலாந்துக்கு 259 ஓட்டங்களை வெற்றி இலக்காக நிர்ணயித்தது இலங்கை!

கொழும்பு ஆர். பிரேமதாச சர்வதேச விளையாட்டங்கில் தற்போது நடைபெற்றுவரும் ஐசிசி மகளிர் உலகக் கிண்ண கிரிக்கெட் போட்டியில் நியூஸிலாந்துக்கு 259 ஓட்டங்களை வெற்றி இலக்காக இலங்கை நிர்ணயித்துள்ளது. இன்றைய போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடத் தீர்மானித்த...

பாகிஸ்தானுக்கு எதிரான போட்டியில் 11 விக்கெட்டுகள் – தமிழக வீரர் முத்துசாமி அசத்தல்!

தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் அணி பாகிஸ்தானில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 2 டெஸ்ட், 3 ஒருநாள், 3 டி20 போட்டிகள் கொண்ட தொடரில் ஆடி வருகிறது. இதில் முதலில் டெஸ்ட் போட்டிகள் நடந்து வருகிறது...

ஜப்பான் ஓபனில் ஜோஷ்னா சாம்பியன்!

ஜப்பானின் யோஹமா நகரில் ஜப்பான் ஓபன் ஸ்குவாஷ் போட்டி நடைபெற்றது. இதன் மகளிர் ஒற்றையர் பிரிவு இறுதிப் போட்டியில் உலகத் தரவரிசையில் 117-வது இடத்தில் உள்ள இந்தியாவின் ஜோஷ்னா சின்னப்பா, போட்டித் தரவரிசையில்...

பிபா உலகக் கோப்பைக்கு கானா அணி தகுதி!

2026-ம் ஆண்டு நடை​பெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்கு 5-வது ஆப்​பிரிக்க அணி​யாக கானா தகுதி பெற்​றுள்​ளது. 2026-ம் ஆண்டு நடை​பெற உள்ள பிபா உலகக் கோப்பை கால்​பந்து தொடருக்​கான தகுதி...

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ அபிஷன் ஜீவிந்த் ஹீரோவாகும் பட ஷூட்டிங் நிறைவு!

‘டூரிஸ்ட் ஃபேமிலி’ இயக்குநர் அபிஷன் ஜீவிந்த், நாயகனாக நடிக்கும் படத்தை “லவ்வர்’, ’டூரிஸ்ட் ஃபேமிலி’ படங்களில் இணை இயக்குநராக பணியாற்றிய, மதன் எழுதி இயக்குகிறார். எம்ஆர்பி என்டர்டெயின்மென்ட் நிறுவனம் தயாரிக்கிறது. ஸயான் பிலிம்ஸ் சார்பில்...

’லவ் டுடே 2’ உருவாகும் வாய்ப்பு: பிரதீப் ரங்கநாதன்!

‘லவ் டுடே’ படத்தின் 2-ம் பாகம் உருவாக வாய்ப்பு இருப்பதாக பிரதீப் ரங்கநாதன் தெரிவித்துள்ளார். ‘டியூட்’ படத்தினை விளம்பரப்படுத்த பேட்டிகள் அளித்து வருகிறார் பிரதீப் ரங்கநாதன். இதில் ‘லவ் டுடே 2’ உருவாக வாய்ப்பு...

பிரதீப் ரங்கநாதனுக்கு நாகார்ஜுனா புகழாரம்!

பிக் பாஸ் நிகழ்ச்சியில் பிரதீப் ரங்கநாதனுக்கு புகழாரம் சூட்டியிருக்கிறார் நாகார்ஜுனா. தெலுங்கில் ‘டியூட்’ படத்தினை விளம்பரப்படுத்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார் பிரதீப் ரங்கநாதன். இந்த நிகழ்ச்சியில் தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார் நாகார்ஜுனா....

மீண்டும் தனுஷ் படம்: மாரி செல்வராஜ் உறுதி!

அடுத்து தனுஷ் நடிக்கும் படத்தினை இயக்கவிருப்பதை மாரி செல்வராஜ் உறுதிப்படுத்தி இருக்கிறார். துருவ் விக்ரம் நடித்துள்ள ‘பைசன்’ படத்தினை இயக்கி முடித்துள்ளார் மாரி செல்வராஜ். இப்படத்தினை தொடர்ந்து மாரி செல்வராஜ் இயக்கவுள்ள அடுத்த படம்...

Latest news