‘டியூட்’ படத்தில் இளையராஜாவின் பாடல்களை அனுமதியின்றி பயன்படுத்தியிருப்பது தொடர்பாக, தனியாக வழக்கு தொடரலாம் என இளையராஜாவுக்கு உயர் நீதிமன்றம் அனுமதியளித்துள்ளது.
பதிப்புரிமை பெற்ற தனது பாடல்களைப் பயன்படுத்தி தனிப்பட்ட முறையில் அதிக வருவாய் ஈட்டி...
பிரபல இசையமைப்பாளர் சபேஷ் உடல் நலக்குறைவால் காலமானார். அவருக்கு வயது 68.
இசையமைப்பாளர் தேவாவின் இளைய சகோதரரும், இசையமைப்பாளரும், திரைப்பட இசைக் கலைஞர்கள் சங்கத்தின் தலைவருமான எம்.சி. சபேஷ் உடல் நலக்குறைவு காரணமாக சென்னையில்...
புதிய சிம்பொனி ஒன்றை எழுத இருப்பதாக இசையமைப்பாளர் இளையராஜா அறிவித்துள்ளார்.
லண்டனில் கடந்த மார்ச் 8-ம் தேதி ‘வேலியன்ட்’ என்ற தலைப்பில் பாரம்பரிய சிம்பொனி இசையை அங்குள்ள ஈவென்டிம் அப்போலோ அரங்கில் அரங்கேற்றம் செய்தார்...
பாலிவுட் சினிமாவின் மூத்த நடிகர்களில் ஒருவரான கோவர்தன் அஸ்ரானி காலமானார். அவருக்கு வயது 84. அவர் அஸ்ரானி என சினிமா ரசிகர்கள் மத்தியில் அறியப்படுகிறார்.
திங்கட்கிழமை (அக்.20) அன்று மும்பையில் உள்ள மருத்துவமனையில் சிகிச்சை...
நான் சாதியால் நெருக்கடிக்கு உள்ளான ஒரு ஆள்” என்று மாரி செல்வராஜ் ஆதங்கத்துடன் தெரிவித்துள்ளார்.
‘பைசன்’ திரையிடப்பட்டு வரும் திரையரங்குகளுக்கு சென்று விளம்பரப்படுத்தி வருகிறது படக்குழு. இதற்காக திருநெல்வேலியில் உள்ள ராம் திரையரங்கிற்கு சென்றார்கள்....
‘தூம் 4’ இயக்குநர் பொறுப்பில் இருந்து அயன் முகர்ஜி விலகியிருக்கிறார்.
அயன் முகர்ஜி இயக்கத்தில் கடைசியாக வெளியான படம் ‘வார் 2’. இப்படம் பெரும் தோல்வியை தழுவியது. இதனைத் தொடர்ந்து ‘தூம் 4’ படத்தினை...
விக்ரம் கே குமார் இயக்கவுள்ள அடுத்த படத்தில் விஜய் தேவரகொண்டா நடிப்பது உறுதியாகி உள்ளது.
‘தேங்க் யூ’ படத்துக்குப் பிறகு நிதின் நடிக்கும் படத்தினை இயக்கவிருந்தார் விக்ரம் கே குமார். ஆனால், அப்படம் கைவிடப்பட்டது.
இதனை...
ரிஷப் ஷெட்டியின் 'காந்தாரா 2' ஒரு அற்புதமான வெற்றியைப் பெற்றுள்ளது, வெறும் 17 நாட்களில் ரூ. 506 கோடியைத் தாண்டி, சிறந்த பாக்ஸ் ஆபிஸ் சாதனைகளை முறியடிக்கத் தயாராக உள்ளது.
இந்தத் தொடர்ச்சி ஏற்கனவே...
பிரதீப் ரங்கநாதன், மமிதா பைஜு நடிப்பில் வெளியான 'டியூட்' திரைப்படம் 2 நாட்களில் ரூ.45 கோடி வசூல் செய்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அறிவித்துள்ளது.
'டியூட்' திரைப்படம், முதல் நாளில் ரூ.22 கோடி வசூலித்திருந்தநிலையில், 2-வது...
மாரி செல்வராஜ், நடிகர் துருவ் விக்ரமை வைத்து 'பைசன்' என்ற படத்தினை இயக்கியுள்ளார். பா.ரஞ்சித்தின் நீலம் ஸ்டுடியோஸ் மற்றும் அப்ளாஸ் என்டர்டெயின்மெண்ட் நிறுவனம் இணைந்து இந்த படத்தை தயாரித்துள்ளது. இந்த படத்தில் அனுபமா...