கேப்டன் என்கிற அடைமொழியை விஜயகாந்துக்குப் பெற்றுக் கொடுக்கக் காரணமே அவர் ஏற்ற ஆக்ஷன் கதாபாத்திரம் தான். ரஜினியும் கமலும் ஆக்ஷன் கதாநாயகர்களாகத் தங்களை நிலை நிறுத்திகொண்ட காலத்தில் தன்னுடைய தனித்த உடல்மொழியால், வசன...
நடிகர் விஜய்யின் மகன் ஜேசன் சஞ்சய் இயக்குநராக அறிமுகமாகும் ‘சிக்மா’ படத்தை லைகா நிறுவனம் தயாரிக்கிறது. ஆக் ஷன் அட்வென்சர் காமெடி திரைப்படமான இதில் சந்தீப் கிஷன் கதாநாயகனாக நடிக்கிறார். அவருடன் ஃபரியா அப்துல்லா,...
மலையாள திரையுலகில் நடிகர், இயக்குநர், திரைக்கதை ஆசிரியர், பின்னணி குரல் கலைஞர், தயாரிப்பாளர் என பன்முகத் திறனுக்காக அறியப்படும் சீனிவாசன் காலமானார். அவருக்கு வயது 69.
உடல் நலக்குறைவு காரணமாக அவர் சிகிச்சை பெற்று...
கோபிசந்த் மாலினேனி படத்துக்காக பாடல் ஒன்றை பாடவுள்ளார் பாலையா.
போயபத்தி சீனு இயக்கத்தில் பாலையா நடிப்பில் வெளியான படம் ‘அகண்டா 2’. இப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறவில்லை. மாறாக இணையத்தில் பலருடைய கிண்டலுக்கும் ஆளானது....
சிவகார்த்திகேயன் நடித்துள்ள ‘பராசக்தி’ படத்தின் வெளியீட்டுத் தேதியில் மாற்றம் இருக்கும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பராசக்தி’. ஜனவரி 14-ம் தேதி வெளியாகும் என விளம்பரப்படுத்தப்பட்டு வருகிறது. ஆனால், இதில்...
தமிழ் சினிமாவின் கனவுக்கன்னியாக வலம் வந்தவர், சிம்ரன். கடந்த சில வருடங்களாக ரஜினியுடன் ‘பேட்ட', அஜித்குமாருடன் ‘குட் பேட் அக்லி', ‘டூரிஸ்ட் பேமிலி' என்று தனக்கு முக்கியத்துவம் உள்ள படங்களைத் தேர்ந்தெடுத்து நடித்து...
திரைப்பயணத்தின் ஆரம்பத்திலேயே வில்லி கதாபாத்திரத்தில் நடிப்பது மிகப்பெரிய அழுத்தத்தை கொடுத்ததாக நடிகை ருக்மிணி வசந்த் தெரிவித்துள்ளார்.
'சப்த சாகரதாச்சே எல்லோ' படத்தின் மூலம் கன்னடம் மற்றும் தமிழ் ரசிகர்களின் மனதை வென்றவர் நடிகை ருக்மிணி...
விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ படத்தின் இரண்டாவது பாடலான ‘ஒரு பேரே வரலாறு’ லிரிக்கல் வீடியோ வெளியாகியுள்ளது.
கே.வி.என் நிறுவனம் தயாரிப்பில் உருவாகி வரும் படம் ‘ஜனநாயகன்’. விஜய், பூஜா ஹெக்டே, பாபி தியோல், கெளதம்...