2.3 C
Scarborough

CATEGORY

சினிமா

தனுஷ் நாயகி ஆகிறார் மமிதா பைஜு?

தனுஷ் நடிக்கவுள்ள புதிய படத்தில் நாயகியாக நடிக்க மமிதா பைஜுவிடம் பேச்சுவார்த்தை நடத்தி இருக்கிறார்கள். ஆனந்த் எல்.ராய் இயக்கி வரும் இந்திப் படத்தில் கவனம் செலுத்தி வருகிறார் தனுஷ். அதனை முடித்துவிட்டு ‘போர் தொழில்’...

‘எம்புரான்’ ட்ரெய்லரை பாராட்டிய ரஜினி!

‘எம்புரான்’ ட்ரெய்லரை பார்த்துவிட்டு பிருத்விராஜை பாராட்டி இருக்கிறார் நடிகர் ரஜினிகாந்த். மார்ச் 27-ம் தேதி பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடித்துள்ள ‘எம்புரான்’ படம் வெளியாகவுள்ளது. இதன் ட்ரெய்லரை நடிகர் ரஜினியை சந்தித்த போது காட்டியிருக்கிறார்...

மம்மூட்டிக்கு புற்றுநோய் பாதிப்பா?

மலையாளத்தில் முன்னணி நடிகராக இருக்கும் மம்மூட்டி, மற்ற மொழிகளிலும் நடித்து வருகிறார். தமிழில் மறுமலர்ச்சி, தளபதி, ஆனந்தம், கிளிப்பேச்சு கேட்கவா உட்பட பல படங்களில் நடித்துள்ளார். அடுத்து அவர், மகேஷ் நாராயணன் இயக்கும்...

ஓடிடியில் மார்ச் 21-ல் வெளியாகிறது ‘டிராகன்’!

திரையரங்கில் மாபெரும் வரவேற்பைப் பெற்ற ‘டிராகன்’ திரைப்படம் மார்ச் 21-ம் தேதி ஓடிடியில் வெளியாகிறது. பிப்.21-ம் தேதி வெளியாகி மாபெரும் வரவேற்பைப் பெற்ற படம் ‘டிராகன்’. ஏஜிஸ் நிறுவனம் தயாரிப்பில் வெளியான இப்படம் 100...

திரையுலகிற்கு ரீ-என்ட்ரி ஆகும் ‘பன்னீர் புஷ்பங்கள்’ சுரேஷ்!

‘பன்னீர் புஷ்பங்கள்’ மூலம் பிரபலமான சுரேஷ் மீண்டும் திரையுலகில் நடிக்கத் தொடங்கி இருக்கிறார். ‘ஹரா’ படத்தின் மூலம் மீண்டும் மோகனை நடிக்க வைத்தார் இயக்குநர் விஜய்ஸ்ரீ. தற்போது மாறுபட்ட முயற்சியாக ‘பன்னீர் புஷ்பங்கள்’ மூலம்...

இந்தி நடிகை பாக்யஸ்ரீ விபத்தில் படுகாயம்: நெற்றியில் 13 தையல்

விளையாடும் போது விபத்தில் சிக்கிய இந்தி நடிகை பாக்யஸ்ரீ-க்கு நெற்றியில் 13 தையல் போடப்பட்டுள்ளது. பிரபல இந்தி நடிகை பாக்யஸ்ரீ. இந்தியில் சல்மான் கானுடன் ‘மைனே பியார் கியா’ படத்தில் அறிமுகமான இவர், தெலுங்கு,...

சசி இயக்கத்தில் சசிகுமார்!

சித்தார்த், ஜி.வி.பிரகாஷ் குமார் நடித்த ‘சிவப்பு மஞ்சள் பச்சை’ படத்தை அடுத்து இயக்குநர் சசி, ‘நூறு கோடி வானவில்’ என்ற படத்தை இயக்கி யுள்ளார். இதில் ஹரிஷ் கல்யாண், சித்தி இட்னானி நடித்துள்ளனர்....

ரஜினி மனைவியாக நடிக்க வைப்பதாக கூறி பணம் பறிக்க முயற்சி: மலையாள நடிகை வேதனை

ரஜினிகாந்த், ரம்யா கிருஷ்ணன் உள்ளிட்டோர் நடித்த ‘ஜெயிலர்’ படம் சூப்பர் ஹிட்டானதை அடுத்து அதன் இரண்டாம் பாகம் இப்போது உருவாகி வருகிறது. சன் பிக்சர்ஸ் தயாரிக்கும் இந்தப் படத்துக்கு அனிருத் இசை அமைக்கிறார்....

போலி சமூக வலைதள கணக்குகள்: ரசிகர்களுக்கு கயாடு லோஹர் எச்சரிக்கை

பிரதீப் ரங்கநாதனின் ‘டிராகன்’ படம் மூலம் கவனிக்கப்பட்டவர், அதில் நாயகியாக நடித்த கயாடு லோஹர். அடுத்து ‘இதயம் முரளி’ படத்தில் அதர்வா ஜோடியாக நடித்துள்ளார். தெலுங்கிலும் சில படங்களில் நடித்து வரும் அவர்...

தர்ஷனின் ‘சரண்டர்’ ஃபர்ஸ்ட் லுக் வெளியீடு!

தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள ‘சரண்டர்’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. பிக் பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியின் மூலம் பிரபலமானவர் தர்ஷன். அதனைத் தொடர்ந்து ‘கூகுள் குட்டப்பா’ மற்றும் ‘நாடு’ உள்ளிட்ட படங்களில்...

Latest news