கனடாவை தொடர்ந்து தாக்கும் கடுமையான குளிர்கால வானிலை தொர்ந்தும் நீடிக்கும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அண்மையில் ஒன்டாரியோ மற்றும் கியுபெக் மாகாணங்களை கடுமையாக தாக்கிய பனிப் புயல் காரணமாக, சாலைகள் பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளதுடன், பத்தாயிரக்கணக்கான...
கொழும்பு மாநகரசபையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் ஊழல், மோசடிகள் தொடர்பில் விசாரணை செய்வதற்காக ஜனாதிபதி ஆணைக்குழு நியமிக்கப்பட்டுள்ளது.
2010 முதல் 2025 வரையான காலப்பகுதியில் இடம்பெற்ற ஊழல், மோசடிகள் தொடர்பிலேயே இவ்வாறு விசாரணை நடத்தி, அறிக்கை...
அரசாங்கத்திற்கு கிடைக்க வேண்டிய வருமானத்தை வசூலிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்றும், நாட்டின் பொருளாதார மற்றும் சமூக ஸ்திரத்தன்மையைக் கட்டியெழுப்புவதில் அரச வருமானம் ஈட்டும் முக்கிய துறைகளுக்கு பெரும் பொறுப்பு உள்ளதாகவும் ஜனாதிபதி...
காரைநகர் பகுதியில் எல்லா பகுதிகளிலும் இன்னமும் குடிநீர் வழங்கல் குழாய்கள் தாழ்க்கப்படவில்லை. நிறைய பிரதேசங்கள் புறக்கணிக்கப்பட்டுள்ளதாக காரைநகர் பிரதேச சபையின் தவிசாளர் சுட்டிக்காட்டியுள்ளார்.
காரைநகர் பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டமானது நேற்று (30)...
ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் பிரான்ஸை இணைக்கும் சேனல் சுரங்கப் பாதையானது செவ்வாய்க்கிழமை (30) இரவு முழுவதும் குறிப்பிடத்தக்க இடையூறுகளை சந்தித்தது.
இதனால், விடுமுறைக்காக வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் யூரோஸ்டார் ரயில் சேவைகளைப் பெற முடியாது...
ஐக்கிய இராஜ்ஜியம் மற்றும் பிரான்ஸை இணைக்கும் சேனல் சுரங்கப் பாதையானது நேற்று செவ்வாய்க்கிழமை (30) இரவு முதல் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளதால் விடுமுறைக்காக பிரித்தானியா வந்த ஆயிரக்கணக்கான பயணிகள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
யூரோஸ்டார் ரயில் சேவையில் இந்தப்...
பங்களாதேஷில் இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்நாட்டின் முதல் பெண் பிரதமரான கலிதா ஜியா காலமானதை அடுத்து இன்று பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
80 வயதான கலிதா ஜியா உடல் நல குறைவு காரணமாக நேற்று...
நான்காவது மகளிர் பிரீமியர் லீக்(டபிள்யூபிஎல்) கிரிக்கெட் போட்டியிலிருந்து ஆஸ்திரேலியாவைச் சேர்ந்த 2 வீராங்கனைகள் விலகியுள்ளனர்.
4-வது மகளிர் பிரீமியர் லீக் டி20 கிரிக்கெட் தொடர் நவி மும்பை மற்றும் வதோதராவில் வரும் ஜனவரி 9-ம்...