4.1 C
Scarborough

CATEGORY

சினிமா

ஜூலை 25 வெளியாகிறது தலைவன் தலைவி

சத்யஜோதி நிறுவனம் தயாரிப்பில் விஜய் சேதுபதி நடித்துள்ள ‘தலைவன் தலைவி’ படத்தின் வெளியீட்டு திகதியை படக்குழு அறிவித்துள்ளது. பாண்டிராஜ் இயக்கத்தில் விஜய் சேதுபதி, நித்யா மேனன், யோகி பாபு, ஆர்.கே.சுரேஷ், செம்பியன் வினோத் உள்ளிட்ட...

விரைவில் ஓடிடியில் வெளியாகிறது மாமன் திரைப்படம்

நடிகர் சூரி நடிப்பில் கடந்த மே மாதம் 16-ந் திகதி ‘மாமன்’ படம் வெளியானது. இதனை விலங்கு வெப் தொடரை இயக்கி புகழ்பெற்ற பிரசாந்த் பாண்டிராஜ் இயக்கியுள்ளார். லார்க் ஸ்டுடியோஸ் தயாரித்துள்ள இப்படத்தில் சூரிக்கு...

கதை கேட்பதை தள்ளி போடும் பிரதீப் ரங்கநாதன்

படம் ஒன்றை தானே இயக்கி முடித்துவிட்டு, நாயகனாக நடிக்க முடிவு செய்திருக்கிறார் பிரதீப் ரங்கநாதன். லவ் டுடே படம் மூலம் இளைஞர்கள் மத்தியில் புகழ் பெற்ற பிரதீப் ரங்கநாதன்'எல்.ஐ.கே' மற்றும் 'ட்யூட்' ஆகிய படங்களில்...

ஓஸ்​கர் தெரிவுக்குழுவில் இணையுமாறு கமலுக்கு அழைப்பு

ஓஸ்​கர் அகடமி விருதுகள் வழங்​கும் விழா, அடுத்த வருடம் மார்ச் 15-ம் திகதி நடை​பெறுகிறது. இந்நிலையில் விருதுக்​கான தேர்​வுக்​குழு​வில் இடம்​பெறு​வதற்கு கமல்​ஹாசனுக்கு ஓஸ்​கர் விருது குழு, அழைப்பு விடுத்​துள்​ளது. ஓஸ்​கர் அகடமி விருதுகள் வழங்​கும்...

தீபாவளிக்கு வெளியாகிறது ‘லெஜெண்ட்’ சரவணனின் திரைப்படம்

தொழிலதிபர் 'லெஜெண்ட்' சரவணன் தயாரித்து நடித்த 'லெஜெண்ட திரைப்படம் .கடந்த 2022-ம் ஆண்டு வெளியானது. இந்தப்படத்தை ஜேடி-ஜெர்ரி இயக்கி இருந்தனர். இதையடுத்து அவர் நடிக்கும் படத்தை துரை. செந்தில்குமார் இயக்குகிறார். இன்னும் பெயர்...

அடுத்த வருடம் வெளியாகிறது கல்கி பகுதி-2

கல்கி 2898 ஏடி'' திரையரங்குகளில் வெளியாகி ஒரு வருடம் நிறைவடைந்த நிலையில், இயக்குனர் நாக் அஷ்வின், தீபிகா படுகோனே கதாபாத்திரத்தின் முக்கியத்துவத்தை புரிந்து கொண்டுள்ளார் என தெரிவித்துள்ளார். அவர் கூறுகையில், "தீபிகா படுகோனே, கதையில்...

மீண்டும் இயக்குனராகும் எஸ்.ஜே. சூர்யா!

தென்னிந்திய சினிமாவின் தலைசிறந்த நடிகர்களில் ஒருவரான எஸ்.ஜே. சூர்யா நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட அவரது கனவு படத்தை தற்போது அதிகாரபூர்வமாக அறிவித்துள்ளார். எஸ்.ஜே.சூர்யா இயக்கி நடிக்க உள்ள இப்படத்திற்கு ''கில்லர்'' எனப்பெயரிடப்பட்டுள்ளதுடன் ஸ்ரீ கோகுலம்...

திரை விமர்சகர்களுக்கு இயக்குநர் பாலா வேண்டுகோள்!

‘பறந்து போ’ படத்தை எப்படியாவது மக்களிடையே கொண்டு போய் சேர்த்துவிடுங்கள் என்று திரை விமர்சகர்களுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார் இயக்குநர் பாலா. ராம் இயக்கத்தில் சிவா, அஞ்சலி உள்ளிட்ட பலர் நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘பறந்து...

ரஜினியின் ‘கூலி’ பட இந்தி தலைப்பில் மாற்றம்!

இணையத்தில் எழுந்த விமர்சனங்களைத் தொடர்ந்து, ரஜினியின் ‘கூலி’ படத்தின் இந்தி தலைப்பை படக்குழு மாற்றியுள்ளது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் ரஜினி நடிப்பில் உருவாகியுள்ள படம் ‘கூலி’. இப்படத்துக்கு இந்தியை தவிர இதர மொழிகளில் ‘கூலி’...

ராஷ்மிகா மந்தனா மிரட்டும் ‘மைசா’ ஃபர்ஸ்ட் லுக்!

ராஷ்மிகா மந்தனா நடிப்பில் உருவாகும் ‘மைசா’ படத்தின் ஃபர்ஸ்ட் லுக்கை வெளியிட்டுள்ளது படக்குழு. ராஷ்மிகா மந்தனா நடிக்கும் புதிய படத்துக்கு ‘மைசா’ எனப் பெயரிட்டுள்ளது படக்குழு. பான் இந்தியா படமாக உருவாகும் இப்படம் முழுக்க...

Latest news