2.8 C
Scarborough

CATEGORY

Top Story

GovPay டிஜிட்டல் பரிவர்த்தனைகள் 2 பில்லியனைத் தாண்டியது

இலங்கையின் அரச டிஜிட்டல் கொடுக்கல் வாங்கல் தளமான GovPay, 2025 ஆம் ஆண்டின் இறுதிக்குள் 2 பில்லியன் ரூபா மொத்த கொடுக்கல் வாங்கல் பெறுமதியைத் தாண்டியுள்ளது. இதில் இறுதி ஒரு பில்லியன் ரூபாவானது வெறும்...

நிவாரணம் வழங்குவது குறித்து முறையான அறிவிப்பு இல்லை

அரசாங்கம், நாட்டில் பேரழிவால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக தெரிவித்தாலும், தற்போது வரை எந்தவொரு நிவாரணங்களோ, இழப்பீடுகளையோ வழங்க முன்வரவில்லை என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ஷ...

நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் – பிரதமர் உறுதி

தேசிய மக்கள் சக்தியின் கொள்கைப் பிரகடனத்தில் வாக்குறுதியளிக்கப்பட்டபடி நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர் ஹரிணி அமரசூரிய உறுதியளித்துள்ளார். முன்மொழியப்பட்டுள்ள புதிய அரசியலமைப்பின் மூலம் நிறைவேற்று ஜனாதிபதி முறை ஒழிக்கப்படும் என்று பிரதமர்...

“அமெரிக்​கா​வின் வலிமையை மீட்டுள்​ளேன்” – 8 போர்​களை நிறுத்தி உள்​ளதாக ட்ரம்ப் பெருமிதம்

அமெரிக்​கா​வின் வலிமையை மீட்​டுள்​ளேன் என்​றும் 8 போர்​களை நிறுத்தி உள்​ளேன் என்​றும் அதிபர் டொனால்டு ட்ரம்ப் பெரு​மிதம் தெரி​வித்​துள்​ளார். 2025-ம் ஆண்டு முடிவடைய உள்ள நிலை​யில், நாட்டு மக்​களுக்கு அமெரிக்க அதிப​ர் டொனால்டு ட்ரம்ப்...

வங்​கதேச முன்​னாள் பிரதமர் கலீதா ஜியா​ உடல்​நிலை மோசம்

வங்​கதேச முன்​னாள் பிரதமர் கலீதா ஜியா​வின் உடல்நிலை மோசமடைந்​துள்​ள​தாக மருத்​து​வர்​கள் தெரிவித்துள்ளனர். 80 வயதாகும் முன்​னாள் பிரதமர் கலீதா ஜியா​வுக்கு சுவாசப் பிரச்சினை அதி​கரித்​ததைத் தொடர்ந்து அவர் மருத்துவமனையில் கடந்த வாரம் அனு​ம​திக்​கப்​பட்​டார். உடலில்...

துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டம் – அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவிப்பு

சிட்னி போண்டி கடற்கரை துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தை தொடர்ந்து துப்பாக்கிகளை திரும்பப் பெறும் திட்டத்தை அவுஸ்திரேலியா அரசாங்கம் அறிவித்துள்ளது. கடந்த 14ஆம் திகதி இடம்பெற்ற இந்த தாக்குதல் சம்பவத்தில் 15 பேர் உயிரிழந்தனர். மேலும், 42 பேர் வரையில் காயமடைந்திருந்தனர். இஸ்லாமிய அரசு சித்தாந்தத்தால் ஈர்க்கப்பட்டதாக நம்பப்படும் இரண்டு துப்பாக்கிதாரிகள் இந்த தாக்குதலை மேற்கொண்டிருந்தனர். இந்த தாக்குதலை பயங்கரவாத தாக்குதல் சம்பவமாக பொலிஸார் அறிவித்திருந்தனர். 50 வயதான தந்தை மற்றும் 24 வயதான மகனால் இந்த தாக்குதல் மேற்கொள்ளப்பட்டிருந்தது. 24 வயதான நவீத் அக்ரம் மீது 15 கொலைக் குற்றச்சாட்டுகள் மற்றும் பயங்கரவாதச் செயலைச் செய்ததாக 59 குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன. தாக்குதலின் போது அவரது தந்தை சஜித் கொல்லப்பட்டார். இந்நிலையில், நாட்டின் தேசிய அமைச்சரவை துப்பாக்கி கட்டுப்பாடுகளை கடுமையாக்க ஒப்புதல் அளித்துள்ளது. இதன் ஒரு பகுதியான ஊடகங்களிடம் இன்று பேசிய பிரதமர் அந்தோணி அல்பானீஸ், அவுஸ்திரேலியாவில் தற்போது, நான்கு  மில்லியனுக்கும் அதிகமான துப்பாக்கிகள் இருப்பதாக தெரிவித்துள்ளார். இது போர்ட் ஆர்தர் படுகொலை நடந்த நேரத்தில் இருந்ததை விட அதிகமாகும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார். இதற்கமைய  மாநில அரசாங்கங்களும் சட்ட திருத்தத்துக்கு தயாராகிவருகின்றன. இதன்ஓர் அங்கமாகவே துப்பாக்கிகளை மீளப்பெறும் தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளதாக பிரதமர் அறிவித்துள்ளார். சமூகத்தில் உள்ள மேலதிக துப்பாக்கிகள், சட்டவிரோத துப்பாக்கிகள் மற்றும் தடைசெய்யப்பட்ட ஆயுதங்களை இலக்கு வைத்தே குறித்த தேசிய வேலைத்திட்டம் முன்னெடுக்கப்படவுள்ளது. 1996 ஆம் ஆண்டு அவுஸ்திரேலியாவில் நடந்த போர்ட் ஆர்தர் (Port Arthur) படுகொலை சம்பவத்தையடுத்து துப்பாக்கிச்சட்டங்கள் கடுமையாக்கப்பட்டன. துப்பாக்கிகள் மீளப்பெறப்பட்டன.  அதன்பின்னர் 29 ஆண்டுகளுக்கு பின்னர் துப்பாக்கிகளை மீளப்பெறும் தேசிய நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சென்னையில் பனிமூட்டம் – விமானம், ரயில் சேவைகள் பாதிப்பு

சென்னை உள்ளிட்ட புறநகரங்களில் நிலவும் கடும் பனிமூட்டம் காரணமாக விமான சேவை மற்றும் ரயில் சேவைகள் பாதிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில் கடந்த சில நாட்களாக அதிகாலையில் நேரங்களில் அதிக பனிமூட்டம்...

Toronto—Quebec City high-speed rail could see dozens of daily trains: documents

A planned high-speed rail project between Toronto and Quebec City could dramatically increase the number of trains that travel along the corridor each day,...

Inside the warehouse poised to process your unwanted gifts this holiday

MISSISSAUGA — When Santa hops off his sleigh, signalling the end to another Christmas Eve, a North Pole-esque operation at a warehouse in Mississauga,...

Special weather statement issued for Toronto with slippery conditions expected today

Toronto is under a special weather statement Friday with Environment Canada warning of “rapidly falling temperatures” that will result in slippery surfaces. Rain is expected...

Latest news