0.5 C
Scarborough

CATEGORY

Top Story

இன்றைய ராசிபலன் – 10/15/2025

மேஷம் உடன்பிறந்தவர்களால் பயனடைவீர்கள். வேலையாட்களிடம் பணிவாகப் பேசி வேலை வாங்குங்கள். தொலைக்காட்சி வானொலி விளம்பரங்களின் மூலம் உங்கள் தொழிலை விரிவுபடுத்துவீர்கள். பெண்கள் நகை விலை உயர்ந்தப் பொருட்கள் வாங்குவீர்கள். நண்பர்களிடம் வாக்குவாதம் வந்து போகும். அதிர்ஷ்ட...

ஒன்டாரியோ விபத்தில் 69 வயது நபர் உயிரிழப்பு!

ஒன்டாரியோ மாகாணத்தில், பிரின்ஸ் எட்வர்ட் கவுண்டியில் இடம்பெற்ற சாலை விபத்தில் ஒருவர் உயிரிழந்ததாக ஒன்டாரியோ மாகாண காவல்துறை (OPP) தெரிவித்துள்ளது. இந்த விபத்து திங்கட்கிழமை காலை (அக்டோபர் 13) சுமார் 8.15 மணியளவில், வெல்லிங்டன்...

இந்திய பிரதமருடன் கனடிய வெளியுறவு அமைச்சர் பேச்சுவார்த்தை

இரு ஆண்டுகளாக நிலவி வந்த இந்தியா–கனடா இடையிலான தூதரக பதற்றத்திற்கு பின்னர், உறவுகளை மீண்டும் வலுப்படுத்தும் நோக்கில் கனடாவின் வெளியுறவு அமைச்சர் அனிதா ஆனந்த் (Anita Anand) இந்தியாவுக்கு மேற்கொண்ட மூன்று நாள்...

கனடாவின் பல மாகாணங்களில் பிஸ்தா பொருட்கள் திரும்பப் பெறல் அறிவிப்பு!

கனடாவின் ஒன்ராரியோ, க்யூபெக் மற்றும் பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணங்களில் விற்கப்பட்ட பிஸ்தா (Pistachio) மற்றும் அதனுடன் தொடர்புடைய உணவுப் பொருட்கள் பலவும் சால்மொனெல்லா (Salmonella) என்ற ஆபத்தான உணவுக் கிருமி தொற்றின் காரணமாக...

கோட்டாபய ராஜபக்ஷவின் வீடு பறிப்பு; பகிரங்கமாக மறுத்த முன்னாள் ஜனாதிபதி !

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு சொந்தமானதாக கூறப்படும் கதிர்காமத்தில் மெனிக் கங்கைக்கு அருகில் உள்ள வீடு நீதிமன்றத்தால் திங்கட்கிழமை (13) அன்று நீர்ப்பாசனத் துறையிடம் ஒப்படைக்கப்பட்டது. குற்றப் புலனாய்வுத் துறையால் வழக்குத் தாக்கல் செய்ததற்கமைய...

இஷாரா செவ்வந்தியுடன் கைதான யாழ்ப்பாண தம்பதி ; பொலிஸார் வெளியிட்ட தகவல்

கணேமுல்ல சஞ்சீவ கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபராக தேடப்பட்டு வந்த இஷாரா செவ்வந்தி நேபாளத்தில் கைது செய்யப்பட்டுள்ளார். இந்நிலையில் இஷாரா செவ்வந்தியுடன் யாழ்ப்பாணத்தைச் சேர்ந்த தம்பதி உட்பட மேலும் ஐந்து பேரும் கைது...

யாழ் . பொது நூலகத்தில் வெளிநாட்டு இராணுவத்தினர்!

பல நாடுகளை சேர்ந்த பாதுகாப்பு ஆலோசகர்கள் இலங்கைக்கு சுற்றுப்பயணம் ஒன்றை மேற்கொண்டுள்ள நிலையில் , இன்றைய தினம் செவ்வாய்க்கிழமை யாழ்ப்பாணத்திற்கு விஜயம் செய்திருந்தனர். இலங்கை இராணுவம் மற்றும் கடற்படையினருடன் இலங்கையின் பல பாகங்களுக்கும் சென்று...

பொதுப் போக்குவரத்தில் மதகுருமாருக்கு முக்கியத்துவம் – யாழில் நடந்த அங்குரார்ப்பண நிகழ்வு!

வடக்கில் பொதுப் போக்குவரத்தில் மதகுருமாருக்கன ஆசனம் ஒதுக்கல் தொடர்பன செயற்றிட்டத்தின்  அங்குரார்ப்பண நிகழ்வு யாழ்ப்பாணத்தில் நடைபெற்றது. யாழ்ப்பாணத்திலுள்ள நெடுந்தூர  சேவையை முன்னெடுக்கும் பேருந்து நிலையத்தில் குறித்த நிகழ்வு இன்று (14) முற்பகல் இடம்பெற்றது குறித்த நிகழ்வின்...

ஆஸ்திரேலிய அரசியல் வாதிகளின் தொலைபேசி இலக்கங்கள் கசிவு!

பிரதமர் அந்தோனி அல்பானீஸி மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சூசன் லே உள்ளிட்ட ஆஸ்திரேலியாவின் பிரபல அரசியல் வாதிகளின் தொலைபேசி இலக்கங்கள் இணையத்தில் கசியவிடப்பட்ட விவகாரம் தொடர்பில் விசாரணை நடத்தப்பட்டுவருகின்றது. அமெரிக்காவை தளமாகக்கொண்டியங்கும் வலைத்தளமொன்றிலேயே குறித்த...

இத்தாலி பிரதமரை அழகு பாராட்டிய ட்ரம்ப்!

நீங்கள் அழகாக இருக்கிறீர்கள் என அமெரிக்க ஜனாதிபதி ட்ரம்ப் இத்தாலி பிரமரை விமர்சித்தமை பேசுபொருளாகியுள்ளது. அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தலைமையில் எகிப்தின் ஷர்ம் அல்-ஷேக்கில் நடந்த வரலாற்றுச் சிறப்புமிக்க அமைதி உச்சிமாநாட்டில் காசா...

Latest news