இன்னும் இரண்டு மாதங்களில் 97 ஆவது அகடமி விருதுகள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதன் காரணமாக இந்த வருடத்துக்கான ஒஸ்கர் விருது பெறும் போட்டியில் தகுதி பெற்றுள்ள திரைப்படங்களின் பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது.
இவ்வாறு தகுதி...
நடிகை நயன்தாரா அவரது வாழ்க்கை வரலாற்றை ஆவணப்படமாக வெளியிட்டிருந்தார். வெளியிட்ட நாளிலிருந்து அது தொடர்பிலான சர்ச்சைகளுக்கும் குறைவில்லை.
விக்னேஷ் சிவன் இயக்கத்தில் தனுஷ் தயாரிப்பில் வெளிவந்த திரைப்படம் நானும் ரௌடி தான்.
இத் திரைப்படத்தில் உள்ள...
திரைப்பட இயக்குநர், இசையமைப்பாளர், பாடலாசிரியர் என பன்முகத் திறமைக் கொண்ட கங்கை அமரன், தற்போது புதிய திரைப்படத்தில் நடித்து வருகிறார்.
அப் படத்துக்கான படப்பிடிப்புக்கள் சிவகங்கை சுற்று வட்டாரப் பகுதிகளில் நடந்துள்ளது.
இந்நிலையில் மானாமதுரையில் நடைபெற்ற...
நட்சத்திர ஜோடியான அஜித் – ஷாலினி இருவரும் அவ்வப்போது அவர்களது மகிழ்ச்சியான தருணங்களை சமூக வலைத்தளத்தில் பதிவிடுவார்கள்.
அந்த வகையில் தற்போது அவர்களின் மகள் அனோஷ்கா அவரது 17 ஆவது பிறந்தநாளைக் கொண்டாடியுள்ளார்.
இந்நிலையில் மகளின்...
அறிமுக இயக்குநர் சந்தீப் குமார் மற்றும் ஜோர்ஜ் பிலிப் இயக்கத்தில் நிவின் பாலி – நயன்தாரா இணைந்து நடித்துள்ள திரைப்படம் டியர் ஸ்டூடன்ஸ்.
இத் திரைப்படத்தை பாலி ஜூனியர் மற்றும் ரவுடி பிக்சர்ஸ் இணைந்து...
பிக்பொஸ் சீசன் 3 இல் கலந்துகொண்டதன் மூலம் அனைவர் மத்தியிலும் பிரபலமானவர் மொடல் அழகி சாக்ஷி அகர்வால்.
இவர் ராஜா ராணி, காலா, பையர் போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் நடிகை சாக்ஷி அகர்வாலுக்கு கோவாவிலுள்ள...
சுந்தர் சி இயக்கத்தில் உருவான 'மத கஜ ராஜா' திரைப்படம் எதிர்வரும் 12ஆம் திகதி பொங்கலையொட்டி வெளியாக உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.
2013ஆம் ஆண்டு 'மத கஜ ராஜா' திரைப்படத்தை சுந்தர்...
ஜனவரி 06 முதல் ஜனவரி 10 ஆம் திகதி வரை இலங்கையின் பல்வேறு நகரங்களிலும் நடைபெறவுள்ள இந்தியத் திரைப்பட விழாவில் தெரிவுசெய்யப்பட்ட இந்திய திரைப்படங்கள் திரையிடப்படவுள்ளன.
கொழும்பில் உள்ள PVR Cinema இல் ஜனவரி...
கடந்த 2018ல் பெண் பத்திரிக்கையாளர் குறித்து சர்ச்சைக்குரிய முறையில் தனது முகநூல் பக்கத்தில் கருத்து பதிவிட்டிருந்தார் நடிகர் எஸ்.வி. சேகர். தமிழ்நாடு பத்திரிக்கையாளர் பாதுகாப்பு சங்கத்தின் செயலாளர் மிதார் மொய்தீன் காவல்துறையில் புகார்...
இயக்குநர் ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடித்துள்ள திரைப்படம் கேம் சேஞ்சர்.
இத் திரைப்படத்தில் அஞ்சலி, எஸ்.ஜே.சூர்யா, சமுத்திரக்கனி ஆகியோர் நடித்துள்ளனர்.
இத் திரைப்படம் எதிர்வரும் 10 ஆம் திகதி வெளியாகவுள்ளது.
இந்நிலையில் இப் படத்தின் ட்ரைலர்...