3.3 C
Scarborough

CATEGORY

Top Story

NDP பிரதித்தலைவர் டோலி பேகம் பதவி விலகல்!

முன்னாள் மத்திய அமைச்சரும், Toronto தொகுதியின் Liberal கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினருமான Bill Blair, UK மற்றும் Northern Ireland இற்கான கனடாவின் உயர் ஸ்தானிகராக பொறுப்பேற்பதற்காக தனது பதவியை இராஜினாமா செய்கிறார். அந்த...

கனடா அணு ஆயுத ஆற்றலைக் கொண்டிருப்பதே உண்மையான சுதந்திரத்தின் அத்திவாரமாக அமையும்!

அணு ஆயுதங்களைக் கையகப்படுத்தும் எந்தவொரு நோக்கமும் கனடாவிற்கு இல்லை என்று பாதுகாப்புத் துறை அமைச்சர் David McGuinty செவ்வாயன்று தெரிவித்தார். கனடா அணு ஆயுத வாய்ப்பைத் தவிர்த்துவிடக் கூடாது என்று முன்னாள் பாதுகாப்புப்...

கார் உற்பத்தியில் அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கத்திற்கு முற்றுப்புள்ளி!

கனடாவின் கார் உற்பத்தித் துறையில் கடந்த பத்து ஆண்டுகளாக நிலவி வந்த அமெரிக்க நிறுவனங்களின் ஆதிக்கம் முடிவுக்கு வந்துள்ளதாக ‘ட்ரில்லியம் நெட்வொர்க்’ (Trillium Network) வெளியிட்டுள்ள புதிய ஆய்வு அறிக்கை தெரிவித்துள்ளது. தற்போது ஜப்பானிய...

“இலங்கையை கட்டியெழுப்புவோம்” – ஜனாதிபதி உறுதி!

78 ஆவது சுதந்திர தினத்தை நாம் இன்று கொண்டாடுகிறோம். 133 வருட கால மிகவும் குரூரமான நெருக்கடி நிறைந்த கொள்ளைக் கூட்டத்தின் காலனித்துவ ஆட்சியின் பின்னர் 1948 இல் சுதந்திரம் கிடைத்த வருடமாகும்....

தமிழ் ஈழம் பற்றி தற்போது கதைப்பதில் பயன் இல்லை: அரச்சுனா எம்.பி.திட்டவட்டம்!

"இலங்கை என்பது ஒரு நாடு. தமிழ் ஈழம் பற்றி தற்போது கதைப்பதில் பயன் இல்லை.” – என்று நாடாளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா தெரிவித்தார். சிங்கள தொலைக்காட்சியொன்றில் ஒளிபரப்பான அரசியல் விவாத நிகழ்ச்சியின்போது எழுப்பட்ட...

பிரபாகரனின் வீட்டை புனரமைக்க புனரமைக்க ஏற்பாடு!

" பிரபாகரனின் வீட்டை புனரமைப்பது தொடர்பில் வல்வெட்டித்துறை பிரதேச சபையில் நிறைவேற்றப்பட்டுள்ளதாகக் கூறப்படும் தீர்மானம் தொடர்பில் ஆராயுமாறு பொலிஸாருக்கு கூறப்பட்டுள்ளது." இவ்வாறு அமைச்சரவைப் பேச்சாளரும், அமைச்சருமான நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்தார். அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் ஊடகவியலாளர்...

அமெரிக்கப் போர்க்கப்பலை நெருங்கிய ஈரான் ட்ரோன் சுட்டு வீழ்த்தப்பட்டது!

அரபிக் கடலின் சர்வதேச கடல் பகுதியில் பயணித்துக் கொண்டிருந்த அமெரிக்காவின் 'யுஎஸ்எஸ் ஆபிரகாம் லிங்கன்' விமானம் தாங்கிக் கப்பலை நோக்கி அச்சுறுத்தும் வகையில் வந்த ஈரானின் ஷாஹித்-139 ட்ரோனை அமெரிக்கப் படைகள் சுட்டு வீழ்த்தியுள்ளது. பலமுறை...

உறைய வைக்கும் பனி…மக்களை ஈர்க்கும் “ஐஸ் ப்ளோட்டிங்” விளையாட்டு

ரஷ்ய தலைநகர் மாஸ்கோவில் வெப்பநிலை மைனஸ் 20 டிகிரி செல்சியசுக்கு கீழ் சென்ற நிலையில், 'ஐஸ் ப்ளோட்டிங்' என்ற புதிய குளிர்கால விளையாட்டில் பலர் கலந்து கொண்டனர். சிவப்பு நிறத்தில் விண்வெளி உடை போல்...

இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் – 17 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு

காசாவில் இஸ்ரேல் மற்றும் ஹமாஸ் அமைப்பினர் இடையே 2 ஆண்டுகளாக நடந்து வந்த போரால் இதுவரை 70 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாலஸ்தீனியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும் 1 லட்சத்து 70 ஆயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் படுகாயம்...

இந்தியா வரலாறு படைக்கும் – தோனி நம்பிக்கை!

டி20 உலக கோப்பை கிரிக்கெட் தொடரானது 7-ம் தேதி துவங்கி மார்ச் 8-ம் தேதி வரை இந்தியா மற்றும் இலங்கை ஆகிய நாடுகளில் நடைபெற இருக்கிறது. மொத்தம் 20 அணிகள் பங்கேற்று விளையாட...

Latest news