இந்தியாவும் கனடாவும் சீர் குழ்லைந்த தமது உறவைச் சீரமைக்கும் புதிய திட்டத்துக்கு இணக்கம் தெரிவித்துள்ளன.
சிறிது காலம் கசப்படைந்திருந்த இருதரப்பு உறவு கனடியப் பிரதமர் மார்க் கார்னி (Mark Carney) நிர்வாகத்தின்கீழ் மேம்பட்டது.
கனடிய வெளியுறவு...
இலங்கையின் இரண்டாவது பெரிய புதைகுழியில் மேலும் இரண்டு மாத அகழ்வாய்வு பணிகளுக்காகக் கோரப்பட்ட சுமார் இரண்டு மில்லியன் ரூபாய் நிதியை, நீதி அமைச்சு வழங்கியுள்ளது.
நிதி கிடைத்தாலும், தற்போது யாழ்ப்பபாணம் செம்மணி சித்துப்பாத்தி இந்து...
இலங்கையின் ஜனநாயகப் பல கட்சி முறைமையைப் பாதுகாப்பதற்காக அனைத்து அரசியல் கட்சிகளையும் ஒரே மேடைக்குக் கொண்டு வருவதே ஐக்கிய தேசியக் கட்சியின் நோக்கமாகும் என அக்கட்சி அறிவித்துள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சி இன்று (15)...
எந்த நேரத்திலும் தான் கைது செய்யப்படலாம் என்பதை அறிந்திருந்ததாக, குற்றச் செயல்களுடன் தொடர்புடையவர் என கைது செய்யப்பட்டுள்ள இஷாரா செவ்வந்தி தெரிவித்துள்ளார்.
பேலியகொட குற்றப்பிரிவின் இயக்குநர் உதவி பொலிஸ் கண்காணிப்பாளர் ரொஹான் ஒலுகல எந்த...
பாதாள உலக அமைப்புகளுக்குப் பின்னால் இருப்பவர்கள் குறித்து பாரபட்சமற்ற விசாரணை நடத்த வேண்டும் என்று இலங்கை பொதுஜன பெரமுனவின் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இன்று ஊடகங்களுக்கு கருத்து வெளியிட்ட...
ஜெனிவா சென்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர் ராமநாதன் – அருச்சுனா அங்கு புலம் பெயர் தமிழகள் தொடர்பில் காணொளி ஒன்று வெளியிட்ட நிலையில் கடும் விமர்சனங்கள் வெளியிடப்பட்டுள்ளது.
அருச்சுனா எம்பி வெளியிட்ட காணொளியில், மிகவும் மோசமாக...
”உக்ரைன் உடனான போரை புட்டின் ஏன் தொடர்கிறார் என்று தெரியவில்லை. ஒரு வாரத்தில் முடிவடையக்கூடிய போர் 4 வருடமாக தொடர்கிறது” என ரஷ்ய ஜனாதிபதி புட்டினை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் கடுமையாக...
பல்கேரிய தீர்க்கதரிசி பாபா வாங்காவின் பல கணிப்புகள் நடைபெற்று வரும் நிலையில், 2026 ஆம் ஆண்டு தொடர்பில் பாபா வாங்காவின் கணிப்புகள் பலரையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
2025 ஆம் ஆண்டு உலகம் பல இயற்கை...
பங்களாதேஷில் ஆடைத் தொழிற்சாலை ஒன்றில் ஏற்பட்ட தீவிபத்தில் 16 பேர் உயிரிழந்துள்ளனர். மேலும், உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க கூடும் எனவும் அச்சம் வெளியிடப்பட்டுள்ளது.
16 பேரின் உடல்கள் மீட்கப்பட்டாலும், அடையாளம் காண முடியாத அளவுக்கு...
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம், மேற்கொண்ட முயற்சியினால் இஸ்ரேல் – கமாஸ் போர் நிறுத்த ஒப்பந்தம் கைச்சாத்தாகிய பின்னர், இந்தியா – பாகிஸ்தான் தொடர்பாக பேசப்பட்டதாக பிபிசி உலக செய்திச் சேவை தெரிவித்துள்ளது.
எகிப்து...